Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Chithra V's "Maiyalil manam saaintha velai" series discussion

02 Apr 2019 05:31 #25 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8149
  • Like received: 2975
  • #தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 19 - சித்ரா. வெ

    ரத்னாவிற்கு பணம் தருவதாக மஞ்சுளா சொல்லியிருந்தார் தான், ஆனால் விபாகரனுக்கு அவன் வேலை செய்யும் இடத்திலிருந்து சம்பளம் வர தாமதமானதால், தன்னிடம் இருந்த பணத்தை வீட்டு செலவுக்கென போட்டிருந்தார். இப்போது கையில் பணம் இல்லாமல் ரத்னாவிற்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை,

    விபாகரன் இன்னேரம் வீட்டுக்கு வந்திருப்பான், அவனிடம் பணம் இருந்தால் கேட்டு வாங்கி கொடுக்கலாம் என்று நினைத்தப்படி தான் ரத்னாவை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார். ஆனால் அவர்கள் வந்த நேரம் விபா இன்னும் வீட்டுக்கு வந்திருக்கவில்லை, எதற்கும் அரச்சனாவிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்து கேட்டுப் பார்த்தார்.

    **************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-19

    Regards,
    Chillzee Team :-)
    16 Apr 2019 08:04 #26 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8149
  • Like received: 2975
  • #தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ

    அன்றும் யாதவி கல்லூரியில் காலை வகுப்பை தவிர்த்துவிட்டு கேண்டினுக்கு போக, இன்று ஒரு தோழி மட்டுமே அவளை போல் வகுப்புக்கு போகாமல் அவளுடன் இருந்தாள். மற்றவர்களெல்லாம் வகுப்புக்கு சென்றிருக்க, வழக்கமாக இருக்கும் அரட்டைக் கச்சேரி இல்லாமல் இருவர் மட்டுமே ஏதேதோ பேசியப்படி அமர்ந்திருக்க,

    “ஹேய் யாது சாத்விக்கோட மூவிக்கு டீஸர் யூட்யூப் ல ரிலீஸ் ஆயிருக்கு டீ.. இன்னைக்கு என்னோட அண்ணாக்கிட்ட இருந்து மொபைலை ஆட்டைய போட்டுட்டேன்.. அவன் ஒரு மாசத்துக்கு நெட் ரீசார்ஜ் செஞ்சுருக்கான்.. யாருமே இல்லாம போர் அடிக்குது.. வர்றீயா பார்க்கலாம்..” என்று அந்த தோழி சொல்ல,

    *********

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-20

    Regards,
    Chillzee Team :-)
    23 Apr 2019 18:56 #27 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8149
  • Like received: 2975
  • எதிரெதிரே இருக்கையில் அஜயும் சுஜனாவும் அமர்ந்திருந்தனர். இருவர் முகத்திலும் பதட்டம், தயக்கம், குழப்பம் என்று எல்லாம் சேர்ந்து தெரிந்தது. அஜயிடம் பேசவே கூடாது என்று சுஜனா நினைத்திருக்க, அவனோ நேற்று அலைபேசியில் அழைத்து அவளை சந்திக்க வேண்டுமென்று சொல்லியிருந்தான். அவள் வரமுடியாததற்கு எத்தனையோ காரணம் சொல்லியும்,

    “நான் உன்னை கண்டிப்பா மீட் பண்ணனும் சுஜா.. நீயா வர்றீயா? இல்ல நானா உன்னை வீட்ல வந்து மீட் பண்ணட்டுமா?” என்ற அவனது அதிரடி கேள்வியில், வருவதாக ஒத்துக் கொண்டவளுக்கு அவன் என்ன பேசப் போகிறான் என்பது தெரியாததால் பதட்டமும் குழப்பமும் அவளை சூழ்ந்துக் கொண்டது.

    ***********

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-21

    Regards,
    Chillzee Team :-)
    30 Apr 2019 19:52 #28 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8149
  • Like received: 2975
  • “மதுரிமா..” என்று அங்கிருந்தவளை பார்த்து அஜய், சுஜனா இருவரும் அதிர்ச்சியோடு அழைக்க,

    “ஆமாம் நான் தான்..” என்றவள், மீண்டும் துப்பட்டாவால் முகத்தை மறைத்து, பின் அவர்கள் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவள்,

    “சாரி நான் நீங்க பேசியதையெல்லாம் கேட்க வேண்டியதா போச்சு.. நான் சாத்விக், சுஜனா கல்யாணம் பத்தி சாத்விக் கிட்ட பேச வந்தேன்.. அந்த சமயம் பார்த்து நீங்க ரெண்டுப்பேரும் பேசிக்கிட்டு இருந்ததை பார்த்ததும், என்ன பேசறீங்கன்னு ஒட்டு கேக்க வேண்டியதா போச்சு.. சாரி..” என்று மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டாள்.

    *******

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-22

    Regards,
    Chillzee Team :-)
    07 May 2019 19:52 #29 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8149
  • Like received: 2975
  • இன்று நிச்சயத்தார்த்தம் நடைபெறும் நாள். வசந்தனின் மேற்பார்வையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தது. வீரராகவன் கல்யாணத்தை விமர்சையாக நடத்துவதாக கூறியிருந்ததால், நிச்சயத்தார்த்தம் மாப்பிள்ளை வீட்டில் என்பதால் தானே முன்னின்று வசந்தன் அதை கவனித்துக் கொண்டிருந்தார்.

    மகன் யாதவியை நேருக்கு நேர் கண்டுவிட்ட நிலையில், எத்தனை விரைவில் சுஜனாவுடன் திருமணத்தை முடிக்கிறோமோ அது நல்லது என்ற தவிப்பு அவருக்கு இருந்தது. நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டால் கூட போதும் மகன் அதன்பின் யாதவியை திருமணம் செய்ய எந்த

    ***********

    Don't miss it!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-23

    Regards,
    Chillzee Team :-)
    14 May 2019 18:57 #30 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8149
  • Like received: 2975
  • யாதவி தன் மனைவியென்று விபாகரன் சொன்னதை கேட்டு சாத்விக் மட்டும் அதிர்ச்சியாகவில்லை, மஞ்சுளா, அர்ச்சனா, அர்ச்சனாவின் கணவன் விஜயை தவிர, அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சியாகினர். விஜய்க்குமே கூட விபாகரனுக்கு திருமணம் ஆன செய்தி தெரியுமே தவிர, அவன் மனைவி யாரென்று தெரியாது, விபாகரன், யாதவி திருமணம் நடக்கும் போது அவன் துபாயில் இருந்தான். யாருக்கும் சொல்லாமல் நடந்த திருமணம் என்றாலும், வீட்டு மாப்பிள்ளைக்கு சொல்ல வேண்டுமென்று அவனுக்கு மட்டுமே சொல்லியிருந்தனர். மற்ற யாருக்கும் இப்போதைக்கு தெரிய வேண்டாம் என்று சொன்னதால் அவன் தன் அன்னையிடமோ அஜயிடமோ கூறவில்லை,

    **********

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-24

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top