Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Gomathi Chidambaram's "Ennavale" series discussion

25 May 2018 19:49 #7 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • சிவகாமியின் சத்தம் கேட்டு ரிஷியும் பருவதம் அம்மாளும் ஹாலுக்கு வந்தனர்.

    கீதாவின், பார்வை ரிஷியை தேடியது. தன் நெற்றியில் இருக்கும் குங்குமத்தின் சொந்தக்காரன் அவன்தானேயே!!!! கண்டிப்பாக இது அவனுக்கும் தெரியும்.

    அப்படி இருந்தும் இந்த சிவகாமியிடம் மாட்டி கொண்டு நான் நிற்க்கிறேன். இவன் என்ன செய்து கொண்டு இருக்கிறான்????

    ரிஷி, தனது ரெண்டு அத்தைகளுக்கும் பின்னாடி இருந்த தூணில் சாய்ந்தவரேயே , அழகாக வாய்க்குள்ளயே சிரித்தவாறு கீதாவை பார்த்தவாறு நின்றுகொண்டு இருந்தான்.

    வாங்குடி வாங்கு நல்ல வாங்கி கட்டிக்கோ, ஒழுங்கா என்ன கல்யாணம் பண்ணிட்டு இருந்த இந்த திட்டு எல்லாம் உனக்கு தேவையா????

    மூணு வருஷம் என்ன தவிக்க விட்டுட்டு போனதுக்கு உனக்கு இதுக்கு மேலையும் என்கிட்ட இருக்குடி. என்று கண்களிலே அவளை மிரட்டினான்.

    சின்னத்தை பேச்ச கேட்டு குங்குமத்தை அழிச்சா கொன்னுடுவேன் என்பது போல தனது ஆட்காட்டி விரலை காண்பித்து சைகை செய்தான்.

    **********************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...mathi-chidambaram-05

    Regards,
    Chillzee Team :-)
    08 Jun 2018 18:05 #8 by Nanthini

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 1102
  • Like received: 567
  • எவ்வளவு முயற்சித்தும் கீதாவால் ரிஷியின் பார்வையை தவிர்க்க முடியவில்லை.

    உண்மையாக நேசித்த இன்றும் உண்மையான நேசத்துடன் வாழ்பவள். அப்படி இருக்க ரிஷியின் அருகமைக்காக கீதாவும் ஏங்க தான் செய்தாள்.

    ஆனால், தன் பிறப்பின் ரகசியம் தெரிந்த பின்பு ரிஷியுடன் வாழ நினைப்பது தவறு என்று கீதாவின் மூளை அவளிடம் உரைத்தது.

    கீதாவிற்கும் அதுவேயெ உண்மை என்றுபட்டது. ஆனால், ரிஷியின் மீது அவள் வைத்து இருக்கும் காதல் அவளை அறியாமலேயே அவளது கண்களில் தெரிந்துது.

    கீதாவின் கண்களில் காதலை கண்ட ரிஷி அவனது ஆசைகளை அடக்க பெரும்பாடுபட்டான். அதும், பெரிய அத்தையின் முன்னாள் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    ஏண்டி, என்ன படுத்துற? தனியா இருக்கும் போது பக்கத்துல வந்த வில்லனை பார்ப்பது போல பாக்குறது? ஆனா , மனசு முழுதும் காதலுடன் இருக்கிறது.

    ********************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...mathi-chidambaram-06

    Rgds,
    Nanthini
    22 Jun 2018 17:15 #9 by Nanthini

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 1102
  • Like received: 567
  • எங்கேயோ, கேட்ட குயிலின் சத்தம் கீதாவின் தூக்கத்தை கலைத்தது.

    கண் முழிக்ககூட முடியாத அளவிற்கு தலை பாரமாக உணர்ந்தாள். கண் விழித்தும், தான் இருப்பது ராஜசேகர் வீடு என்பதை உணர்வெயே அவளுக்கு ஐந்து நிமிடம் தேவைப்பட்டது.

    நேற்று இரவு, ரிஷி சேகர் உடன் தன்னை சேர்த்து சந்தேகப்பட்டதை அவளது மனம் அவளுக்கு ஞாபகப்படுத்தியது. இனி ஒரு போதும் ரிஷியிடம் தனது காதலை வெளிப்படுத்த கூடாது.

    ரிஷியிடம் இருந்து வெறுப்பை மட்டுமேயெ பெற வேண்டும். அதுவே, இருவரது வாழ்க்கைக்கும் நல்லது என்று முடிவு எடுத்தாள்.

    இதற்கு மேலும், இதை பற்றி நினைக்க கூடாது என்று நினைத்தவள். அவளது அறையில் இருந்த கடிகாரத்தை பார்த்தாள். மணி அதிகாலை 5:30 என்று காட்டியது.

    வேகமாக, எழுந்து குளித்து முடித்து குழந்தையை காண பருவதம் அம்மாள் அறைக்கு சென்றாள்.

    அன்று மலர்ந்த ரோஜாப்பூ போல தன் முன் வந்து நிற்கும் கீதாவை பார்த்த பருவதம் அம்மாவாள் அவளை தவறாக எண்ண முடியவில்லை.

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...mathi-chidambaram-07

    Rgds,
    Nanthini
    06 Jul 2018 22:03 #10 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • கீதாவை கண்ட சதாசிவம் அப்படியே வாசலில் நின்று விட்டார்.

    அதும் , ரிஷியுடன் கீதா சேர்ந்து நிற்பதை பார்க்கும் போது எதோ தவறு செய்து விட்டது போல நினைத்தார்.

    வேலையாட்கள் சதாசிவம் வந்து இருப்பதை பருவதம் அம்மாளுக்கு தெரிவித்து இருந்தனர். தனது அண்ணனை வரவேற்க பருவதம் அம்மாள் வாசலுக்கேயெ வந்து விட்டார்.

    வாங்க அண்ணா!!!! என்று பாசத்துடன் கூப்பிடும் பருவதம் அம்மாளின் குரல் அவர்க்கு கேட்டாலும் அவரது பார்வை கீதைவையே நோக்கியது.

    அதற்குள், ரிஷியும் கீதாவை கூட்டிக்கொண்டு தனது தந்தையின் அருகில் வந்து விட்டான்.

    அப்பா...... என்று கூப்பிட்டா ரிஷியின் குரலும் அவர்க்கு எட்டவில்லை.

    கீதாவிற்கு தான் தர்மசங்கடம் ஆகிவிட்டது. ஏன்? இவர் என்னை இப்படி பாக்குறார்? வீட்டை விட்டு வெளியில் போக சொல்லி விடுவாரோ?...... என்று பயத்துடன் நின்று கொண்டு இருந்தார்.

    ***************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...mathi-chidambaram-08

    Regards,
    Chillzee Team :-)
    20 Jul 2018 17:13 #11 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • தந்தையின் வார்த்தைகளை ரிஷி நம்ப முடியாமல் வாசலலில் நின்று கொண்டு இருந்தான்.

    கீதாவை, பார்க்கும் முன்னரேயே அவளைபற்றி தப்பாக கூறியவர் சதாசிவம்.

    ஆனால், இன்று அவர் வாயால் கீதா தவறான பெண் இல்லை என்பதை கேட்ட பின் ரிஷி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான்.

    இது, இதுதான் என்னவளின் குணம் அவளது முகத்தை பார்த்த பின்னர் யார்யாக இருந்தாலும் அவளை தவறாக எண்ண முடியாது.

    கீதாவின் நினைவில் நின்று கொண்டு இருந்தவனை அவனது தந்தையின் பேச்சு குரல் இடைமறித்தது.

    ஆமா, பருவதம் எனக்கு அந்த பொண்ணை பார்க்கும் போது ஏதோ பெரிய தப்பு செஞ்சுட்டதா போல இருக்கு.

    உண்மையை சொல்ல போன, என்னால அந்த பொண்ணு முகத்தை பார்க்கவேயே முடியல மா .... என்று கூறிய அண்ணனை வித்தியாசமாக பார்த்தார். பருவதம் அம்மாள்.

    தனது தொழிலில் இந்த வயதிலும் முன்னணியில் இருப்பவர் . அண்ணி இறந்த பின்பு இன்று வரை ரிஷியை தனியாக இருந்து வளர்த்து ஆளாக்கியவார்.

    ****************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...mathi-chidambaram-09

    Regards,
    Chillzee Team :-)
    04 Aug 2018 18:12 #12 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • நெஞ்சை பிடித்து கொண்டு சாய்ந்த சதாசிவத்தை பருவதம் அம்மாளும் ரிஷியும் இரு பக்கமாக பிடித்து கொண்டு கட்டிலில் படுக்க வைத்தனர்.

    ரிஷி டாக்டர் க்கு போன் செய்... என்று பருவதம் அம்மாள் பதற்றத்துடன் கூறினார்...

    ரிஷி போனெனின் அருகில் செல்லும் போது சதாசிவம் வேண்டாம் என்பது போல கையசைத்தார்.

    அவரது பையில் இருந்து சில மாத்திரைகளை எடுத்து கொடுக்க சொன்னார்.

    ரிஷியும் அந்த மாத்திரைகள் எல்லாம் எடுத்து கொடுத்தான். அதற்குள் , பருவதம் அம்மாளும் ஜூஸ் எடுத்து கொண்டு வந்தார்.

    மாத்திரையும் ஜூஸ் குடித்தவர் உடம்பு சிறிது தெம்புடன் காணப்பட்டது .

    அப்பா, எதுக்கும் நாம ஒரு தடவை ஹாஸ்பிடல்கும் போய் செக் பண்ணிடலாம்.... என்று கவலையுடன் கூறிய ரிஷியை பார்த்தவர்.

    தனது மகனின் தலையை பாசமாக தடவினார். மூன்று வருடம் கழித்து தனது அண்ணனும் ரிஷியும் பேசுவதை பார்த்த பருவதம் அம்மாளும் சந்தோசபட்டார்.

    *********************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...mathi-chidambaram-10

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top