Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Chithra V's "Maiyalil manam saaintha velai" series discussion

02 Jul 2019 04:29 #37 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8384
  • Like received: 3020
  • இரவு முழுவது உறக்கம் வராமல் யாதவியை பற்றியே யோசித்திருந்த சாத்விக், விடிந்தது தெரிந்ததும் இனியும் உறக்கம் வராது என்பதால் உடற்பயிற்சி செய்யலாம் என எண்ணி தன் உடற்பயிற்சி கூடத்துற்கு சென்ற போது தான், வசந்தன் அவன் அங்கு இருப்பது தெரிந்து வந்து அவன் முன் அன்றைய நாளிதழை விசிறி எரிந்தார்.

    தந்தையின் கோபத்தை அலட்சியம் செய்தவன், அந்த நாளிதழை பிரித்துப் பார்த்தான். அந்த நாளிதழ் மட்டுமல்ல, அன்றைய அனைத்து நாளிதழ்களிலும் சாத்விக்கின் செய்தி தான் பரபரப்பான செய்தியாக இருந்தது.

    ************

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-31

    Regards,
    Chillzee Team :-)
    09 Jul 2019 01:46 #38 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8384
  • Like received: 3020
  • விபாகரனும் புவனாவும் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த யாதவி, இவளுக்கு தெரிய வேண்டாமென்று விபாகரன் சொன்னதை கேட்டதும், சத்தமில்லாமல் குளியலறைக்குச் சென்று குளித்து முடித்து வந்தவள், நேராக சமையலறைக்குச் சென்று, காலை உணவு செய்வதில் கவனம் செலுத்த ஆரம்பிக்க, புவனாவும் அவளுக்கு உதவ சென்றார்.

    யாதவி சமையலை சாப்பிட்டுவிட்டு தான் செல்ல வேண்டுமென்று புவனா சொன்னது மட்டுமில்லாமல், அவனுக்கே அந்த ஆசை இருந்ததால், அவன் மனைவியாக அவன் வீட்டில் அவள் உலா வருவது ஏதோ மனதிற்கு நிறைவாக உணரவே நாளிதழில் மூழ்கியப்படி விபாகரன் அங்கேயே அமர்ந்திருந்தான்.

    *************

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-32

    Regards,
    Chillzee Team :-)
    16 Jul 2019 03:20 #39 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8384
  • Like received: 3020
  • அன்றைய அர்ச்சனாவின் பேச்சுக்கு பிறகு யாதவிக்கு விபாகரன் முன்னால் வருவதற்கே தயக்கமாக இருக்க, அவன் வீட்டில் இருக்கும் நேரம் அவன் கண்முன்னே வருவதை அவள் தவிர்த்தாள்.

    முந்தைய யாதவியாக இருந்திருந்தால் அர்ச்சனா பேசியதற்கு, "என்னோட கணவனுக்கு நான் சமைச்சு கொடுக்கறது மயக்க பார்ப்பதா?" என்று எதிர்த்துக் கேள்வி கேட்டிருப்பாள்.

    ஆனால் வாழ்வில் யாரும் செய்ய துணியாத காரியத்தை துணிந்து செய்துவிட்டாளே, ஏன் மோசமான, கொடுமையான கணவனை கூட சகித்து வாழும் பெண்கள் கூட இன்னும் இருக்கிறார்கள்?


    **********************

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-33

    Regards,
    Chillzee Team :-)
    23 Jul 2019 03:42 #40 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8384
  • Like received: 3020
  • புவனா சொன்னது போல் யாதவி ஈஞ்சப்பாக்கம் சாய்பாபா கோவிலுக்கு தான் சென்றிருந்தாள். ஆனால் அங்கு தான் செல்ல வேண்டுமென்று நினைத்து அவள் வீட்டிலிருந்து கிளம்பவில்லை, வழக்கம் போல வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வரலாம் என்று நினைத்து கிளம்பியவளுக்கு மனம் பாரமாக இருந்ததால் அங்கு சென்றால் நன்றாக இருக்கும் என்று தோன்றி, சட்டென்று ஒரு ஆட்டோ பிடித்து அங்கு சென்றுவிட்டாள்.

    இதில் ஆட்டோவில் இருந்து இறங்கும் போது தான் அவள் செய்த தவறே புரிந்தது. இந்த வீட்டில் யாதவியை விட்டுவிட்டு செல்லும் போது கைச்செலவுக்கென புவனா கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு சென்றிருந்தார். இங்கு அவளுக்கும் பெரிதாக எந்த செலவும் இல்லாததால்,

    **********

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-34

    Regards,
    Chillzee Team :-)
    30 Jul 2019 04:22 #41 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8384
  • Like received: 3020
  • "சார் உங்களை யாதவின்னு ஒரு மேடம் பார்க்கணும்னு சொல்றாங்க.. உங்களுக்கு அவங்களை நல்லா தெரியுமாம்.. உள்ள அனுப்பவா சார்.." என்று தற்போதய காவலாளி இண்டர்காம் மூலம் சொல்லவும்,

    முதலில் யாதவிக்கு என்ன பிரச்சனையோ என்று தான் சாத்விக் நினைத்தான். நேற்று இரவு தானே அவளை கோவிலிலிருந்து பாலா வீட்டில் விட்டுவிட்டு வந்தான். அவளை காணவில்லை என்று வேறு விபாகரன் தேடிக் கொண்டிருந்ததாக புவனாம்மா கூறினாரே, ஒருவேளை இவனோடு காரில் வந்ததால் ஏதாவது பிரச்சனையா? என்பது போல் சிந்தித்தவன்,

    ***************

    Don't miss t!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-35

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.
    Share your novel

    Come join the FUN!

    Write @ Chillzee
    Go to top