Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Meenu Jeeva's "Mazhaiyindri naan nanaigiren" series discussion

12 Mar 2019 02:01 #25 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • "நாம ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா மித்ரா" என்றான் பிரணவ் மித்ராவின் கண்களைப் பார்த்து.

    மித்ராவிற்கு பிரணவ் கூறியதன் அர்த்தம் புரிய முழுதாய் ஒரு நிமிடம் பிடித்தது. தான் சரியாகத்தான் கேட்டோமா என்று சந்தேகம்கூட வந்தது.

    "என்ன.... என்ன பிரணவ் கேட்டீங்க" என்றாள் திணறலாய்.

    "மித்ரா வில் யூ மாரி மீ" என்று ஒவ்வொரு வார்த்தையாக தெளிவாக கேட்டான் பிரணவ்.

    *********

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ndren-meenu-jeeva-22

    Regards,
    Chillzee Team :-)
    26 Mar 2019 04:45 #26 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • வெண்ணிலா சென்றதும் கௌவுதமிற்கு ஹாலில் இருப்பது மூச்சுமுட்டுவது போல் தோன்றவே அவன் மடமடவென்று படியேறி மாடியில் உள்ள தனதறைக்குச் சென்றுவிட்டான்.

    அறைக்குள் வந்தும் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தான்.

    வெண்ணிலா 'உன் நண்பர்களில் யாராவது என்மேல் ஆசைப்பட்டால்' என்று அந்த வார்த்தைகளை ஒருமுறைதான் கூறினாள். அவள் கூறிவிட்டு சென்றுவிட்டாள். ஆனால் கௌவுதமின் காதுகளில் அவை விடாமல் திரும்பத்திரும்ப ஒலித்துக்கொண்டே இருந்தன. ஒவ்வொரு முறை ஒலிக்கும்போதும் மனதில் வலி கூடிக்கொண்டே போனது.

    ********

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ndren-meenu-jeeva-23

    Regards,
    Chillzee Team :-)
    09 Apr 2019 06:09 #27 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • ஜீவாநந்தத்திடமும் கார்த்திகாவிடமும் விசயத்தைக்கூறி கல்யாண தேதி குறித்த மறுநாள் காலை வழக்கம்போல் மித்ராவும் பிரணவ்வும் பார்க்கில் சந்தித்தனர்.

    "மித்ரா ரிசப்ஸனுக்கு இன்விடேஸன் அடிக்கக் குடுத்தாச்சு இன்னும் ரெண்டு நாள்ல ரெடி ஆகிடும். உனக்கு எத்தன இன்விடேஸன் தேவைப்படும்"

    "எனக்கு ஒரு 25 இன்விடேஸன் போதும் பிரணவ்"

    ******

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ndren-meenu-jeeva-24

    Regards,
    Chillzee Team :-)
    23 Apr 2019 07:54 #28 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • கௌவுதம் உச்சகட்ட கோபத்தில் இருந்தான். 'கடைசியில் நான் தோற்றுவிட்டேன். என்னைவிட சிறியவனிடம் தோற்றுவிட்டேன். அந்தப் பிரணவ்விடம் தோற்றுவிட்டேன்' என்ற எண்ணமே அவனை நிம்மதியாக இருக்கவிடாமல் செய்துகொண்டிருந்தது.

    வெண்ணிலா மெல்ல கௌவுதமின் அருகில் சென்று "கௌவுதம்" என்று மெதுவாக அழைத்தாள்.

    ம்ஹூம் அவன் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மறுபடியும் அழைத்தாள் இந்த முறை நிமிர்ந்து பார்த்து முறைத்தான்.

    'பாரு வெண்ஸ் முறைக்குறான்'

    'பின்ன முறைக்காம மடியில தூக்கிவச்சு கொஞ்சுவான்னு எதிர்பார்த்தியோ'

    ***********

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ndren-meenu-jeeva-25

    Regards,
    Chillzee Team :-)
    07 May 2019 03:36 #29 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • பிரணவ்வும் மித்ராவும் ஊட்டிக்கு வந்ததும் பிரணவ் வழக்கம்போல் எஸ்டேட் செல்ல ஆரம்பித்திருந்தான். மித்ராவிற்கு இன்னும் இரண்டு நாட்கள் விடுமுறை இருந்ததால் இரண்டு நாட்கள் கழித்து ஹாஸ்பிடலுக்கு செல்லலாம் என முடிவு செய்திருந்தனர்.

    அன்று எஸ்டேட்டிலிருந்து வந்த பிரணவ் மித்ரா எங்கே என்று பார்த்தான். மித்ரா கார்த்திகா ஜீவாநந்தம் மூவரும் கார்டனில் அமர்ந்திருந்தனர். ரெப்ரெஸ் செய்துவிட்டு பிரணவ்வும் அவர்களுடன் இணைந்துகொண்டான். பின்பு சிறிது நேரத்தில் கார்த்திகாவும் ஜீவாநந்தமும் எழுந்து சென்றுவிட பிரணவ்வும் மித்ராவும் மட்டும் இருந்தனர்.

    ************

    Don't miss it!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ndren-meenu-jeeva-26

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top