Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Friends, Chillzee KiMo is all set to be released 👏👏! Please visit Chillzee KiMo website - www.kimo.chillzee.in to learn about the subscription plans and other details.

Friends, Chillzee KiMo is all set to be released 👏👏! Please visit Chillzee KiMo website - www.kimo.chillzee.in to learn about the subscription plans and other details.

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Padmini's "Unnai vida maatten... ennuyire" series discussion

23 Nov 2018 20:41 #13 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8153
  • Like received: 2978
  • மாலை பவித்ரா பார்ட்டிக்கு தயாராகி கொண்டிருந்தாள்.. அது ஒரு தம்பதியரின் 30 வது திருமணவிழா..

    அவளுக்கான உடை மற்றும் நகைகளை ஆதித்யாவே எடுத்து வைத்துவிட்டு சென்றிருந்தான்.. அவளுக்கு புடவை மிகவும் பிடிக்கும் என்பதால் மிக நேர்த்தியாக கட்டி அதற்கு மேட்ஷிங் ஆக காதணிகளும் கையில் குலுங்கும் வளையல்களும் அணிந்திருந்தாள்.. தலையை பின்னி நீண்ட ஜடையாக்கியிருந்தாள்..அதில் மல்லிகை சரத்தை நான்கு பாகமாக மடித்து நீளமாக தொங்க விட்டிருந்தாள்
    உள்ளே வந்த ஆதித்யா கண்ணாடியில் தெரிந்த அவளின் உருவத்தை கண்டு அசந்து நின்றான்...பின் அருகில் வந்தவன்

    “வாவ் சூப்பரா இருக்க பேபி... “ என்று அவளை தன் பக்கம் திருப்பியவன்

    “ஹ்ம்ம்ம் எதோ மிஷ்ஷிங்...” என்று யோசித்தான்.. பின் அருகில் இருந்த ட்ரெஷ்ஷிங் டேபிலின் ட்ராயரை திறந்து அதில் இருந்த கண் மையை எடுத்தான்.. ஒரு நிமிடம் கண்ணை மூடு என்றவன் அவள் கண்ணுக்கு மை இட்டான்...

    பின் லிப்ஷ்டிக் ஐ எடுக்கவும் விழித்து பார்த்த பவித்ரா..

    “ஐயோ!!! இதெல்லாம் வேண்டாம்... நான் போட்டது இல்லை... “என்று மறுத்தாள்..

    *************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-12

    Regards,
    Chillzee Team :-)
    07 Dec 2018 20:51 #14 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8153
  • Like received: 2978
  • ஆதியின் மார்பில் சாய்ந்து நன்றாக உறங்கிய பவித்ராவை அப்படியே கையில் அள்ளி கொண்டான்.. அவளின் மென்மையான பூப்போன்ற மேனியின் மென்மையில் தன் கட்டுபாட்டை இழந்து தடுமாற ஆரம்பித்தது அவன் மனம்...

    எப்பவும் வேகமாக எட்டி வைத்து நடப்பவன் இன்று அவளை சுமக்கும் அந்த சுகத்தை இழக்க மனமின்றி மெதுவாக மிகவும் மெதுவாக நடந்தான் அவளை ரசித்துக்கொண்டே... அப்படியும் அவன் அறை வந்திருந்தது...

    “அதுக்குள்ள அறை வந்திருச்சா?? “ என்ற ஏமாற்றத்துடன் அறைக்குள் சென்றவன் நேராக அவனின் படுக்கைக்கு சென்றான்...அவளை அப்படியே கட்டிக்கொண்டு அவனுடனே கட்டிலில் தூங்க வைக்க ஆசைதான்..

    ஆனால் அவள் எழுந்தால் சாமி ஆடிடுவா என்று தன்னை கட்டு படுத்திக்கொண்டவன் திரும்பி வந்து அவளை அந்த பெரிய ஷோபாவில் கிடத்தினான் மனமே இல்லாமல்.. மெல்ல உறுத்தும் நகைகளை மட்டும் கழட்டி வைத்தான்.. குழந்தை போல உறங்கும் அவளின் முகத்தை நெருக்கத்தில் காணும் பொழுது அவனுக்கு சத்திய சோதனையாக இருந்தது...

    இருந்தும் சமாளித்துக்கொண்டு அவள் மேல் போர்வையை போர்த்தி நெற்றியில் மென்மையாக முத்தம் இட்டான்...

    ****************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-13

    Regards,
    Chillzee Team :-)
    21 Dec 2018 20:48 #15 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8153
  • Like received: 2978
  • அன்று ஞாயிற்றுகிழமை.. ஆதி ஜாகிங் சென்று திரும்பும் முன்னே பவித்ரா சீக்கிரம் எழுந்து குளித்து பரபரப்பாக தயாராகி கொண்டிருந்தாள்..அவன் திரும்பி வந்ததும் பவித்ராவின் பரபரப்பை கண்டு

    “இவளை எப்படி மடக்கிறது?? கடந்த 4 நாளா நான் படுத்தினதை எல்லாம் சமாளிச்சுட்டாளே!! இப்ப என்ன செய்யறது?? “ என்று யோசித்தான்..

    பின் அவளிடம் சென்று

    “ஹே!! உங்க அம்மா நம்மள லன்ச் க்கு தான கூப்பிட்டிருக்காங்க.. நீ என்ன டி இப்பவே ரெடியாகிட்டு இருக்க?? “ என்றான் குறும்பாக

    *******************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-14

    Regards,
    Chillzee Team :-)
    04 Jan 2019 19:51 #16 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8153
  • Like received: 2978
  • அந்த ஜொள்ளு ரிஷியிடம் இருந்து தப்பித்து பார்க்கிங்கை அடைந்தவள் தன் ஷ்கூட்டி டிக்கியை திறந்து அதில் உள்ளே வைத்திருந்த அவளுடைய அந்த ஷ்கார்ப்பை எடுத்து அணிந்து முகத்தை நன்றாக மூடி கட்டிக்கொண்டு, தலையில் ஹெல்மட்டை அணிந்து கொண்டு கண்ணாடியில் பார்த்து தன் முகம் தெரியவில்லை என்று உறுதி செய்துகொண்டு, பின் தன் ஷ்கூட்டியை ஷ்டார்ட் பண்ணி, அதை வேகமாக முறுக்கினாள் ஆதி வருவதற்கு முன்பே வீட்டிற்கு போய் விடவேண்டும் என்று..

    வழியில் அவன் கார் எங்காவது இருக்கிறதா என்று சுற்றிலும் பார்த்துகொண்டே வந்தாள்.. நல்ல வேளையாக ஆதித்யா வரும் முன்னே வீட்டை அடைந்தாள்..

    *******************

    படிக்கத் தவறாதீர்கள்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-15

    Regards,
    Chillzee Team :-)
    18 Jan 2019 23:50 #17 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8153
  • Like received: 2978
  • ஆதியின் அணைப்பில் மயங்கி அவன் மெய் தீண்டலில் கிறங்கி அவன் மஞ்சத்தில் தஞ்சம் புகுந்திருந்தவளை மெல்ல மெல்ல தன் வசப்படுத்தி கொண்டிருந்தான் ஆதி...

    சரியாக அந்த நேரம்

    “பவித்ரா... “என்று அழைத்துக்கொண்டே வீட்டிற்கு உள்ளே வ்ந்தாள் அந்த அபி குட்டி..

    அது சிறிய வீடு என்பதால் வெளியில் இருந்து பேசினால் பவித்ராவின் அறைக்கு கேட்கும்...

    ****************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-16

    Regards,
    Chillzee Team :-)
    02 Feb 2019 01:57 #18 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8153
  • Like received: 2978
  • மறுநாள் காலையில் தாமதமாக கண் விழித்தாள் பவித்ரா...எழுந்ததும் நேற்றைய நிகழ்வுகள் நினைவு வந்தன... கடைசியாக அவனுடன் காரில் வந்தது நினைவு வர, அதோடு அவள் அவனை முறைத்து கொண்டு வந்ததும் பின் ராஜாவின் பாடலை ரசித்துகொண்டு வந்ததும் நினைவு வர,

    “அப்படீனா... நேற்றும் கார்லயே தூங்கிட்டனா?? சே!! என்னை பற்றி என்ன நினைப்பான்??... எப்படிதான் அவன் பக்கத்துல இருந்தா மட்டும் இப்படி தூக்கம் வருதோ?? இப்ப எப்படி அவன் முகத்துல முழிக்கிறது.. “ என்று புலம்பி கொண்டே அவன் படுக்கையை பார்க்க அது காலியாக இருந்தது..

    ***************

    படிக்கத் தவறாதீர்கள்!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-17

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top