Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Write at Chillzee</strong></h3>

Write at Chillzee

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check Devi's Kathalaana nesamo series discussion

  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away
  • Administrator
  • Administrator
More
22 Nov 2018 22:03 #37 by Chillzee Team
தொடர்கதை - காதலான நேசமோ - 34 - தேவி
அன்றைக்குக் காலையில் சுமித்ராவின் புலம்பல் அதிகமாக இருந்தது.

காலை சாப்பாட்டு மேஜையில் எல்லோரும் அமர்ந்து இருக்க, சுமித்ராவின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருந்தது.

“என்ன கொடுமை சரவணா இது? என்று ஆரம்பிக்க, வழக்கமாக அவளுக்குக் கவுன்ட்டர் கொடுக்கும் ஷ்யாம் ஏதோ யோசனையில் இருக்க, மித்ராதான்

“என்ன ஆச்சு சுமி?” என்றாள்.

“எல்லாம் அந்த சிடுமூஞ்சி சிங்காரம் பண்ணுற வேலைதான். “ என்றாள்.

“ஏண்டி சேகர் அண்ணாவ அப்படிச் சொல்ற?

“பின்ன என்ன மிது? என்னை மாதிரி ஒரு பச்சைப் புள்ளைய, நடுராத்திரி ஏழு மணிக்கு ஹாஸ்பிடல் வரணும்னு சொல்றான்?

ராம் சுமித்ராவைப் பார்த்து முறைத்தபடி “என்ன பேச்சு இது சுமி? மரியாதை இல்லாமல்?” என்று கடிந்து கொள்ள, சற்று முகம் கன்றியபடி

“சாரிபா..” என்று சுமித்ரா மன்னிப்பு கேட்டாள்.

********************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...laana-nesamo-devi-34

Regards,
Chillzee Team :-)
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away
  • Administrator
  • Administrator
More
29 Nov 2018 18:20 #38 by Chillzee Team
தொடர்கதை - காதலான நேசமோ - 35 - தேவி
சேகருக்குச் சொந்தமானது மல்டி ஸ்பெஷலிட்டி ஹாஸ்பிடல்தான் . அவனின் அம்மா, அப்பா இருவரும் மருத்துவர்கள். அவனின் மருத்துவமனையில் பல பிரிவுகள் இருந்தாலும், கார்டியாக் பிரிவிற்கு மட்டும் வெளி மருத்துவர்கள் தான் வந்து கொண்டு இருந்தார்கள். இவர்கள் மற்ற பிரிவுகளில் பெயர் பெற்ற மருத்துவமனை என்பதால், கார்டியாக் செமினாருக்கு இவர்களுக்கும் அழைப்பு இருந்தது. இவர்களுக்கு வரும் கார்டியாக் ஸ்பெஷலிஸ்ட்டிடம் அழைப்பைக் கொடுத்த போது அவருக்கு ஏற்கனவே அழைப்பு இருப்பதாகக் கூறி, இதை சேகரை உபயோகப்டுத்திக் கொள்ளச் சொன்னார்.

ஷ்யாம் பேசும்போது சுமித்ராவின் விருப்பம் கார்டியாக் மேல்படிப்பு என்று சொல்லியிருந்தான். எனவே தான் சேகர் தன்னோடு சுமித்ராவை அழைத்துச் சென்றான்.

தேசிய அளவிலான இதய நிபுணர்கள் கலந்து கொண்டு செமினார் கிளாஸ் எடுக்கவே, சுமித்ராவிற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சுமித்ரா சிறிது கூட கவனம் சிதறாமல் அந்த செமினாரை கவனிப்பதைக் கண்ட சேகருக்கு அவளைப் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது.

எத்தனைக்கு எத்தனை விளையாட்டுத் தனமாக இருக்கிறாளோ அதை விட அவளின் படிப்பில், வேலையில் கவனம் செலுத்துவதைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.

*************************************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...laana-nesamo-devi-35

Regards,
Chillzee Team :-)
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away
  • Administrator
  • Administrator
More
06 Dec 2018 19:55 #39 by Chillzee Team
தொடர்கதை - காதலான நேசமோ - 36 - தேவி
ஷ்யாம் சொன்ன வார்த்தையை நம்ப முடியாமல் பார்த்து இருந்தாள் மித்ரா. காலையில் கோபப்பட்டது கூட அவளுக்குப் பெரிதாகப் படவில்லை. அது அவனின் வழக்கம் இல்லை என்றாலும் கூட அலுவலகம் கிளம்பும் நேரம் ஏதோ டென்ஷனில் திட்டி விட்டான் என்று தான் எண்ணியிருந்தாள்.

காலைப் பிரச்சினையே சுமித்ராவிற்கு இவள் ஆதரவாகப் பேசியதை வைத்துதானே. அவளையே சமாதனம் செய்து விட்டான். இப்போது அவனுக்குத் தன் மேல் கோபம் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் கூட அவளுக்கு இல்லை.

சற்று நேரம் அசையாமல் இருந்தவள், முதல் கட்ட அதிர்ச்சி மறைந்து, ஷ்யாமிடம் பேச வர, ஷ்யாமோ ஆபீசில் இருந்து வந்தபின், அப்போது தான் நேராக தங்கள் அறைக்கு வந்துருக்கவே, டையையும், கோட்டையும் ஒவ்வொரு பக்கம் கழற்றி வீசி இருந்தான்.

அவன் செல் போன், பர்ஸ் எல்லாம் சோபாவின் மேல் போட்டு இருந்தான். அவன் எங்கே எனப் பார்க்க, ரெஸ்ட் ரூமில் இருந்து தண்ணீர் சத்தம் வரவே, அவனின் பொருட்களை அந்தந்த இடத்தில் எடுத்து வைத்தாள். அவன் வருவதற்காகக் காத்து இருந்தாள். சற்று ரெஸ்ட்லெஸ் ஆக பீல் செய்யவே, தன் வின்னியை நோக்கிச் சென்றாள்.

*********************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...laana-nesamo-devi-36

Regards,
Chillzee Team :-)
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away
  • Administrator
  • Administrator
More
13 Dec 2018 18:08 #40 by Chillzee Team
தொடர்கதை - காதலான நேசமோ - 37 - தேவி
சபரி சொன்னதைக் கேட்ட ஷ்யாமிற்கு மிகப் பெரிய அதிர்ச்சியே. மித்ராவின் இயல்பு தெரிந்தவன். இதுவரை அவள் துணையில்லாமல் எங்கும் சென்றது கிடையாது. கார் டிரைவிங் கற்றுக் கொண்ட போதும், அவளின் அம்மா வீட்டிற்கு கூட ஷ்யாம் வராத நாட்களில் மைதிலியோ, சுமித்ராவோ இல்லாமல் செல்ல மாட்டாள்.

அப்படிப் பட்டவள் இன்றைக்குத் தனியாக காரை எடுத்துக் கொண்டு போயிருக்கிறாள் என்றால், அவளின் கோபம் அவனை பயமுறுத்தியது.

அத்தை வீட்டிற்கு அவள் செல்லவில்லை என்று தெரியவும், அவனின் இதயம் பட படவென்று அடித்துக் கொண்டது. அவள் அங்கே போகவில்லையா, இல்லை போகும் வழியில் எங்கும் விபத்தா, என்று கலங்கிப் போனான். மீண்டும் அவள் செல் முயற்சிக்க, சுவிட்ச் ஆப் என்றே வந்தது.

ஷ்யாமிற்கு சற்று நேரம் மூளை வேலையே செய்யவில்லை. அவளை எப்படித் தேடுவது என்று கூட புரியமால் திகைத்துப் போயிருந்தான்.

சாலையில் போகும் மற்ற வண்டிகளின் சத்தம் உரக்க கேட்ட பின்பே, தன்னை ஒருநிலைப் படுத்திக் கொண்டவன், சிந்திக்க ஆரம்பித்தான்.

அப்போது ஒரு போன் கால் வர , எடுக்க மனமில்லாமல் இருந்தவன், ஏதோ தோன்றவே எடுத்துப் பேசினான்.

****************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...laana-nesamo-devi-37

Regards,
Chillzee Team :-)
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away
  • Administrator
  • Administrator
More
20 Dec 2018 21:17 #41 by Chillzee Team
தொடர்கதை - காதலான நேசமோ - 38 - தேவி
ஷ்யாம் மித்ரா இருவரிடமும் பேசிவிட்டுத் தங்கள் அறைக்குச் சென்ற ராம் அங்கே மைதிலி ஏதோ யோசனையோடு அமர்ந்து இருப்பதைக் கண்டு அவள் அருகில் சென்றான்.

“மிது, என்ன யோசனை?

“ஷ்யாம், மித்ரா ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைச்சோம். அதப் பற்றித் தான் யோச்சிட்டு இருக்கேன்”

“அதைப் பற்றி யோசிக்க என்ன இருக்கு?

****************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...laana-nesamo-devi-38

Regards,
Chillzee Team :-)
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away
  • Administrator
  • Administrator
More
27 Dec 2018 19:05 #42 by Chillzee Team
தொடர்கதை - காதலான நேசமோ - 39 - தேவி
மித்ராவின் கேள்வியில் ஷ்யாம் பதறியவனாக அணைத்த படி

“என்ன கேள்விடா.. ரித்து? உன்னைப் பிடிக்காதுன்னு உனக்கு ஏன் தோனுச்சு?” என்று கேட்டான்.

“நம்ம கல்யாணம் நடந்த சூழ்நிலை தான் . ரெண்டு பேருமே எதிர்பார்க்காத நேரத்தில் நடந்தது.”

“அப்படிப் பார்த்தா உனக்கும் என்னைப் பிடிக்காதுன்னு நான் நினைக்கட்டுமா?

“அப்படி இல்லை அத்தான். என்னோட நிலைமையில் எதிர்பார்ப்பு எதுவும் இருக்க நியாயமில்லை. ஆனால் உங்களுக்கு அப்படி இல்லையே. உங்களுக்கு வரப் போற மனைவி பற்றின கற்பனை இருந்து இருக்கும் தானே. “

******************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...laana-nesamo-devi-39

Regards,
Chillzee Team :-)

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
11
EVUT

PVOVN

NiNi
12
MINN

ILU

MAMN
13
VD

EMPM

KIEN
14
VMKK

KK

KaKa
15
Sush

UVME

Enn
16
Siva

NKU

Tha
17
KI

VTKS

EK

Mor

AN

Eve
18
EVUT

-

NiNi
19
MMSV

ILU

MAMN
20
GM

EMPM

KIEN
21
ISAK

KK

KaKa
22
EU

UMIN

EYPI
23
Siva

NKU

Tha
24
KI

VTKS

EK

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top