Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check Jay's Gayathiri Mandhirathai... series discussion

15 May 2019 05:58 #19 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8383
 • Like received: 3020
 • “டாக்டர் ஆறு லட்சம் அப்படிங்கறது ரொம்ப பெரிய தொகை... கண்டிப்பா ஏற்பாடு பண்ண முடியாது... உங்களுக்கு தெரிஞ்ச யாராவது உதவி பண்ணுவாங்களா...”

  “நீ இங்க படிக்கற பையன் அதுவும் தவிர கஷ்டப்படறவன் அப்படிங்கறதால உனக்கு நான் உதவறேன் பூபால்... வெளிய யார்க்கிட்டையும் சொல்லாத... நான் ஒரு அட்ரஸ் தர்றேன்... அவரைப் போய் பாரு... வருஷத்துக்கு ஒரு நாலைந்து பேருக்கு அறுவை சிகிச்சைக்கு அவர் பணம் தர்றாரு... ஆனா அவர் அப்படி உதவுறது வெளிய யாருக்கும் தெரியாது... உனக்கேத் தெரியும் நிஜமா கஷ்டப்படறவங்க பாதி பேருன்னா மீதி பேர் ஏமாத்தி பணம் பறிக்கறாங்க... அதனால அவர் டாக்டர்ஸ் வழியாத்தான் இந்த ஹெல்ப் பண்றாரு... அதுக்கு முன்ன நீயும், உங்கம்மாவும் நாளைக்கு வந்து full டெஸ்ட் பண்ணிடுங்க... உங்க ரெண்டு பேரோட கிட்னில எது பொருந்தும் அப்படின்னு செக் பண்ணிடலாம்....”

  *********

  Don't miss it!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-manthirathai-jay-18

  Regards,
  Chillzee Team :-)
  29 May 2019 04:05 #20 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8383
 • Like received: 3020
 • "நீங்க சொன்னீங்கன்னுதான் இதை பண்ண நான் ஒத்துக்கிட்டேன் டாக்டர்... எந்த பிரச்சனையும் வராதே....”

  “டாக்டர் எல்லாம் நம்ம கண்ட்ரோல்ல இருக்கு... எதுக்கு தேவையில்லாம பயப்படறீங்க... காதும் காதும் வச்சா மாதிரி எல்லாம் முடிஞ்சிடும்... கவைப்படாதீங்க....”

  “பையன் டாக்டர்க்கு படிக்கிறான்... நாளைக்கு எப்படியானும் விஷயம் தெரிஞ்சுதுன்னா என்ன பண்றது டாக்டர்....”, அறுவை சிகிச்சை நிபுணர் தலைமை மருத்துவரிடம் கேட்டார்...

  “இதுக்கு முன்னாடி அந்த சதீஷ் விஷயத்திலையும் இப்படித்தான் பயந்தீங்க... எதாச்சும் பிரச்சனை வந்துச்சா.... இல்லையில்ல... இதுலயும் எதுவும் வராது... நீங்க தைரியமா ஆரம்பிங்க....”

  **********

  Don't miss it!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-manthirathai-jay-19

  Regards,
  Chillzee Team :-)
  12 Jun 2019 07:15 #21 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8383
 • Like received: 3020
 • “நீங்க ரெண்டு பெரும் அங்க ஸ்டான்ட் மாதிரி இருக்கற எடத்துல போய் நில்லுங்க.... ஆனா எதுலயும் கை வைக்காதீங்க... முடிஞ்சா ரெண்டு பேர் கையும் பின்னாடி கட்டிக்கோங்க....”, அவர்கள் சென்றதும் சந்தியா நின்றிருந்த இடத்தின் அருகிலிருந்த நம்பர் லாக்கில் சில எண்களை அழுத்தினாள்...

  அந்த இடத்தின் தன்மையே அப்படியே மாறிவிட்டது... இவர்கள் பார்க்கும்போது ஒரு லேப் போல காட்சியளித்தது இப்பொழுது ஏதோ ஒரு கிடங்கு போலத் தெரிந்தது...

  “ஹே இது என்ன ஜீபூம்பா வேலை... அப்படியே டோட்டலா ரூமே மாறிப்போச்சு...”

  ****************

  Don't miss it!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-manthirathai-jay-20

  Regards,
  Chillzee Team :-)
  26 Jun 2019 02:01 #22 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8383
 • Like received: 3020
 • “என்குலசாமி கருப்பண்ணன் மேல சத்தியமா நான் பாத்தேன்க்கா... அந்த பொண்ணை ரெண்டு பேர் சேர்ந்து கொன்னுட்டாங்க....”

  “அது எப்படிடா.. அந்த பொண்ணு எதிர்ப்பே காட்டாம இருந்து இருக்கு.... ஏன்னா, அந்த ரூம் முழுக்க பெஞ்ச் லேப் பொருட்கள்ன்னு ரொம்பி இருக்கும்... இதுல அவ போராடி இருந்தா கண்டிப்பா ஏதாவது கீழே விழுந்தோ, இல்லை நகர்ந்தோ இருந்து இருக்கும்.... ஆனா அத்தன பொருளும் அப்படியேதான இருந்தது... அதே போல வெளிய ஒரு சின்ன சத்தம் கூட கேக்கலையே... எல்லாரும் நடந்து போகற வழி சின்ன சத்தமானும் கேட்டு இருக்கணுமே....”

  *********

  Don't miss it!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-manthirathai-jay-21

  Regards,
  Chillzee Team :-)
  24 Jul 2019 02:09 #23 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8383
 • Like received: 3020
 • மூவரையும் இறக்கி நடத்தி அழைத்து சென்று நாற்காலியில் அமர வைத்து கால்களையும், கைகளையும் நாற்காலியுடன் சேர்த்து வைத்து கட்டியபின் அவர்களின் கண் கட்டு அவிழ்க்கப்பட்டது....

  திடீரென்று வந்த வெளிச்சத்தால் கண்கள் கூச இரண்டு நிமிடம் தடுமாரியவர்கள் பின் தங்களை கடத்தி வந்தவர்கள் யார் என்று பார்த்தார்கள்....

  அவர்கள் முன்னே முகம் முழுக்க தாடியுடன் மூன்று இளைஞர்கள் நின்றிருந்தார்கள்....

  அந்த இடத்தை சுற்றி பார்க்க அது ஒரே ஒரு ஜன்னல் மட்டும் கொண்ட அறைபோல இருந்தது.... அவர்கள் அமர்திருந்த நாற்காலி தவிர வேறு

  *********

  Don't miss it!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-manthirathai-jay-22

  Regards,
  Chillzee Team :-)
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.
  Share your novel

  Come join the FUN!

  Write @ Chillzee
  Go to top