Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check Jay's Gayathiri Mandhirathai... series discussion

20 Feb 2019 02:59 #13 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • “சொல்லுங்க... நீங்க என்கிட்டே பேசணும் அப்படின்னு பாபுட்ட சொன்னீங்களாம்.... என்ன விஷயம்...”

    “ஆமாம் சக்தி சார்... கொஞ்ச நாள் முன்னாடி மணி அப்படிங்கற பையன் ஜெயில்ல தற்கொலை பண்ணிட்டான்னு நியூஸ் வந்துதே.... அது விஷயமாத்தான் பேசணும்....”

    “எது, ஒரு பெண்ணை நடு ரோட்டுல வெட்டி கொலை பண்ணினானே அந்த பையனா....”

    “சார்... அவன் அந்த கொலையை பண்ணலை சார்... அவங்க அம்மா, அப்பாக்கூட கோவிலுக்குதான் போயிருந்தான்.....”

    *************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-manthirathai-jay-12

    Regards,
    Chillzee Team :-)
    06 Mar 2019 02:54 #14 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • “யோவ் இது என்னய்யா புது தலைவலி... அந்த மணி கேஸ் திருப்பி எடுக்க போறாங்களாமே...”

    “ஆமாம் சார்.. நேத்திக்கு அந்த வக்கீல் சாரங்கன் இங்க வந்து கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு போனாரு...”

    “கிட்டத்தட்ட எட்டு மாசம் ஆகிடுச்சு... இப்போ என்னாத்துக்குய்யா இதை நோண்டுறானுங்க...”

    “எனக்கும் சந்தேகமாத்தான் இருக்கு சார்... எதுனா விஷயம் தெரிஞ்சிருக்குமா....”

    ************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-manthirathai-jay-13

    Regards,
    Chillzee Team :-)
    20 Mar 2019 03:34 - 20 Mar 2019 06:31 #15 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • “ஆன்ட்டி என்னை மன்னிச்சுருங்க... நான் பண்ணினது பெரிய தப்புதான்... உங்க யார்க்கிட்டயும் அனுமதி கேட்காம திடீர்ன்னு இந்த மாதிரி பண்ணி இருக்க கூடாது... ஆனா எனக்கு வேற வழி தெரியலை... அந்த நேரத்துல அவன் கிட்ட இருந்து காயத்ரியை காப்பாத்த இந்த ஒரு வழிதான் இருந்தது... எங்கம்மா கேட்டாங்க இல்லை... நாளைக்கு வேற ஒரு பெண்ணை அவன் கல்யாணம் பண்ணினால் அப்போவும் போய் அந்த பெண்ணை கட்டிப்பியான்னு... கண்டிப்பா இல்லை... உங்க பெண்ணை மனசார விரும்பினதாலதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...”, சக்தி சொல்ல அடப்பாவி என்பதுபோல் அனைவரும் அவனை பார்த்தார்கள்...

    *******

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-manthirathai-jay-14

    Regards,
    Chillzee Team :-)
    Last Edit: 20 Mar 2019 06:31 by Chillzee Team.
    03 Apr 2019 04:44 #16 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • “இல்லை டாக்டர்... எப்போ வயித்து வலின்னு போனாலும் ஒரு ஊசி போட்டு மருந்து கொடுத்து அனுப்பிடறாங்க... ரெண்டு தனியார் ஆஸ்பத்திரில காமிச்சோம்.... அவங்க சும்மா consultation மட்டும் பண்ணினதுக்கே ஆயிரம் ரூபாய் வாங்கிட்டாங்க... அதும் தவிர ஏகப்பட்ட டெஸ்ட் எழுதி கொடுத்தாங்க... டெஸ்ட்டும் அவங்க சொல்ற இடத்துலதான் எடுக்கணும் அப்படின்னு சொல்லிட்டாங்க... டெஸ்ட் எடுக்கற செலவை பார்த்த எங்கப்பா கண்டிப்பா வர மாட்டேன்னு சொல்லிட்டாரு....”

    “இதுவும் பிரைவேட் ஆஸ்பத்திரிதான் தம்பி... இங்கயும் செலவு ஆகத்தான் செய்யும்...”

    “அது நான் இங்க படிக்கறதால எதுவும் சலுகை கிடைக்காதா டாக்டர்...”

    ********

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-manthirathai-jay-15

    Regards,
    Chillzee Team :-)
    17 Apr 2019 06:25 #17 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • “இந்த லிஸ்ட்ல ஒரு ஒற்றுமை இருக்கு பார்த்தியா....”

    “என்ன ஒற்றுமை....”

    “இறந்த எல்லாருமே அந்த வருஷம்தான் கல்லூரில சேர்ந்தவங்க....”

    “அது நானுமே பார்த்தேண்டா... அந்த விஷயம் பார்த்த பிறகுதான் எனக்கு சந்தேகமே வலுவாச்சு.... ஆனா ஒரு ஒரு மரணத்துக்கு பின்னாடியும் வலுவான காரணம் இருந்து இருக்கு.. அதுவும் அவங்களை கொஞ்சம் கூட சந்தேகப்பட முடியாத அளவுக்கு....”

    “ஹ்ம்ம் எல்லாமே ரொம்ப பிளான் பண்ணி பண்ற விஷயம் சக்தி... ஒரு நூல் அளவு கூட விஷயம் வெளிய யாராலும் கிரகிக்க முடியாதபடி பண்றாங்க...”

    **********

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-manthirathai-jay-16

    Regards,
    Chillzee Team :-)
    01 May 2019 05:23 #18 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • “இல்லை பாரதி... அவங்க பையன் இந்த மாதிரி பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருந்தான்னே தெரியலைன்னு சொல்றாங்க... அதுவும் அவன் மிரட்டறான் அப்படின்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா கண்டிப்பா கண்டிச்சு வச்சிருப்போம்... எங்களுக்கும் ரெண்டு பொண்ணுங்க இருக்கு... எப்படி இன்னொரு பொண்ணை தொந்தரவு பண்ண அனுமதிப்போம் அப்படின்னு வருத்தப்பட்டு சொன்னாங்க....”

    “அவங்க பையனை காப்பாத்த பொய் கூட சொல்லலாம் இல்லையா....”

    “இனி யாரை காப்பாத்த பொய் சொல்லணும் பாரதி.... அவனே போய் சேர்ந்தாச்சு.... அதுவும் இல்லாம அவங்க ரெண்டு பேர் கண்ணுலையுமே பொய் இல்லை... உண்மைதான் தெரிஞ்சுது....”

    “இந்த கேஸ் முதலேர்ந்தே மணி பக்கமிருந்தே நாம பார்த்துட்டு இருக்கோம் சாரங்கா... இனி அந்த பொண்ணு பக்கமிருந்து ஆரம்பிக்கலாம்.... மணியை பத்தி information சொன்னது இறந்த பொண்ணோட தோழிதானே...”

    *************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-manthirathai-jay-17

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top