Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Padmini's "Unnai vida maatten... ennuyire" series discussion

15 Feb 2019 22:54 #19 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8268
  • Like received: 2988
  • எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று கண்களை குளிர வைத்தது அந்த கிராமம்.. சாலையின் இரண்டு பக்கமும் மாந்தோப்பும் தென்னந் தோப்பும் மற்றும் கொய்யா சப்போட்டா என்று பல வகை மரங்கள் நிறைந்து இருந்தது அந்த பண்ணை...

    ஆதித்யாவின் கார் அந்த பிரமாண்ட பண்ணை வீட்டிற்குள் நுழைந்தது...அதை கண்டதும் பவித்ராவின் கண்கள் அகல விரிந்தன...

    “வாவ்... சூப்பரா இருக்கு பாஷ்... இந்த வீடு.. அந்த காலத்து ராஜாவின் அரண்மனை மாதிரி...” என்று ஆர்பரித்தாள்.. அவளின் அந்த குதூகலித்த முகத்தை ரசித்து கொண்டே,

    ******************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-18

    Regards,
    Chillzee Team :-)
    01 Mar 2019 17:52 #20 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8268
  • Like received: 2988
  • ஆதி கட்டிலில் அமர்ந்து கொண்டு தன் ஐபேடில் எதையோ நோண்டி கொண்டிருந்தான் தலையை குனிந்தவாறே...அறைக்குள் பால் டம்ளருடன் வந்த பவித்ரா அவன் முன்னே சென்று பால் டம்ளரை நீட்ட, அவனும் அவளை நிமிர்ந்து பார்க்காமல் தன் ஐபேடையே பார்த்து கொண்டு, டம்ளரை கையில் வாங்கி பாலை குடித்தபின் மீண்டும அவளிடமே டம்ளரை நீட்டினான்..

    தான் வந்து அவன் முன் நின்னும் அவன் கண்டுக்காமல் தன் வேலையில் கவனமாக இருக்க, அதில் கடுப்பானவள் அவன் நீட்டிய அந்த டம்ளரை வெடுக்கென்று பிடுங்கி கொண்டு,

    ***************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-19

    Regards,
    Chillzee Team :-)
    15 Mar 2019 19:14 #21 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8268
  • Like received: 2988
  • தன் கணவனை பற்றி மனம் நிறைந்த பூரிப்பில் அவனை காணும் ஆவலில் துள்ளி குதித்தபடி மாடி ஏறிய பவித்ரா அறையின் உள்ளே அவள் கணவன் நந்தினியை அணைத்தவாறு கட்டிலில் மிக நெருக்கமாக இருந்ததை கண்டு அதிர்ந்து கால்கள் நழுவ அப்படியே சுவற்றில் சாய்ந்து கொண்டாள்....

    ஒரு வேளை தான் கண்டது கனவோ இல்லை பிரம்மையோ என்று நம்ப முடியாமல் மீண்டும் ஒரு முறை உள்ளே எட்டி பார்க்க நினைக்கையில், உள்ளே இருந்து ஏதோ அரவம் கேட்க, தன் எண்ணத்ஹை விடுத்து அப்படியே சுவற்றில் சாய்ந்து கொண்டாள்.....

    ***********

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-20

    Regards,
    Chillzee Team :-)
    29 Mar 2019 17:28 #22 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8268
  • Like received: 2988
  • ஆதி ஜனனியையும், நந்தினியையும் அழைத்து கொண்டு கோவிலுக்கு சென்றதும் மரகதம் பவித்ராவையும் ரெடியாகி வரச்சொன்னார்... அதை கேட்டு தயங்கி நின்ற பவித்ரா,

    “அத்தை... ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே.. “ என்றாள் தயங்கியவாறு..

    “அடடா.. என்கிட்ட என்ன தயக்கம் பவித்ரா.. எதுனாலும் தயங்காமல் கேள்..” என்று சிரித்தார் மரகதம்...

    “அது வந்து அத்தை... இந்த பூஜைக்கு பட்டு புடவை கட்டிக்கணும்னு ஆசை.. ஆனால் நான் எதுவும் எடுத்துட்டு வரலை.. எல்லாம் டிசைனர்

    ********

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-21

    Regards,
    Chillzee Team :-)
    12 Apr 2019 18:50 #23 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8268
  • Like received: 2988
  • தெருகூத்து –அழிந்து வரும் தமிழ் பாரம்பரிய கலைகளில் ஒன்று.. சினிமாக்கள் வருவதற்கு முன்பு கிராமங்களில் பிரபலமாக இருந்து வந்த கலை இன்று இடம் தெரியாமல் அழிந்து கொண்டிருக்கிறது...

    இரண்டு , மூன்று தலைமுறை முன்னால் கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு அதுவும் இந்த மாதிரி கோடை அம்மன் திருவிழாவிற்கு இந்த தெருகூத்துதான் மக்களின் சிறந்த பொழுது போக்கு...

    இன்றைய நவீன காலங்களில் சினிமா வந்ததற்கு பிறகு மக்களின் நாட்டம் அதன் மேல் திரும்பியது.... இப்பொழுது அதுவும் குறைந்து தொலைகாட்சி சீரியல் அவர்களின் பொழுதுகளை ஆக்கிரமித்து கொள்ள ஆரம்பித்தன..

    *********

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-22

    Regards,
    Chillzee Team :-)
    27 Apr 2019 18:16 #24 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8268
  • Like received: 2988
  • நந்தினி சொன்னதை கேட்டு மன்னிப்பு கேட்டு தலை குனிந்தான் ஆதி ... பின் மெல்ல நிமிர்ந்தவன் மேலும் தொடர்ந்தான்..

    “அந்த டிரிங்கை குடிச்சது மட்டும் தான் நினைவு இருக்கு.. அதுக்கப்புறம் என்ன நடந்தது என்று சுத்தமா தெரியல... அப்படியே ப்ளாங்க ஆ இருக்கு... “ என்று தலையை பிடித்து கொண்டான்....

    “ஹ்ம்ம்ம் அது எப்படி உங்களுக்கு நினைவு இருக்கும்.. பாதிக்கபட்டது எங்க பொண்ணு இல்ல... இப்ப இவ வாழ்க்கையே தொலைச்சுட்டு நிக்கறாளே... இனிமேல் இவள யார் கலயாணம் பண்ணிக்கவா?? “என்று ஒப்பாரி வைத்தாள் சரோஜா...

    *************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-23

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top