Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Meenu Jeeva's "Mazhaiyindri naan nanaigiren" series discussion

21 May 2018 23:34 #1 by Chillzee Team
 • Chillzee Team
 • Chillzee Team's Avatar Topic Author
 • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8354
 • Like received: 3013
 • Forum thread to discuss Meenu Jeeva's "Mazhaiyindri naan nanaigiren"

  Regards,
  Chillzee Team :-)
  22 May 2018 00:26 #2 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8354
 • Like received: 3013
 • சூரியன் மெல்ல கிழக்கிலிருந்து சோம்பலுடன் எழுந்து கொண்டிருந்தான். மலைகளின் இராணி என்றழைக்கப்படும் ஊட்டியில் இன்னும் பனி விலகாத அந்த காலை வேலையில் ஜாகிங் சென்று கொண்டிருந்தான் பிரணவ்.

  பிரணவ் ஆரடி உயரத்தில் அதற்கேற்ற உடல் அமைப்புடன் கம்பிரமாக இருந்தான். மானிறம். ஊடுருவும் கண்கள். அவன் ஓடுவாற்கு ஏற்ப அசையும் அவன் முடிக்கற்றை அவன் முகத்திற்கு தனி கவா்ச்சியைத் தந்துகொண்டிருந்தது.

  பிரணவ்விற்கு என்றுமே ஊட்டியின் அழகுமேல் தனி காதல் உண்டு. அவன் ஊட்டியை விட்டுப்போக என்றும் விரும்பமாட்டான். பள்ளிப்படிப்பை ஊட்டி காண்வென்டில் முடித்துவிட்டு தனது BBA & MBA வை கோயம்பத்தூரில் உள்ள பிரபலமான கல்லூரியில் முடித்தான்.

  தனது தந்தை நிர்வாகித்துவந்த பரம்பரைத் தொழிலான எஸ்டேட் நிர்வாகத்தை தன் பொருப்பில் எடுத்துக் கொண்டு அதனை வெற்றிகரமாக நடத்தி இன்று பல எஸ்டேட்டிற்கு சொந்தக்காரன்.

  அவன் அந்த பார்க்கின் உள்ளே ஓடிக்கொண்டிருந்த பொது, "hey doggy.....ஆன்ட்டி உனக்கு நாளைக்கு இன்னோரு பிஸ்கட் பாக்கெட் சேத்து கொண்டுவரேன் இப்போ ஆன்ட்டிக்கு dutyக்கு time ஆச்சு ....விடு டியா்" என்ற குரலால் ஈா்க்கப்பட்டு திரும்பிப் பார்த்தான்.

  ****************************************************

  இன்றைய முதல் அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.


  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ndren-meenu-jeeva-01

  Regards,
  Chillzee Team :-)
  05 Jun 2018 07:19 #3 by Nanthini

 • Platinum Boarder
 • Platinum Boarder

 • Posts: 1102
 • Like received: 567
 • அன்று காலை மிகவும் அழகாக விடிந்தது போல தோன்றியது பிரணவ்விற்கு. பார்க்குக்குப் போய் அந்த பொண்ண பார்க்க போறோம்ல அதுதான் அப்படி தோனுது போல என்று நினைத்துக்கொண்டான்.

  வழியில் போறவங்க இவன் ஜாகிங் போரான இல்ல ரன்னிங் ரேஸ்க்கு பிராக்டிஸ் பண்றானானு நினைக்குற அளவுக்கு அப்படி ஒரு ஓட்டம்.

  அவனுக்கே தன்னை நினைத்து சிரிப்புதான் வந்தது. 'கொஞ்சம் ஓவராதான் போறியோ' என்று கேள்வி கேட்ட மனசாட்சியை தலையில் தட்டி அடக்கிவிட்டு பார்க்கிற்குல் சென்றான்.

  அங்கு அவன் எதிர்பார்த்த மாதியே மித்ரா அந்த நாய் குட்டியுடன்தான் விளையாடிக் கொண்டிருந்தாள்.

  மித்ரா பிஸ்கட்டை தூக்கிப் போட அது லாவகமாக கவ்விக் கொண்டது. பிஸ்கட் தீர்ந்ததும் அதனுடன் பேச ஆரம்பித்துவிட்டாள்.

  " doggy..... நான் உன்ன doggy..... doggy.....னு தான் கூப்பிட்டுட்டு இருன்கேன் ம்கும் இது சரி இல்ல உனக்கு ஒரு பெயர் வைக்கனும்"

  "என்னோட பெயர் மி லதான் ஆரம்பிக்கும் உனக்கும் அதுல ஆரம்பிக்குர மாதிரி ஒரு பெயர் வைக்கப் போறேன்" என்றாள் மித்ரா.

  இதைக் கேட்ட பிரணவ் 'என்னது அவ பெயர் மி ல ஆரம்பிக்குமா மி ல என்ன என்ன பெயர் எல்லாம் இருக்கு' என்று யோசிக்க ஆரம்பித்தான்.

  *************************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ndren-meenu-jeeva-02

  Rgds,
  Nanthini
  19 Jun 2018 07:31 #4 by Nanthini

 • Platinum Boarder
 • Platinum Boarder

 • Posts: 1102
 • Like received: 567
 • மித்ரா கார்த்திகாவின் அருகில் அமர்ந்துகொண்டு அவர் சொல்வதை கேட்க ஆரம்பித்தாள்.

  "நான் கார்த்திகா இவ பேரு சுமதி பக்கத்தில நிக்கிறது அவ கணவன் வேலு.....ம்ம்.. ஒரு நிமிசம்"

  "சுமதி வேலு நிங்க ரெண்டு பேரும் கிழம்புங்க"

  "இல்ல அம்மா உங்கள விட்டுட்டு எப்படிப் போக"

  "இந்த சென்ட்டிமென்ட் சீன் எல்லாம் இங்க வேண்டாம் எப்படியும் என் பையனுக்கு இன்னேரம் நடந்தது தெரிஞ்சிருக்கும் அவன் கோவமா வருவான் அதனால நீங்க இருக்க வேண்டாம் வீட்டுக்குப் போங்க நான் பாத்துக்குறேன்"

  "இல்ல அம்மா அது வந்து"

  "போங்கனு சொல்லுறேன்ல போங்க"

  இதைக் கேட்டதும் மறுவார்த்தை பேசாமல் இருவரும் கிழம்பிச் சென்றனர்.

  "ம்ம்... இப்போ நான் என்ன நடந்ததுனு சொல்லவா" என்றார் கார்த்திகா.

  *********************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ndren-meenu-jeeva-03

  Rgds,
  Nanthini
  03 Jul 2018 01:23 #5 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8354
 • Like received: 3013
 • மித்ரா கார்த்திகாவின் அருகில் அமர்ந்துகொண்டு அவர் சொல்வதை கேட்க ஆரம்பித்தாள்.

  "நான் கார்த்திகா இவ பேரு சுமதி பக்கத்தில நிக்கிறது அவ கணவன் வேலு.....ம்ம்.. ஒரு நிமிசம்"

  "சுமதி வேலு நிங்க ரெண்டு பேரும் கிழம்புங்க"

  "இல்ல அம்மா உங்கள விட்டுட்டு எப்படிப் போக"

  "இந்த சென்ட்டிமென்ட் சீன் எல்லாம் இங்க வேண்டாம் எப்படியும் என் பையனுக்கு இன்னேரம் நடந்தது தெரிஞ்சிருக்கும் அவன் கோவமா வருவான் அதனால நீங்க இருக்க வேண்டாம் வீட்டுக்குப் போங்க நான் பாத்துக்குறேன்"

  "இல்ல அம்மா அது வந்து"

  "போங்கனு சொல்லுறேன்ல போங்க"

  இதைக் கேட்டதும் மறுவார்த்தை பேசாமல் இருவரும் கிழம்பிச் சென்றனர்.

  "ம்ம்... இப்போ நான் என்ன நடந்ததுனு சொல்லவா" என்றார் கார்த்திகா.

  *************************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ndren-meenu-jeeva-04

  Regards,
  Chillzee Team :-)
  17 Jul 2018 06:08 #6 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8354
 • Like received: 3013
 • மிலோ பிரணவ் வீட்டிற்கு வந்ததற்குப் பிறகு ஒரு சுற்று குண்டாகிவிட்டது. பிரணவ் மிலோவை தினமும் காலை ஜாகிங் செல்லும்போது அழைத்துச் சென்று மித்ராவுடன் விளையாட விடுவான். அப்படியே மித்ராவிடம் மெல்ல மெல்லப் பேசி இப்போது இருவரும் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.

  ஆனால் பரணவ்வால் மித்ராவிடம் தன் காதலை சொல்ல ஏனோ தயக்கமாக இருந்தது. எங்கே தன் காதலை சொன்னால் மித்ரா தன்னுடைய நட்பே வேண்டாம் என்று சொல்லிவிடுவாளோ என்று பயமாக இருந்தது.

  அது மட்டுமின்றி மித்ராவிடம் பேசும்போது மித்ரா காதல் கல்யாணம் என்பதைப் பற்றியெல்லாம் இன்னும் யோசிக்கவேயில்லை என்பது பிரணவ்விற்கு புரிந்தது. அதனால் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் 'சரி இப்போதைக்கு மித்ராவிற்கு நல்ல நண்பனாய் மட்டும் இருப்போம் மத்ததை பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று எண்ணியிருந்தான்.

  மித்ரா ஜாகிங் முடித்து அறைக்குள் நுளைந்தாள். அனிதா officeற்கு கிழம்பிக் கொண்டிருந்தாள்.

  "என்ன அனிதா இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா officeக்கு கிழம்புற"

  *****************************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ndren-meenu-jeeva-05

  Regards,
  Chillzee Team :-)
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.

  Come join the FUN!

  Write @ Chillzee
  Download Chillzee Jokes for Android
  (Click the image to get the app from Google Play Store)
  Go to top