Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Bindu Vinod's 'Pottu vaitha oru vatta nila' series discussion

02 Mar 2019 21:48 #127 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8228
  • Like received: 2987
  • நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டை ஒட்டி விட்டு, அந்த ஆளுயர கண்ணாடியின் ஒரத்தில் தெரிந்த மனோஜின் பிம்பத்தை ஓரக்கண்ணால் பார்த்தாள் மஞ்சு.

    அவன் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

    அவளையும் மீறி எழுந்த வெட்கத்தில் கன்னம் சிவக்க, திரும்பி பார்க்காமலே,

    “என்ன பார்க்குறீங்க?” என்று புன்னகை மின்னக் கேட்டாள் அவள்.

    அதுவரை இடைவெளி விட்டு நின்றிருந்தவன், அவளின் பக்கத்தில் உரசியபடி வந்து நின்றான்.

    ************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-nila-bindu-vinod-14

    Regards,
    Chillzee Team :-)
    25 Jun 2019 04:19 #128 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8228
  • Like received: 2987
  • மஞ்சுவிற்கு விழிப்பு வந்த போது, மனோஜ் யாருடனோ பேசுவது காதில் விழுந்தது.

    “இட்ஸ் ஓகே, நான் என்னன்னு கேட்கிறேன். நான் பார்த்துக்குறேன்...”

    காதில் கேட்ட கணவனின் குரல் ஏதேதோ நினைவுகளை கொண்டு வர, அவளின் கன்னங்கள் சூடானது, மனம் கனிந்தது... அவளுள் ஒருவிதமான இனிய இதம் பரவியது...

    கண்களை திறக்காமலே கைகளால் அவனை அருகில் தேடினாள்...

    *************

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-nila-bindu-vinod-15

    Regards,
    Chillzee Team :-)
    01 Jul 2019 19:43 #129 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8228
  • Like received: 2987
  • அந்த சமையலறையை சுற்றிப் பார்த்தாள் மஞ்சு.

    சின்ன அறை தான் ஆனால் வசதியானதாக இருந்தது. எண்ணெய் பிசுக்கு எதுவுமில்லாமல் பளிச்சென்று சுத்தமாகவும் இருந்தது. கிரானைட் மேடையின் நடுவே நாலு பர்னர் ஸ்டவ் இருந்தது. பாத்திரங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.

    அங்கிருந்த மர அலமாரிகளை திறந்துப் பார்த்தாள். சமையல் பொருட்களும் டப்பாக்களில் வரிசையாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.

    மஞ்சுவிற்கு தானாக அவளின் அம்மாவின் ஞாபகம் வந்தது!

    ****************

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-nila-bindu-vinod-16

    Regards,
    Chillzee Team :-)
    08 Jul 2019 20:11 #130 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8228
  • Like received: 2987
  • மனோஜின் பார்வை மஞ்சுவினுள் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மை! ஆனால் அவன் சொன்ன கனவாவது ஒன்றாவது!

    அவளின் யோசனை எல்லாம் வேறு எங்கோ இருந்தது...

    பொதுவாக, எப்போதும் தன்னை நேர்த்தியாக ப்ரெசென்ட் செய்வது மஞ்சுவிற்கு பிடித்த ஒன்று! அவளை சரியாக தலை வாராமலோ, உடை உடுத்தாமலோ பார்ப்பது மிக மிக அரிது!

    அப்படிப்பட்ட சூப்பர் 'ப்ரேசன்ட்டர்' ஆன அவள், மனோஜ் இருப்பது தெரியாமல் சாரீயை சரியாக கட்டாமல் வந்து விட்டோமே என்று கவலை பட்டுக் கொண்டிருந்தாள்!

    *************

    Don't miss it!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-nila-bindu-vinod-17

    Regards,
    Chillzee Team :-)
    15 Jul 2019 17:47 #131 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8228
  • Like received: 2987
  • முகத்தில் தோன்றிய புன்னகையை அகற்றி விட்டு, சிரிக்காமல் கதவை திறந்தாள் மஞ்சு! ஆனால் மனோஜ் உடனே உள்ளே வர வழி விடாமல் கதவோரம் சாய்ந்து நின்று, கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு மனோஜை கேள்வியாக பார்த்தாள்.

    “சரவணனும், அமுதாவும் ட்ராவல்ல இருக்காங்க மஞ்சு! அவங்க இல்லாம ஆபிசிலேயே இருந்து செய்யனும்ங்குற வேலை கம்மி... அதான் வொர்கிங் ஃப்ரோம் ஹோம் போடலாம்... உனக்கும் ஹெல்ப் செய்த மாதிரி இருக்கும்னு கிளம்பி வந்தேன்...”

    “எனக்கு ஹெல்ப்பா இருக்கும்??? ஹ்ம்ம்????”

    “ஹி ஹி ஹி... PBS*... காலையில இருந்தே உன்னை

    *************

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-nila-bindu-vinod-18

    Regards,
    Chillzee Team :-)
    22 Jul 2019 20:14 #132 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8228
  • Like received: 2987
  • மஞ்சுவிற்கு ரொம்பவும் போர் அடித்தது!

    மொபைல் போனை எடுத்துப் பார்த்தாள்!

    அவள் ஒரு மணி நேரத்திற்கு முன் அனுப்பி இருந்த மெசெஜிற்கு, மனோஜ் இன்னமும் பதில் அனுப்பி இருக்கவில்லை. பிஸியாக இருக்கிறான் போலும்...

    யோசித்து விட்டு, அறையை விட்டு வெளியே வந்தாள்... வினோதினி பொதுவாக இந்த நேரம் ஆபிசில் இருந்து வீடு திரும்பி இருப்பாள்...

    அவளுடன் கொஞ்சம் நேரம் கதைப் பேசலாம் என்ற முடிவுடன் வந்தவள், வினோதினியின் அறையின் பக்கம் பார்த்த காட்சியில் அசையாமல் நின்றாள்...!

    நிர்மலா ஆவிப் பறக்கும் காஃபியையோ, டீயையோ வினோதினிக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள்...

    *************

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-nila-bindu-vinod-19

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top