Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Share your feedback and Suggestions</strong></h3>

Share your feedback and Suggestions

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Subhashree's 'Ithaya siraiyil aayul kaithi' series discussion

  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Offline
  • Administrator
  • Administrator
More
13 Dec 2018 05:41 #19 by Chillzee Team
தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 16 - சுபஸ்ரீ
சுவாதி நலமாக வீடு திரும்ப வேண்டும். ஆசிரமத்தில் உள்ள ரகசியம் என்னவென்று தெரிய வேண்டும். சாருவின் கோபம் மறைய வேண்டும். தனக்கும் சாருவுக்கும் திருமணம் நடக்க வேண்டும். இப்படி பல வேண்டுதல்கள் ஆகாஷ் மனதில் சுனாமி அலையாய் பாய்ந்தபடி இருந்தது.

இந்த வேண்டுதல்களில் எது நடக்கும் நடக்காது என்ற வினாவிற்கு அவனிடம் விடை இல்லை. இரவு எண்ண அலைகளின் தாக்கத்தால் உறக்கமே இல்லாமல் போனது.

ஸ்ரீவில்லிபுத்துரில் இருந்து மறுநாள் விரைவாக தயாராகி ஆசிரமம் சென்றான். “ரீச்சுடு ஹோம்” என சாருவிடம் இருந்து வாட்ஸ்அப் செய்தி கிடைத்தது. அவளுக்கு பேச விருப்பமில்லை என்ற செய்தியும் அதில் அடக்கம். அவளைப் பற்றிய எண்ணங்களை தற்காலிகமாக தள்ளி வைத்தான்.

ஆசிரமத்திற்க்குள் நுழைந்தவன் நேராக சுவாமிஜியிடம் சென்று வணங்கினான். அவர் புன்னகையுடன் “வாங்க தம்பி . . ” என சாந்தமான மனோபாவத்துடன் வரவேற்றார்.

**********************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-16

Regards,
Chillzee Team :-)
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Offline
  • Administrator
  • Administrator
More
27 Dec 2018 07:22 #20 by Chillzee Team
தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 17 - சுபஸ்ரீ
தன்னை பின்னிழுத்த கை மிருதுவாக இருப்பினும் அதில் உறுதியை ஆகாஷ் உணர்ந்தான். அந்த கை மிகச்சரியாக அவன் நாசியை அல்லாமல் வாயை மட்டுமே மூடியிருந்தது. அவனுக்கு சீராக மூச்சுவிட ஏதுவாக இருந்தது. அந்த கையில் மண் மற்றும் மூலிகை வாசம் வீசியது.

இவ்விருவரும் ஆசிரமத்தை நோக்கிய பாதையில் செல்லும்வரை சும்மா இருந்த ஆகாஷ் பின்னர் வலது கையால் சட்டென அந்த மனிதனை முன்னே இழுத்துவிட்டான். அவன் முன்னே இரண்டடி போய் விழுந்தான். அவன் சுதாரிக்கும் முன் கைகளையும் கழுத்தை பிடித்துக் கொண்ட ஆகாஷ் “யார் நீ?” எனக் கேட்டான்.

*******************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-17

Regards,
Chillzee Team :-)
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Offline
  • Administrator
  • Administrator
More
10 Jan 2019 00:51 #21 by Chillzee Team
தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 18 - சுபஸ்ரீ
சுவாமிஜி வேடத்தில் இருந்த இளைஞனும் சுவாதியும் அறையைவிட்டு வெளியேறினார்கள். ஆகாஷ் சற்றே தடுமாறி மரத்திலிருந்து இறங்கி அவர்களை பின்தொடர்ந்தான்.

அவர்கள் காட்டுப் பாதையில் சென்றனர். பாதையில் முள் செடிகள் மற்றும் வேறு பல செடிகள் நெருக்கமாகவும் பாதையை அடைத்துக் கொண்டிருந்தது. அவர்களின் வேகத்துக்கு அவனால் ஈடுக் கொடுக்க முடியவில்லை.

ஆகாஷின் ஓவ.வொரு அடியும் ஓசை எழுப்பி அவன் வருகையை பதிவு செய்தது. அது மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் ஆதலால் அவனால் பின்தொடர் இயலவில்லை.

***********************

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-18

Regards,
Chillzee Team :-)

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
07
EVUT

-

NiNi
08
MMSV

ILU

MAMN
09
GM

EMPM

KIEN
10
ISAK

KaNe

KaKa
11
EU

Ame

-
12
UNV

NKU

Tha
13
KI

VTKS

EK

Mor

AN

Eve
14
EVUT

PVOVN

NiNi
15
MINN

ILU

MAMN
16
VD

EMPM

KIEN
17
VMKK

KK

KaKa
18
Sush

UVME

Enn
19
UNV

NKU

Tha
20
KI

VTKS

EK

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top