Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check Devi's Kathalaana nesamo series discussion

03 Jan 2019 19:49 #43 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • மித்ராவின் ஆவலான கேள்வியில், அவள் நெற்றியில் முட்டிய ஷ்யாம்,

    “ஆமாம் மித்ரா. அம்மா தான் முதலில் கண்டுபிடிச்சாங்க. உன்னோட எண்ணம் முழுதும் நான் இருக்கேன் அப்படின்னு. உன்னோட செயல்கள் எல்லாமே நான் என்ன சொல்லுவேன், நான் இருந்தா உனக்கு எப்படி செலக்ட் செய்வேன், அப்படின்னு நீ பேசினதைப் பார்த்து அவங்களுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துருக்கு. ஒரு சில நேரங்களில் நீ சரவணனைப் பற்றிப் பேசியதை விட என்னைப் பற்றித் தான் அதிகம் பேசிருக்க. இதை கவனிச்சுட்டு அப்பா கிட்டக் கூட மித்ராக்கு ஷ்யாம பேசியிருக்கலாமோன்னு கேட்ருக்காங்க.

    *******************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...laana-nesamo-devi-40

    Regards,
    Chillzee Team :-)
    10 Jan 2019 18:32 #44 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • சுமித்ராவின் இன்டர்ன்ஷிப் முடிவடைந்து சில நாட்கள் ஆகியிருந்தது. அவளின் இன்டர்ன்ஷிப் ரிபோர்ட் பார்த்து அவளின் கிளாஸ்மேட்ஸ் மட்டும் இல்லாமல், ப்ரோபசர்ஸ் கூட ஆச்சர்யம் அடைந்து இருந்தனர். படிக்கும் போதே கான்பிரன்ஸ் அட்டென்ட் செய்ய வாய்ப்புக் கிடைப்பது எல்லாம் பெரிய விஷயம்.

    சுமித்ராவிற்கு கிடைத்த அந்த வாய்ப்பை சரியாக உபயோகப்படுத்தி , சேகர் பெற்றோரிடம் பாராட்டு வாங்கியிருந்தாள். அதை அவர்கள் அவளின் இன்டர்ன்ஷிப் ரிபோர்டிலும் குறிப்பிட்டு இருக்க, மொத்தத்தில் அவள் கிளாசில் மகுடம் சூட்டப்படாத மகாராணி ஆகியிருந்தாள்.

    ****************

    படிக்கத் தவறாதீர்கள்!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...laana-nesamo-devi-41

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top