Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Bindu Vinod's 'Pottu vaitha oru vatta nila' series discussion

27 Aug 2018 18:21 #13 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8301
  • Like received: 2999
  • Friends, due to family commitments our friend Bindu V has taken a vert short break :-)

    PVOVN and all her series will resume from the week starting 10th September.

    Thanks for your patience and understanding :-) cheerio

    Regards,
    Chillzee Team :-)
    The following user(s) Liked this message: Bindu Vinod
    02 Sep 2018 10:55 #14 by Bindu Vinod

  • Platinum Boarder
  • Platinum Boarder
  • பிந்து :-)

  • Posts: 1532
  • Like received: 798
  • 10 Sep 2018 17:39 #15 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8301
  • Like received: 2999
  • “எந்த சுரிதார் நல்லாருக்கும் சது? இந்த கிரீனா, பர்பிளா?”

    சாந்தி கையில் வைத்திருந்த இரண்டு சுரிதார்களையும் பார்த்த அவள் தங்கை சாதனா உதட்டை பிதுக்கினாள்.

    “இரண்டுமே ப்ளாப்”

    சாந்தி நம்ப முடியாமல் கையில் இருந்த உடைகளை பார்த்தாள்.

    “என்ன இப்படி சொல்ற? இரண்டும் நல்லா தானே இருக்கு?”

    “டிரஸ் நல்லா இருக்கு, யார் இல்லைன்னு சொன்னது? நீ உனக்கு எது நல்லா இருக்கும்னுல கேட்ட”

    “கொழுப்பாடி உனக்கு”

    “க்கும்...”

    அதே அறையில் இருந்த டிவியில் சீரியல் பார்த்த படி மறுநாள் சமையலுக்கு வேண்டிய காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்த அவர்களின் அம்மா பத்மா,

    ************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-nila-bindu-vinod-05

    Regards,
    Chillzee Team :-)
    24 Sep 2018 19:00 #16 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8301
  • Like received: 2999
  • ஏன் என்ன என்று புரியாத விதத்தில் மனோஜின் அருகாமை மஞ்சுவின் மனதை குழப்பியது.

    அவனுடைய ப்ராஜக்ட்டில் வேலை செய்ய போவதால் ஏற்பட்டிருக்கும் டென்ஷனால் வந்திருக்கும் குழப்பம் என்று தன்னுள்ளே சொல்லி சமாதானப் படுத்திக் கொண்டாள்.

    அவளின் அருகே கூடவே நடந்துக் கொண்டிருந்த மனோஜ் அவ்வப்போது ஓரக்கண்ணால் அவளை பார்த்த படியே தான் நடந்துக் கொண்டிருந்தான்.

    கிட்டத்தட்ட வினாடிக்கொரு தரம் கை விரல்களால் நெற்றி ஸ்டிக்கர் பொட்டை சரி செய்வதும், நெற்றியில் இருக்கும் சின்ன கற்றை முடியை ஒதுக்குவதுமாக மஞ்சு இருக்கவும், அவள் இயல்பாக இல்லை என்பது அவனுக்கு புரிந்தது...

    அவனையும் மீறி அவன் இதழ்களில் சின்ன புன்னகை தோன்றியது.

    மஞ்சுவுடன் இணைந்து நடந்த படி, இப்படி அவளை ரகசியமாக பார்த்து ரசிக்க கிடைத்த இந்த முதல் அனுபவம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது...

    ************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-nila-bindu-vinod-06

    Regards,
    Chillzee Team :-)
    30 Sep 2018 07:53 #17 by Bindu Vinod

  • Platinum Boarder
  • Platinum Boarder
  • பிந்து :-)

  • Posts: 1532
  • Like received: 798
  • Binds, decode this comment ;-) My riddle for you ;-)

    ff0 😆😆 👌👌

    😊 💑

    💡🤨
    💀💀 & 😊😊
    👍 👏

    😍😍😍😍😍

    :GL: :GL: :lol:


    Thens, ithu enga (me, anu and vishal) decoded ans ;-)
    Epudi enga translation'nu sollunga :-)

    Manju hummm ok ok :-)

    sweet or cute couple :D

    Jothi hummmm dangerous agavum irukanga, cute/sweet agavum irukanga.
    cool , super / good :P


    I liked her? or i like it :-)


    Correct'aa???
    30 Sep 2018 09:08 #18 by Thenmozhi

  • Administrator
  • Administrator

  • Posts: 4338
  • Like received: 2077
  • 3 lines kandupidika 3 per. super super

    vazhga valamudan :D

    Thenmozhi
    I am a girl!
    I AM SMART & I AM STRONG and I can do ANYTHING!
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top