Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check Sasirekha's Kathalai pera ethanikkiren series discussion

08 Nov 2018 21:44 #13 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • விடியக்காலை 3.30 மணி

    ரஞ்சித் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கௌதமுக்கு போன் வந்து அவனின் ஆழந்த உறக்கத்தையும் கெடுத்தது. போன் அட்டன்டு செய்தவன்

    ”ஹலோ”

    “டேய் கௌதம் நீ எங்கடா இருக்க” என கோதவரி கத்த

    ”நான் ரஞ்சித் வீட்ல இருக்கேன் ஆன்ட்டி”

    “டேய் அடிவாங்காத உடனே வீட்டுக்கு வா” என கோதவரி கத்தவும் கௌதம் அரக்க பரக்க எழுந்து அவசரமாக ரஞ்சித் எழுப்பி கோதாவரி போன் செய்த விபரத்தை சொன்னான்.

    ”டேய் நண்பா இன்னிக்கு நான் என் வீட்டுக்கு போகவே பயமா இருக்குடா” என கௌதம் சொல்ல அதற்கு ரஞ்சித்

    *******************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ikkiren-sasirekha-12

    Regards,
    Chillzee Team :-)
    15 Nov 2018 18:46 #14 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • சென்னையில் உள்ள கௌதமின் வீடு

    கௌதம் தேஜா சொன்ன குடும்ப தலைவிக்கான டிப்சை கேட்டுச் சிரித்தான்

    அவனது சிரிப்பைக் கண்டு

    ”என்னாச்சி கௌதம் ஏன் சிரிக்கிறீங்க இதை சொன்னா நீங்க கோபப்படுவீங்கன்னு நான் நினைச்சேனே”

    என சந்தேகமாக தேஜா கேட்க அதற்கு கௌதம் நன்றாக சிரித்துவிட்டு சிறிது சிரிப்புக்கு ஓய்வு தந்தவன் அவளிடம்

    ”தேஜா நீ இப்ப சொன்ன நாளுக்கு முந்தின நாள்தான் குடும்பத்தலைவனுக்குண்டான டிப்ஸ் என்னன்னு நடேசனும், வினோதனும் என்கிட்ட சொன்னாங்க. அவங்க சொன்னதும் இப்ப நீ சொன்னதையும் ஒண்ணா வைச்சி நினைச்சிப் பார்த்தேன் சிரிப்புதான் வந்திச்சி அதான் சிரிச்சேன்”

    “அப்படி அவங்க என்ன டிப்ஸ் சொன்னாங்க”

    “கேளு சொல்றேன்” என அவனும் அன்றைய நாள் தனக்காக சொன்ன டிப்ஸ்களை சொல்லி முடிக்க இம்முறை தேஜா சிரித்தாள்.

    **********************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ikkiren-sasirekha-13

    Regards,
    Chillzee Team :-)
    22 Nov 2018 22:06 #15 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை

    அன்று இரவு மருத்துவமனையிலேயே தங்கிவிட்டான் ரஞ்சித், கௌதம் நிம்மதியாக குளுக்கோஸ் டிரிப்ஸ் உதவியுடன் மெத்தென்ற பெட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். காலையில் வழக்கம் போல் 4 மணிக்கே கௌதமிற்கு மண்டையில் அலாரம் அடித்தது. அவன் கண் திறந்துப் பார்த்தான்

    ”தேஜா” என அழைத்தான். அவள் இல்லை.

    ”தேஜா” என பலமாக அழைக்க அதே அறையில் ஒரு ஓரமாக படுத்திருந்த ரஞ்சித் அடித்து பிடித்து எழுந்து வந்து கௌதமிடம்

    ”கௌதம்” என்றான். அவனை அந்த சமயத்தில் அங்கு பார்த்த கௌதம்

    ”என் வீட்ல நீ என்னடா பண்ற”

    “டேய் என் வாய்ல நல்லா வந்துடும், கண்ணை நல்லா திறந்து பாருடா, பாவி ஆஸ்பிட்டல்ல இருக்க” என திட்ட கௌதமும் சுற்றி சுற்றி பார்த்துவிட்டு சிரமப்பட்டு எழுந்து அமர்ந்தான்

    ******************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ikkiren-sasirekha-14

    Regards,
    Chillzee Team :-)
    29 Nov 2018 18:42 #16 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • பெரிய ஆடிட்டோரியம் பலதரப்பட்ட தொழிலதிபர்கள் பல ஊர்களிலிருந்து வந்திருந்தார்கள். ஐடி கம்பெனியின் பல துறைகளில் இருந்து பல்வேறு பிரமுகர்கள் வந்திருந்தார்கள். சிறந்த கம்பெனி, சிறந்த எம்ப்ளாயி போன்ற பல அவார்டுகளை இன்றே தருவதால் ஆயிரக்கணக்கானோர் அங்கு குழுமியிருந்தார்கள்.

    அனைவரும் டிப் டாப்பாக உடையணிந்து ஆஸ்கர் அவார்டுக்கு ஒத்த ஒரு விழாவாக அதை சிறப்பித்துக் கொண்டிருந்தார்கள். தமிழ்நாடு முழுவதும் இருந்த வெவ்வேறு துறையைச் சார்ந்த தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் கூட அங்கு வந்திருந்தனர். அவார்டுகளை வாங்குவோர் ஒரு புறமும், அவார்டு கொடுக்கும் விவிஐபிக்கள் மறு புறமும் இருக்க, அந்த கூட்டத்தில் கௌதம் தன் முழு குடும்பத்துடன் நுழைந்து அவர்களை பத்திரமாக ஆடியன்ஸ் அமரும் இடத்தில் உட்கார வைத்துவிட்டு அவர்களை பார்த்துக் கொள்ளும் மகத்தான பொறுப்பை தன் தோழன் ரஞ்சித்திடம் விட்டுச்சென்றான். கௌதமும் தேஜஸ்வினியும் அவார்டு வாங்குபவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் தங்கள் பெயர் இருந்த இருக்கையை கண்டுபிடித்து அமர்ந்துக் கொண்டனர். சுற்றி முற்றி பார்த்தான் கௌதம்.

    ”தேஜா”

    **********************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ikkiren-sasirekha-15

    Regards,
    Chillzee Team :-)
    06 Dec 2018 19:57 #17 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • தேஜஸ்வினியின் காரில் கோதாவரி, கதிரவன் ஏறிக்கொள்ள நடேசன் அந்த காரை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட மற்றவர்கள் ஆட்டோவில் சென்றதும் தன்னுடைய அவார்டை காருக்குள் வைத்துவிட்டு ரஞ்சித்துடன் தன்னுடைய காரில் வேகமாக தேஜாவை பிடிக்க எண்ணி ஹைவே ரோடில் வேகமாக ஓட்டலானான்.

    ”கௌதம் மெதுவா ஓட்டு இவ்ளோ வேகமா போகாத கௌதம் ஆக்சிடென்ட் ஆயிடப்போகுது” என ரஞ்சித் சொல்ல அது எதுவும் அவன் காதில் விழவேயில்லை

    அந்நேரம் ராம்நாத் கௌதமிற்கு போன் செய்தார்

    ”ஹலோ கௌதம்” என்றார் மகிழ்ச்சியாக

    “சொல்லுங்க சார்”

    ”எனக்கு தெரியாம போச்சி தேஜா அந்த சந்திரசேகர் பொண்ணுன்னு ஏன்பா சொல்லலை” என ஆதங்கப்பட்டவரிடம்

    “சொன்னா என்னவாகும் இன்னிக்கு அவளை கூட்டிட்டு போன மாதிரி ஒரு வருஷத்துக்கு முன்னாடியே அவளை கூட்டிட்டு போயிருப்பாரு”

    **********************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ikkiren-sasirekha-16

    Regards,
    Chillzee Team :-)
    13 Dec 2018 18:13 #18 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • ஒரு மாதத்திற்கு முன்பாக

    சென்னை

    அவார்டு கொடுத்த அன்றைய நாள்

    சந்திரசேகர் தேஜஸ்வினியை அழைத்துச் சென்ற நாள்

    கௌதம் தேஜாவை பிரிந்த நாள்

    பாண்டிச்சேரிக்கு செல்லாமல் தேஜாவின் நினைவோடு வீடு வந்து சேர்ந்த கௌதமும் ரஞ்சித்தும் அமைதியாக வீட்டிற்குள் நுழைய மொத்த குடும்பமே ஆவலாக தேஜாவை எதிர்பார்த்து நின்றுக் கொண்டு இருந்தது. அவர்கள் முன் தேஜா இல்லாமல் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு நின்றான் கௌதம். அவனது முகத்தை வைத்தே கோதாவரி கண்டுபிடித்துவிட்டாள்

    ”என்னடா கௌதம் அந்தாளு பொண்ணை தரமாட்டேன்னு சொல்லிட்டானா” என ஆவேசமாக கத்த அதற்கு அவனோ நொந்துப் போய்

    “ஆமாம் அவளை நான் லவ் பண்ணதே அந்தாளு சேர்த்து வைச்ச சொத்துக்காகத்தானாம் அவளை விட்டு நான் போறதுக்கு ப்ளாங்க் செக் நீட்டறான் அம்மா”

    *****************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ikkiren-sasirekha-17

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)

     

    Current running Chillzee serial stories

    You can also check the stories by genre here.

    Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

    Latest Episodes

    Stories update schedule

      M Tu W Th F Sa  Su 

    Mor

    AN

    Eve
    11
    EVUT

    PVOVN

    NiNi
    12
    MINN

    ILU

    YNEA
    13
    VD

    KNP

    KIEN
    14
    VMKK

    KK

    KaKa
    15
    Sush

    UVME

    IOKK
    16
    Siva

    NKU

    Tha
    17


    VTKS

    UNMT

    Mor

    AN

    Eve
    18
    EVUT



    NiNi
    19
    MMSV

    ILU

    YNEA
    20
    GM

    KNP

    KIEN
    21
    ISAK

    KK

    KaKa
    22
    EU

    UMIN

    EYPI
    23
    Siva

    NKU

    Tha
    24


    VTKS

    UNMT

    * Change in schedule / New series
    * On temporary break

    * If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

    Go to top