Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Bindu Vinod's 'Vaanum mannum katti kondathe' series discussion

13 Jul 2018 11:05 #7 by Kowsalya S
 • Kowsalya S
 • Kowsalya S's Avatar

 • Visitor
 • Visitor

 • Hmm. With sneha's entry there is going to be a confusion in Aakash's marriage. Waiting to see how the story proceeds :)
  18 Jul 2018 10:45 #8 by Bindu Vinod

 • Administrator
 • Administrator
 • பிந்து :-)

 • Posts: 1569
 • Like received: 833
 • Thank you very much Kowsalya. Yes marriage'la mattum illai avanga family'leyum confusion is on the way thaan :-)
  10 Aug 2018 18:07 #9 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8376
 • Like received: 3017
 • சினேகாவின் அந்த பிடிவாதம் கலந்த பார்வை ஆகாஷினுள் புதுவிதமான உணர்வை ஏற்படுத்தியது. ஆனால் வெகு இயல்பாக அதை காட்டிக் கொள்ளாமல் மறைத்தவன், மெல்லிய புன்னகையுடன்,

  “உங்க நல்லதுக்காக தான் சொல்றேன் மிஸ் சினேகா.” என்றான் குழந்தைக்கு எடுத்து சொல்வது போன்ற தொனியில்.

  இந்த அசைன்மென்ட் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது சினேகாவிற்கு தெரியும்.

  அவளுக்கு ஜாக்பாட்டாக கிடைத்திருக்கும் இந்த ப்ராஜக்ட்டிற்கு ஏற்ற அனுபவம் அவளுக்கு இல்லை என்ற பல்லவியை தான் அலுவலகத்தில் ஏற்கனவே பெரும்பான்மையானவர்கள் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

  இப்போது ஆகாஷும் அதே காரணத்தை சொல்லி அவளை திருப்பி அனுப்பி வைத்தால், மீண்டும் இது போன்ற நல்ல ப்ராஜக்ட் அவளுக்கு கிடைப்பது கடினம்.

  ஆகாஷ் போன்ற ஒருவன் சொல்லி விட்டான் எனும் காரணத்தை வைத்தே இரண்டு மூன்று வருடங்கள் அவளை ஜூனியர் நிலை வேலைகளை மட்டும் செய்ய வைத்து விடுவார்கள்.

  *************************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...dathe-bindu-vinod-05

  Regards,
  Chillzee Team :-)
  06 Dec 2018 08:14 #10 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8376
 • Like received: 3017
 • எப்போதும் போல தன்னுடைய corridor வழியில் வந்த ஆகாஷ் அங்கே பார்த்த காட்சியில் அதிசயித்துப் போனான்.

  சினேகா அவனுக்கு முதுகு காட்டி நின்றபடி, அங்கிருந்த கண்ணாடி வழியே பார்த்த படி நின்றிருந்தாள்!

  அவன் இருந்த இடத்தில் இருந்து பார்க்கும் போது, கண்ணாடி வழியே தெரிந்த தூரத்து பூங்காவின் பச்சை பசேல் + மலர்கள் பேக்கிரவுண்டிற்கு ‘பெர்பெக்ட் செட்டிங்’ என்று சொல்லும் விதத்தில், அவளும் பச்சை நிறத்தில் சிறிய பிங்க் பார்டர் வைத்த அழகிய சேலையை அணிந்திருந்தாள்!

  மனதினுள் ஒரு விதமான இதம் பரவுவதை உணர்ந்தவன், அவனை போலவே இயற்கையை பார்த்து ரசிக்கிறாளே என்றும் வியந்தான். ஆனால் உடனேயே மனதை மாற்றிக் கொண்டான்!

  அங்கே நிற்கிறாள் என்ற ஒரே காரணத்தை வைத்து இயற்கையை ரசிக்கிறாள் என்று எப்படி சொல்ல முடியும்? கையில் மொபைல் போனுடன் நிற்கிறாளே ஒரு வேளை அந்த இடத்தில் தான் மொபைல் சிக்னல் நன்றாக வரும் என்று நிற்கிறாளோ என்னவோ!

  மனதில் ஓடிய யோசனையுடன் அவன் நடக்க, அவனின் ஷூ எழுப்பிய ஓசைக் கேட்டு திரும்பி பார்த்தாள் சினேகா.

  **************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...dathe-bindu-vinod-06

  Regards,
  Chillzee Team :-)
  20 Dec 2018 09:32 #11 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8376
 • Like received: 3017
 • ஆகாஷ் பொதுவாக எல்லோருடனும் கலகலப்பாக பழகுபவன் இல்லை. அம்மா, அப்பாவுடன் மட்டும் அரட்டை அடிப்பான். மற்றபடி அக்ஷரா அவனுடன் கல கல என எப்போதும் பேசுவாள்.

  இங்கே சினேகா அவனை தான் ‘லூசு’ என்று குறிப்பிட்டாள் என்பது தெரிந்த உடன் ஆகாஷிற்கு கோபம் பொங்கி வழிந்திருக்க வேண்டும்! ஆனால் அதற்கு மாறாக அவனுக்கு சிரிப்பு தான் வந்தது!

  என்னையா கலாட்டா செய்கிறாய்! இரு இரு... என அதே ஜாலி மனநிலையில் யோசித்தவன்,

  ***********************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...dathe-bindu-vinod-07

  Regards,
  Chillzee Team :-)
  03 Jan 2019 05:25 #12 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8376
 • Like received: 3017
 • “எதுக்கு ராம்போ கேட்குற? தேவையில்லாம எதையாவது செஞ்சு வம்புல மாட்டிக்காத” என்று படபடத்தாள் அக்ஷரா

  “ஆமா கணேஷ், உனக்கு மட்டும் இல்ல, அக்ஷராவுக்கும் ப்ராபளம் வந்திர போகுது...” என்று சேர்த்து சொன்னாள் அகிலா.

  “என்னப்பா நீங்க? நான் அந்த மாதிரி ஆக விட்ருவேனா? அப்படி எல்லாம் எதுவும் நடக்காது. நீ சொல்லு அக்ஷரா, உனக்கு அவங்களை ஞாபகம் இருக்கா?”

  அக்ஷ்ரா ஆம் என தலை அசைத்தாள்.

  ***********************

  படிக்கத் தவறாதீர்கள்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...dathe-bindu-vinod-08

  Regards,
  Chillzee Team :-)
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.
  Share your novel

  Come join the FUN!

  Write @ Chillzee
  Go to top