Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Padmini's "En madiyil pootha malare" series discussion

11 Jul 2018 19:30 #7 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • மருத்துவமனையில் இருந்து திரும்பி வரும் வழியில், சுசிலா சொன்ன செய்திகளே திரும்ப திரும்ப நினைவு வந்தது.. அதிலும் அந்த வாடகை தாய் பற்றிய விளக்கமும், அந்த நடிகரோட செயலும் மீண்டும் மீண்டும் ஒலித்தது ஜானகிக்கு...

    அவர் மனதுக்குள்ளே சில கணக்குகளை போட்டு பார்த்தார்.. அதற்கான விடை சரியாக வரவும் திருப்தியாகியது..

    ஆனால் அவர் போட்ட கணக்கால் ஒரு பொண்ணோட வாழ்க்கை பாதிக்கபடும் என்பதை அறிந்திருக்கவில்லை ஜானகி அப்பொழுது..

    மடமடவென ஒரு திட்டத்தை தீட்டினார்... ஆனால் இது சரியா வருமா?? என்ற குழப்பமும் தப்பாயிருச்சுனா என்ற பயமும் மாறி மாறி வந்தது..

    அதே மன நிலையுடன் வீட்டை அடைந்தவர் நேராக பூஜை அறைக்கு சென்றார்..

    தன் திட்டம் சரியா, தப்பா, நிறை வேறுமா , ஆகாதா என்று அந்த முருகனிடமே முடிவை வைத்தார்....

    இந்த ஆட்டத்தையே ஆரம்பித்து வைத்தவன் அவன் அல்லவா... தனக்கு என்ன வேண்டுமோ, எப்படி அடுத்த காய் நகர்த்தனுமோ அதையே ஜானகிக்கு முடிவாக கொடுத்தான் சிரித்துகொண்டே!! ..

    *********************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ha-malare-padmini-06

    Regards,
    Chillzee Team :-)
    25 Jul 2018 17:25 #8 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • இப்போதைக்கு அம்மாவை சமாளிச்சாச்சு என்ற நிம்மதியுடன் அலுவலகம் கிளம்பி சென்றான் ஆதித்யா...

    தன் மகன் கிளம்பி சென்றதும், ஜானகி போனை எடுத்து சுசிலாவுக்கு போன் பண்ண முயன்றார்.. அதற்குள் சுசிலாவே ஜானகியை அழைத்து இருந்தார்...

    ஜானகி அலைப்பை ஏற்றதும் ,

    “என்ன ஜானகி...உனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சா?? என்ற திட்டளோடு தொடங்கினார்...

    “இந்த ஆதி அதற்குள் சுசிலாகிட்ட சொல்லிட்டானே... “ என்று மனதுக்குள் திட்டி கொண்டே

    “என்ன சுசி?? காலைலயே திட்டற.. நீ என்ன சொல்ற?? “

    “நான் என்ன சொல்றேனு உனக்கு நல்லாவே தெரியும்.. தெரியாத மாதிரி நடிக்காத.. ஆதி எல்லாம் எங்கிட்ட சொல்லிட்டான்.. இப்ப எதுக்கு உனக்கு இந்த விபரீத ஆசை... இதுக்கு தான் நேற்று அவ்வளவு ஆர்வமா திரும்ப திரும்ப கேட்டியா??

    இப்படி நீ திட்டம் போடுவனு தெரிந்து இருந்தால் உன் கிட்ட சொல்லியே இருக்க மாட்டேன்” என்று பொரிந்து தள்ளினார்..

    *****************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ha-malare-padmini-07

    Regards,
    Chillzee Team :-)
    09 Aug 2018 12:15 #9 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • அன்று கார்த்திகை மாத ஷஷ்டி திருநாள்... கார்த்திகை மாதம் முருகனுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற மாதம். ஆறு கிருத்திகா நட்சத்திரங்களின் பெயரால் முருகன் ஆறு குழந்தைகளாக பிறந்தார் முதலில். பின்னர் பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒன்றாக இணைத்து ஒரு குழந்தையாக்கினாராம்.

    ஆறு தலையுடன் பிறந்ததால் அவருக்கு ஷண்முகா என்றும் பெயர் வந்ததாம்….முருகன் அவதரித்த மாதம் என்பதால் ஜானகிக்கு இந்த கார்த்திகை மாதம் மிகவும் பிடிக்கும்...ஒவ்வொரு வருடமும் கார்த்திகை விரதத்தை தவறாமல் கடைபிடிப்பார்...

    அன்றும் ஜானகி காலையில் சீக்கிரம் எழுந்து , குளித்துவிட்டு தன் பூஜையை ஆரம்பித்தார்.. கந்த ஷஷ்டி கவசத்தை சொல்லி முடித்து, தீபாரதனை காட்டி வழக்கம் போல தன் குறை மற்றும் கோரிக்கையை அந்த வேலனின் காதில் ஓதி விட்டு மெல்ல தீபாரதனை தட்டுடன் வெளியில் வந்தார்...

    ஆதியும் அதே சமயம் அலுவலகம் கிளம்பி கீழே வந்தான்... பூஜை அறையில் இருந்து வரும் தன் அன்னையின் முகத்தை நோக்கினான்..

    ஏனோ அவர் முகம் வாடி இருந்தது.. கடந்த ஒரு மாதம் இருந்த உற்சாகம், அந்த துள்ளல் இன்று மிஷ்ஷிங்...

    **********************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ha-malare-padmini-08

    Regards,
    Chillzee Team :-)
    22 Aug 2018 23:48 #10 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • சுசிலாவின் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த அந்த பெண்ணை பார்த்ததும் ஜானகியின் கண்கள் வியப்பில் விரிந்தன...

    அந்த பெண்ணும் ஜானகியை கண்டுகொண்டு

    “என்ன ஜானகிம்மா?? என் பேச்சில மயங்கி என்னை பிரிய முடியாமல் என்னை காண, என் பேச்சை கேட்க ஓடோடி வந்திட்டீங்களா நாதாய்” என்று இழுத்து பேசினாள் சிரித்தவாறு....

    “ஆமாம் நாதா... ” என்று ஜானகியும் அவளின் பாஷையில் பேசவும் சுசிலாவுக்கு தான் தலை சுற்றியது இப்போ!!! .. என்ன நடக்கிறது இங்கே!!

    என்று குழம்பி கொண்டிருந்தார்...

    அதற்குள் அந்த பெண் தன் கையில் வைத்திருந்த போன் ஞாபகம் வரவும்

    “டாக்டர்... கமலா மேடம் உங்க கிட்ட பேசனுமாம... லைன்ல இருக்காங்க “ என்று போனை சுசிலாவின் கையில் கொடுத்தாள்...

    “ஒரு நிமிடம்” என்று போனை கையில் வாங்கி கொண்டு உள்ளே எழுந்து சென்றார் சுசிலா.. பேசி முடித்ததும் திரும்பி வந்தவர், ஜானகியும் அந்த பெண்ணும் வழவழத்து கொண்டிருப்பதை கண்டு ஆச்சர்யமடைந்தார்..

    ***************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ha-malare-padmini-09

    Regards,
    Chillzee Team :-)
    29 Aug 2018 20:07 #11 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • தான் நினைத்த மாதிரியே அந்த முருகன் உத்தரவு கொடுத்து விட்டதால் ரொம்பவும் மகிழ்ந்து போனார் ஜானகி..

    உடனே போனை கையில் எடுத்து சுசிலாவை அழைத்தார்...

    ஜானகியின் எண்ணை பார்த்ததும் அதிர்ந்து போனார் சுசிலா..

    போனை அவசரமாக எடுத்து

    “சொல்லு ஜானு.. என்னாச்சு?? “ என்று வேகமாக வினவினார்...

    “ஹே!! பயப்படாத சுசி.. நான் வீட்டுக்கு வந்திட்டேன்.. சும்மாதான் போன் பண்ணினேன் “ என்று சிரித்தார்....

    “தாயே!! இனிமேல் சும்மா எல்லாம் வேலை நேரத்துல போன் பண்ணாத... உன் போனை பார்த்தாலே எனக்கு பிபி ஏறுது உனக்கு என்ன ஆச்சோனு “ என்று முறைத்தார்.

    அதை கேட்டதும் நெகிழ்ந்து போனார்.. “இந்த சுசிலாவுக்கு தான் என் மேல எவ்வளவு பாசம்” என்று

    “ஹே சொல்லுடி... போன் பண்ணிட்டு தூங்கிட்டியா” என்றதும் நினைவுலகத்திற்கு வந்தவர்...

    ********************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ha-malare-padmini-10

    Regards,
    Chillzee Team :-)
    06 Sep 2018 20:31 #12 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • அந்த ஆளுயர கண்ணாடி முன் அமர்ந்து தன் இமைகளுக்கு மஷ்கரா போட்டு கொண்டிருந்தாள் ஷ்வேதா.. முடித்ததும் தன் கண்ணை சிமிட்டி பார்த்தாள். அதுவும் அழகாக காட்டியது.. பின் விலை உயர்ந்த அந்த உதட்டு சாயத்தை எடுத்து தடவினாள்.. பின் தன் மேக்கப் முடிந்த திருப்தியுடன் எழுந்து நின்றவள் தன் உடலை இப்படியும் அப்படியும் வளைத்து பார்த்து எப்படி பார்த்தாலும் அழகாக இருக்கவும் முழு திருப்தி வந்தது அவளுக்கு... அதற்குள்

    “ஷ்வேதா... “என்று நூறாவது முறையாக அழைத்திருந்தார் அவளின் அம்மா...

    “இதோ வந்திட்டேன் மா ...” என்று திருப்பி குரல் கொடுத்தவள்

    “இந்த அம்மாக்கு கொஞ்சம் கூட பொறுமயே இல்லை..மேக்கப் போட்டுட்டு வர்ரதுக்குள்ள என்ன அவசரமோ” என்று திட்டி கொண்டெ மீண்டும் ஒருமுறை தன்னை சரி பார்த்து கொண்டு அலட்டிக்காமல் கீழே இறங்கி வந்தாள்...

    “ஏம்மா .. நான் தான் ரெடியாகிட்டு வர்ரேன் னு சொன்னேன் இல்லை.. அதுக்குள்ள ஏன் கத்திகிட்டிருக்க???”

    ************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ha-malare-padmini-11

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)

     

    Current running Chillzee serial stories

    You can also check the stories by genre here.

    Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

    Latest Episodes

    Stories update schedule

      M Tu W Th F Sa  Su 

    Mor

    AN

    Eve
    11
    EVUT

    PVOVN

    NiNi
    12
    MINN

    ILU

    YNEA
    13
    VD

    KNP

    KIEN
    14
    VMKK

    KK

    KaKa
    15
    Sush

    UVME

    IOKK
    16
    Siva

    NKU

    Tha
    17


    VTKS

    UNMT

    Mor

    AN

    Eve
    18
    EVUT



    NiNi
    19
    MMSV

    ILU

    YNEA
    20
    GM

    KNP

    KIEN
    21
    ISAK

    KK

    KaKa
    22
    EU

    UMIN

    EYPI
    23
    Siva

    NKU

    Tha
    24


    VTKS

    UNMT

    * Change in schedule / New series
    * On temporary break

    * If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

    Go to top