Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Bindu Vinod's 'Vaanum mannum katti kondathe' series discussion

17 Jan 2019 08:41 #13 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • வழக்கத்தை விட சீக்கிரமாக அலுவலகம் வந்த ஆகாஷின் கண்கள் அவனுக்கு பிடித்த காரிடாரின் பக்கத்தில் வருவதற்கு முன்பே அவனின் மனம் சினேகாவை தேட தொடங்கியது.

    இன்றும் அவள் இல்லை என்ற நிராசையுடனே நடந்தவனின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது...

    அங்கே சினேகா அன்றைய நாளை போலவே இப்போதும் அவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்தாள்!!!

    தானாக ஒரு புன்னகை உதயமாக சத்தம் போடாமல் மெல்ல நடந்தான்...

    ********************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...dathe-bindu-vinod-09

    Regards,
    Chillzee Team :-)
    31 Jan 2019 04:33 #14 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • அக்ஷரா குழம்பி போயிருந்தாள்!

    அவளுக்கு அகிலாவின் நண்பன் என்ற முறையில் அறிமுகமானவன் கணேஷ். மூன்று ஆண்டுகளில் அவளுக்கும் நல்ல நண்பனாகி போயிருந்தான்.

    அகிலா போலவே தான் அவளுக்கு அவனும்... ஒரு நல்ல நண்பன்...

    திடீரென அகிலா கணேஷ் அவளை காதலிப்பதாக சொல்லவும் அவளுக்கு அதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே புரியவில்லை.

    ********************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...dathe-bindu-vinod-10

    Regards,
    Chillzee Team :-)
    14 Feb 2019 08:36 #15 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • காலை சூரியன் தன் கதிரொளியை மெல்ல பரப்பிக் கொண்டிருந்தான்.

    சுட்டெரிக்காத இளம் வெயில் என்பதால் மக்கள் யாரும் அதைப் பற்றி கவலைப் படாமல் தங்களின் வேலைகளை தொடர்ந்துக் கொண்டிருந்தார்கள்.

    சினேகா தன் வழக்கமான இடத்தில் நின்று எப்போதும் போல இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்...

    ஆனால் அவளின் மனம் மற்ற நாட்களை போல இயற்கையை ரசிக்காமல் வேறு ஒரு காரணத்திற்காக பரபரத்துக் கொண்டிருந்தது....

    *************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...dathe-bindu-vinod-11

    Regards,
    Chillzee Team :-)
    09 May 2019 07:53 #16 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • “என்ன ஆகாஷ் இவ்வளவு லேட்???” என்றுக் கேட்ட சுபாஷினியின் முன் மேற்கத்திய பாணியில் குனிந்து கையில் இருந்த ரோஜா பூங்கொத்தை நீட்டினான் ஆகாஷ்.

    “ஹாப்பி மதர்ஸ் டே ம்மா”

    “அப்போ மத்த நாள்லாம் என்ன டே ஆகாஷ்?” என்று கேலி செய்த பிரகாஷை கண்டுக் கொள்ளாமல் முகம் மலர மகன் கொடுத்த பூங்கொத்தை பெற்றுக் கொண்டாள் சுபாஷினி.

    **************

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...dathe-bindu-vinod-12

    Regards,
    Chillzee Team :-)
    06 Jun 2019 09:44 #17 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • கண்ணாடி வழியே தெரிந்த இயற்கை அழகு சினேகாவின் கண்ணில் பட்டாலும் அவளின் கருத்தில் நிறையவில்லை.

    மீண்டும் ஒரு முறை கைக் கடிகாரத்தில் நேரம் பார்த்தாள்.

    அவள் வேலையை தொடங்கும் நேரம் ஆகி விட்டது புரிந்தது...

    இன்றும் ஆகாஷ் இந்த பக்கம் வரப் போவதில்லையா???

    அவளுள் ஏமாற்றம் குமிழிட்டது... ஆகாஷ் ஆபிஸிற்கு வருகிறான் என்பது தெரிந்தாலும் அவனை சந்தித்து, பேசி ஒரு வாரம் ஆகப் போகிறது...

    *********

    Don't miss it!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...dathe-bindu-vinod-13

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top