Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check Madhu's Senthamizh Thenmozhiyaal series discussion

02 Sep 2018 22:15 #1 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8398
 • Like received: 3021
 • Forum thread to discuss Madhu's "Senthamizh Thenmozhiyaal" series

  Regards,
  Chillzee Team :-)
  06 Sep 2018 19:53 #2 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8398
 • Like received: 3021
 • நீலம்!!

  காணும் இடங்களில் எல்லாம் ஆட்சி செய்து கொண்டிருந்தது நீலவண்ணம். ஆகாயம் எது சமுத்திரம் எது என்று பிரித்தறியா வண்ணம் ஒன்றில் ஒன்று சங்கமம்.

  உன்னைக் கட்டித் தழுவாமல் மோட்சம் ஏதடி என்று வளைந்து கடலிடம் யாசிக்கும் தொடுவானம்.

  ஆனால் அவளுக்கோ மண் மீது தான் மோகம். எத்தனை முறை அணைத்துக் கொண்டாலும் ஓயாது அவளது அலைக்கரம்.

  நிலமோ விடியலே வாழ்வின் ஆதாரம் என்று நித்தம் கொள்ளும் தவம். இவர்தம் காதல் கதைகளை மெல்லக் காதில் சொல்லிச் செல்லும் ஈரக்காற்றும்.

  யுகம் யுகமாய் இந்த பஞ்சபூத காவியம் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது என்றாலும் ஒவ்வொரு தருணமும் ஒரு வித அழகல்லவா.

  அந்தக் கொள்ளை அழகை அவளது விழித்திரை படம் பிடித்து நியூரான்கள் வாயிலாக மூளைக்கு அனுப்பிய போதும், அவளது மூளை மடிப்புகளின் ஒவ்வொரு இடுக்கிலும் வேறொரு சிந்தனையே நிரந்தரமாய் குடிகொண்டிருந்ததால் அந்த அழகை உணர்ந்தாள் இல்லை.

  ******************************************************

  இன்றைய முதல் அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...enmozhiyaal-madhu-01

  Regards,
  Chillzee Team :-)
  17 Sep 2018 19:16 #3 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8398
 • Like received: 3021
 • இந்து மகா சமுத்திரத்தில் ஆப்ரிக்காவை ஒட்டிய செஷெல்ஸ் குடியரசு சுமார் நூற்றுப் பதினைந்து தீவுக்கூட்டங்களை உள்ளடிக்கியது.

  அதில் இரண்டவாது பெரியத் தீவான ப்ராஸ்ளின் தீவின் பே- சான்ட்- ஆன் (Baie Sainte Anne) துறைமுகத்தில் நங்கூரமிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள் சமுத்திர முத்து.

  விடியலில் பயணிகள் அனைவரும் ப்ராஸ்ளின் மற்றும் அதன் கிழக்கே அமைந்துள்ள ல தீக் (La digue) தீவின் பீச்சுகள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனக் கேப்டன் செல்வா தெரிவித்தார்.

  பயணிகள் கப்பலில் இரவு உணவை முடித்துக் கொண்டு அரட்டையிலும் கேளிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

  “நாளை நாம் ப்ராஸ்ளின் பீச்சில் ஷூட் வைத்துக் கொள்ளலாம்” தனது குழுவினரோடு கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார் இயக்குனர்.

  வினியின் ஸ்டைலிஸ்ட் அவள் உடை பற்றி விவாதிக்க முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் அந்த அழகி.

  “இன்னும் அதை நினைத்து நீ வருந்திக் கொண்டிருக்கிறாயா” ஒளிப்பதிவாளர் கேட்க அவரைப் பார்த்து முறைத்தாள்.

  *********************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...enmozhiyaal-madhu-02

  Regards,
  Chillzee Team :-)
  01 Oct 2018 18:56 #4 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8398
 • Like received: 3021
 • சென்னை திருவொன்மியூரில் பிரம்மாண்டமாக வீட்றிருந்த அந்தக் கடற்கரை பங்களாவில் நுழைந்தது வெள்ளை நிற ஆடி கார்.

  தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவையே தன் இனியக் குரலால் மயக்கி வைத்திருப்பவளின் மனம் கவர்ந்தவனைக் காணவே அங்கே வருகை தந்தாள் அவள்.

  “வாம்மா அமுதா” குரல் கேட்ட திசை நோக்கித் திரும்ப அங்கே தோட்டத்தில் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார் அவளின் வருங்கால மாமனார் முத்துக்குமரன்.

  “என்ன மாமா இந்த வேலை எல்லாம் நீங்க செய்துட்டு இருக்கீங்க” என்றவள் அங்கே அழகாய் பூத்திருந்த ரோஜாவைப் பறிக்க முற்பட அவள் கரங்களைப் பற்றியது ஓர் வலிய கரம்.

  “அது பாப்பாவோட ரோஜாச் செடி. அந்தப் பூவை பறிக்காதே” ஆணையிட்ட கம்பீரக் குரலில் சற்றே கிறங்கித் தான் போனாள். எனினும் குரல் சொன்ன செய்தி அவளுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை.

  நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்டிருந்த நிலையில் இன்னும் திருமண தேதி குறிக்கப்படாமல் இருக்க அவளது மனம் மிகுந்த வருத்தம் கொண்டது.

  *********************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...enmozhiyaal-madhu-03

  Regards,
  Chillzee Team :-)
  01 Oct 2018 19:28 - 01 Oct 2018 19:37 #5 by Thenmozhi

 • Administrator
 • Administrator

 • Posts: 4388
 • Like received: 2081
 • Hi Madhu,
  eppadi irukinga ;-)

  Why this kolaveri-a Thenmozhi-nu peru vachirukinga :huh: :huh:

  You too vaa :blink: :blink: :-) :-)

  Thenmozhi
  I am a girl!
  I AM SMART & I AM STRONG and I can do ANYTHING!
  Last Edit: 01 Oct 2018 19:37 by Thenmozhi.
  02 Oct 2018 23:06 #6 by Madhu_honey

 • Platinum Boarder
 • Platinum Boarder
 • Living in present moment of happiness!

 • Posts: 1040
 • Like received: 607
 • Hi Then... I m fine, ellam unga mel ulla pasathula thaan ;) sweet yet strong name nnu en mindla vanthathu thenmozhi thaan and title holds very imp role in the story.
  The following user(s) Liked this message: Thenmozhi
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.

  Coming Soon...

  Download Chillzee Jokes for Android
  (Click the image to get the app from Google Play Store)

  Come join the FUN!

  Write @ Chillzee
  Go to top