Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Bindu Vinod's 'Pottu vaitha oru vatta nila' series discussion

02 Jul 2018 13:44 #1 by Nanthini

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 1115
  • Like received: 567
  • Forum thread to discuss Bindu Vinod's Pottu vaitha oru vatta nila series

    Rgds,
    Nanthini
    02 Jul 2018 17:14 #2 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8398
  • Like received: 3021
  • பதினைந்தாவது திருமண நாள்!!!!!

    மனம் முழுவதும் சந்தோஷ சாரல் அடிக்க கண் மூடி தன் இஷ்ட தெய்வமான சிவபெருமானிடம் நன்றி சொல்லி விட்டு, அனைவரும் நலமுடன் இருக்க கேட்டு வேண்டினாள் சாந்தி.

    அமெரிக்க மாநிலமான நியூஜெர்சியில் இருக்கும் பிரிட்ஜ்வாட்டர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் இருந்து கடவுளை வணங்கிக் கொண்டிருந்தாள்.

    நேரம் எடுத்து பொறுமையாக முழு மனதுடன் கடவுளை தரிசித்து வணங்கி விட்டு, பிரசாதத்துடன் வெளியே வந்தாள்.

    படிகளில் இறங்கி காலனி வைக்கும் இடத்தில் இருந்து தன் செருப்புகளை எடுத்து அணிந்துக் கொண்டு, ஃபுட் கோர்ட் நோக்கி நடந்தாள்.

    திருமண நாள் என்பதால் சாந்தி அன்று சேலை அணிந்திருந்தாள்... நேர்த்தியாக அவள் சேலை கட்டி இருந்த பாங்கும், அவளின் முகத்தில் இருந்த மலர்ச்சியும், அவளை பளிச்சென்று எடுத்துக் காட்டியது.

    எப்போதுமே எதிர் வீட்டு பெண் போல பார்த்த உடன் மனதில் பதிபவள், இன்று எக்ஸ்ட்ரா- ஸ்பெஷலாக இருந்தாள்!

    *********************************************************

    இன்றைய முதல் அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-nila-bindu-vinod-01

    Regards,
    Chillzee Team :-)
    26 Jul 2018 22:13 #3 by Bindu Vinod

  • Administrator
  • Administrator
  • பிந்து :-)

  • Posts: 1574
  • Like received: 833
  • Shans, Shans, Shans, where are you? Shanthi enge enge'nu imsai senchutu neenga invisible woman'a maritteenga :huh:

    seekkiram aajar aagalai ennai puthu avatar'la (badhrakaali) paarpeenga :P
    27 Jul 2018 08:13 - 27 Jul 2018 08:14 #4 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8398
  • Like received: 3021
  • “ஹலோ” என்றாள் சாந்தி தயக்கத்துடன்.

    அவளுக்கு தைரியம் கொடுக்க விரும்புபவனை போல புன்னகைத்தான் சக்தி.

    சற்று முன் கடு கடு என இருந்த அவனின் முகம் அந்த சின்ன புன்னகையிலேயே இளகுவதை ஆச்சர்யத்துடன் கவனித்தாள் சாந்தி.

    இப்படி புன்னகையுடன் இருப்பதை விட்டு விட்டு எதற்கு அப்படி டென்ஷனாகி கத்தி, சிடுசிடுப்பாக இருக்க வேண்டும்? என்ற எண்ணம் தோன்றுவதை அவளால் தடுக்க முடியவில்லை.

    ஆனால் உடனேயே தன்னை தானே திட்டிக் கொண்டாள்.

    எப்போதும் பற்கள் தெரிய புன்சிரிப்புடன் இருக்க அவனென்ன மாடலிங்கா செய்துக் கொண்டிருக்கிறான்?

    அவனுடைய ப்ராஜக்ட்டில் என்ன பிரச்சனையோ? ஒருவேளை அவர்கள் வேலை செய்யும் ப்ராஜக்ட் சம்மந்தப்பட்ட கிளையன்ட் குற்றம் கண்டுபிடிப்பவராக இருக்கலாம், இல்லை ஸ்ட்ரிக்ட் ஆனவராகவும் இருக்கலாம்.

    அப்படி எதுவாக இருந்தாலும் அவளுக்கு அது எந்த விதத்தில் தேவையான விஷயம்?

    **************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-nila-bindu-vinod-02

    Regards,
    Chillzee Team :-)
    Last Edit: 27 Jul 2018 08:14 by Chillzee Team.
    The following user(s) Liked this message: Bindu Vinod
    27 Jul 2018 10:33 #5 by Valli

  • Gold Boarder
  • Gold Boarder

  • Posts: 258
  • Like received: 144
  • Bindu Vinod wrote: Shans, Shans, Shans, where are you? Shanthi enge enge'nu imsai senchutu neenga invisible woman'a maritteenga :huh:

    seekkiram aajar aagalai ennai puthu avatar'la (badhrakaali) paarpeenga :P


    may be she's shy babes :p
    The following user(s) Liked this message: Bindu Vinod
    27 Jul 2018 15:47 #6 by Shanthi S

  • Expert Boarder
  • Expert Boarder

  • Posts: 123
  • Like received: 75
  • @ Binds Naan yemma invisible aaga poren. First episode padicha effect, impact larunthu innum veliye vara mudiyalai :D

    @ Vals Naan ponnumma vetka paduven. athellam unakku puriyathu. Its understandable ;-)
    The following user(s) Liked this message: Bindu Vinod
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Coming Soon...

    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)

    Come join the FUN!

    Write @ Chillzee
    Go to top