Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Bindu Vinod's 'Pottu vaitha oru vatta nila' series discussion

05 Aug 2019 20:14 #133 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8377
  • Like received: 3018
  • ட்ரிங் ட்ரிங் ட்ரிங்...

    ஓசை எழுப்பிய இண்டர்காமை எரிச்சலுடன் பார்த்தான் மனோஜ்...

    இரண்டு மணி நேரங்களுக்கு முன் அவர்கள் அப்லோட் செய்திருந்த கோட் (code), எதிர்பார்த்தது போல வேலை செய்யவில்லை. இவர்கள் சேர்த்திருந்த புதிய அம்சங்கள் மட்டுமல்லாமல் ஏற்கனவே இருந்தவையும் வேலை செய்யவில்லை!

    இப்போது இவர்கள் அப்லோட் செய்திருந்த கோடில் தான் பிரச்சனை என்பது தெளிவாக புரிந்தது! ஆனால் என்ன பிரச்சனை என்பதை கண்டுப்பிடிக்க முடியவில்லை.

    *********

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-nila-bindu-vinod-20

    Regards,
    Chillzee Team :-)
    12 Aug 2019 17:42 #134 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8377
  • Like received: 3018
  • ஞாயிற்றுக்கிழமை மாலை!

    ஆங்கில பத்திரிகையில் இருந்த குறுக்கெழுத்து போட்டி கட்டங்களைப் பென்சிலால் நிரப்பிக் கொண்டிருந்தாள் மஞ்சு. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் யோசித்து கட்டங்களில் நிரப்ப நிரப்ப அவளின் உற்சாகம் அதிகமாகி கொண்டே சென்றது!

    பொதுவாக எப்போதுமே ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் குறுக்கெழுத்து போட்டியின் பதில்களை கண்டுபிடிக்க முயல்வாள். ஆனால் சில குறிப்புகளுக்கான விடைகள் தெரியாமல் இருக்கும்... ஆனால் இன்று மற்ற வாரங்களை விட கேள்விகள் சுலபமானதாக இருந்தது.

    ஒரு ஃப்ளோவில் பதில்களை எழுதிக் கொண்டே சென்றவளின் கையில் இருந்த பென்சில் ஊக்கு உடைந்துப் போனது. இன்னும் இரண்டே

    ***********

    Don't miss it!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-nila-bindu-vinod-21

    Regards,
    Chillzee Team :-)
    19 Aug 2019 17:27 #135 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8377
  • Like received: 3018
  • “பார்த்து போங்க... பை...”

    1005வது முறையாக சொல்லி விட்டு... மனமில்லாமல் திரும்பி பார்த்தப் படி சென்ற மனோஜிற்கு புன்சிரிப்புடன் கை அசைத்து விடைக் கொடுத்தாள் மஞ்சு.

    அவளின் மனமெல்லாம் பட்டாம்பூச்சி கலர் கலராக சிறகடித்து பறந்துக் கொண்டிருந்தது...

    மனோஜ்... அவள் மீதான அவனின் காதல்... அவன் மீது அவளுக்கு ஏற்பட்டிருக்கும் புரிதல்... யாருக்குமே இல்லாமல் அவனுக்கு மட்டும் அவளிடம் இருக்கும் அதீத உரிமை... அதில் மயங்கும் அவளின் பெண்மை...

    ***********

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-nila-bindu-vinod-22

    Regards,
    Chillzee Team :-)
    10 Sep 2019 06:28 #136 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8377
  • Like received: 3018
  • ஜோதி, நமக்கு நன்கு பரிச்சயமான பலரைப் போல சராசரியான ஒரு டீன்-ஏஜ் பெண் தான்!

    அவளின் உலகம் அம்மா மற்றும் அண்ணன்கள் மட்டுமே.

    மூன்று பேருமே அவளை சீராட்டி, பாராட்டி வளர்த்தார்கள்...

    பள்ளி, கல்லூரி என நட்பு வட்டம் இருந்தாலும் அவளைப் பொறுத்த வரை எல்லாமே அம்மா, அண்ணன்களுக்குப் பிறகு தான்!

    முதல் முதல் அவளின் இந்த வட்டத்தில் எக்ஸ்ட்ராவாக உள்ளே வந்தவள் வினோதினி.

    ஆனால் வீட்டில் எல்லோருமே கலந்துப் பேசி முடிவெடுத்து நடந்த திருமணம் என்பதால் ஜோதிக்கு அதில் கூடுதல் மகிழ்ச்சியும் இல்லை...

    ****************

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-nila-bindu-vinod-23

    Regards,
    Chillzee Team :-)
    16 Sep 2019 18:32 #137 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8377
  • Like received: 3018
  • “இந்த சாரீ நல்லா இருக்குமா மனோஜ்?”

    மஞ்சு காட்டிய 105வது புடவையை அலுப்புடன் பார்த்தான் மனோஜ்.

    “மஞ்சு!”

    “கல்யாணத்துக்கு அப்புறம் முதல் நாள் ஆபீஸ் போறேன்... நல்ல சாரீயா செலக்ட் செய்து கட்டிட்டு போக வேண்டாமா??”

    “உனக்கு எல்லா சாரீயும் நல்லா தான் இருக்கும்”

    “இருந்தாலும் பெஸ்ட் சாரீ செலக்ட் செய்யனும்...”

    ****************

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-nila-bindu-vinod-24

    Regards,
    Chillzee Team :-)
    15 Oct 2019 05:05 #138 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8377
  • Like received: 3018
  • காலிங் பெல்லை அழுத்தி விட்டு காத்திருந்தாள் ஜோதி. கதவைத் திறந்த நிர்மலா மகளுக்காக கதவை நன்றாக திறந்து விட்டு, அவள் உள்ளே வந்த உடன் மீண்டும் சாத்தி தாளிட்டாள்.

    “பயங்கர வெயில்ம்மா.. லெமன் ஜூஸ் போட்டுத் தரீங்களா?” என்று கொஞ்சலாக கேட்டப் படி தன் அறையை நோக்கிச் சென்றாள் ஜோதி.

    இப்போதெல்லாம் வீட்டுக்கு வரும் போது அந்த ‘மஞ்சுவை’ப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பதில் ஜோதிக்கு நிம்மதியாக இருந்தது.

    அவளும்... அவளுடைய சிரிப்பும்...

    ஜோதிக்கு வெறுப்பாக இருந்தது...
    ***
    Don't miss it!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-nila-bindu-vinod-25

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.
    Share your novel

    Come join the FUN!

    Write @ Chillzee
    Go to top