Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Bindu Vinod's 'Pottu vaitha oru vatta nila' series discussion

27 Jul 2018 17:44 #7 by Thenmozhi

  • Administrator
  • Administrator

  • Posts: 4338
  • Like received: 2077
  • Shans niinga ponna 😨😨 sollave ilaiye.
    enna ippadi ellam shock kodukkuriinga :P

    Thenmozhi
    I am a girl!
    I AM SMART & I AM STRONG and I can do ANYTHING!
    The following user(s) Liked this message: Bindu Vinod
    27 Jul 2018 21:35 #8 by Shanthi S

  • Expert Boarder
  • Expert Boarder

  • Posts: 116
  • Like received: 73
  • next time Times, CNN, BBC, ABC, NDTV ellathileyum spl news broadcast seithutu solren kanna :-)
    The following user(s) Liked this message: Bindu Vinod
    27 Jul 2018 21:37 #9 by Thenmozhi

  • Administrator
  • Administrator

  • Posts: 4338
  • Like received: 2077
  • next time???? Appo neenga ponnu ponnu-nu appappo ippadi announce seitha thaan ellorukkum theriyum. What a pity, what a pity :p

    Thenmozhi
    I am a girl!
    I AM SMART & I AM STRONG and I can do ANYTHING!
    The following user(s) Liked this message: Bindu Vinod
    28 Jul 2018 18:58 - 28 Jul 2018 19:00 #10 by Bindu Vinod

  • Platinum Boarder
  • Platinum Boarder
  • பிந்து :-)

  • Posts: 1532
  • Like received: 798
  • Shanthi S wrote: @ Binds Naan yemma invisible aaga poren. First episode padicha effect, impact larunthu innum veliye vara mudiyalai :D


    :Q: :Q: :Q: :Q: appadi enna impact ;) ;) ;) Eppadiyo neenga happy'na naan happy :-)

    Shanthi S wrote: @ Vals Naan ponnumma vetka paduven. athellam unakku puriyathu. Its understandable ;-)


    Naan ponnumma - - - - - - - > :silly: :silly: :ohmy: :huh: intha declaration'ku innum enna vithamaana reactions kodukurathu Shans :P
    Last Edit: 28 Jul 2018 19:00 by Bindu Vinod.
    30 Jul 2018 13:11 #11 by Anamika

  • Gold Boarder
  • Gold Boarder

  • Posts: 201
  • Like received: 99
  • நிர்மலாவின் கணவன் தட்சிணாமூர்த்தி ஒரு சாலை விபத்தில் இறந்து இருபது வருடங்கள் ஆக போகிறது. அவர் இறந்த போது நிர்மலாவிற்கு முழுவதுமாக முப்பது வயதாகி இருக்கவில்லை. ஜோதி ஆறு மாத கைக் குழந்தை. சக்திக்கு வயது ஐந்து, சண்முகவேலிற்கு வயது ஏழு.

    தட்சிணாமூர்த்திக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். காலை எழுந்த உடனே பக்தி பாடல்களை போட்டு கேட்காவிட்டால் அவருக்கு அன்றைய நாள் சிறப்பாகவே இருக்காது. அதே போல காலை, மாலை என இரு வேளைகளிலும் கோவிலுக்கு செல்வதையும் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே வைத்திருந்தார்.

    தலைமை செயலகத்தில் கிளார்க்காக வேலை செய்தவருக்கு குடும்பத்தை நல்ல விதத்தில் நிர்வகிக்கும் அளவிற்கு சம்பளம் வந்தது. தமிழக அரசு ஊழியர்களுக்கு என அரசாங்கம் ஒதுக்கி இருந்த அந்த காலனியில் வீடு கட்ட நல்ல இடம் கிடைக்க, அந்த காலத்திற்கு பெரிய வீடாகவே கட்டி இருந்தார்.

    சம்பளத்தை தவிர ‘கிம்பளம்’ வாங்கும் வாய்ப்புகள் இருந்தாலும் அவர் அதை எல்லாம் செய்ததில்லை. வீடு கட்ட வாங்கி இருந்த கடனுக்கு என சிறிய அளவு பணத்தை எடுத்து விட்டு மனைவியிடம் சம்பளத்தை அப்படியே கொடுப்பார்.

    *****************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-nila-bindu-vinod-03
    13 Aug 2018 11:48 #12 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8301
  • Like received: 2999
  • தன்னுடைய நன்பன் செந்திலுடன் காலை உணவை வாங்கிக் கொண்டு ஃபுட் கோர்ட்டில் காலியாக இருந்த ஒரு மேஜையின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் சக்திவேல்.

    நண்பர்கள் இருவரும் பொதுவான விஷயங்களை பேசிய படி சாப்பிட தொடங்க, இனிய நறுமணம் ஒன்று அவர்களின் நாசியை தழுவியது.

    இருவருமே திரும்பி பார்த்தார்கள்.

    அங்கே அமுதவள்ளி, சதீஷ், சாந்தி மூவரும் கதை பேசியபடி இவர்களுக்கு பக்கத்தில் இருந்த டேபிளில் சாப்பிட அமர்ந்துக் கொண்டிருந்தார்கள்.

    சாந்தியின் தலையில் சூடி இருந்த பூ சரத்தில் இருந்து வரும் வாசனை அது என்பது சக்திக்கு புரிந்தது.

    “அந்த பூ வாசனை வெரி ஸ்வீட்ல சக்தி” என்றான் செந்தில்.

    “ம்ம்ம்” என்று முனகிய சக்தியின் பார்வை மீண்டும் ஒரு முறை சாந்தியிடம் சென்று திரும்பியது.

    காலையில் ஆபிஸிற்கு கிளம்பும் முன் இரவு நினைத்ததை மீண்டும் மீண்டும் சொல்லி மனதை தெளிவாக்கி கொண்டு தான் கிளம்பி இருந்தான்.

    ********************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-nila-bindu-vinod-04

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top