Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check Madhu's Senthamizh Thenmozhiyaal series discussion

24 Dec 2018 20:54 #13 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • காணும் இடமெல்லாம் நீல வண்ணக்கடல் இருந்தும் அதற்குள் அமிழ்ந்து போக கொள்ளை ஆசை இருந்தும் தேன்மொழி மிகவும் அமைதி காத்திருந்தாள்.

  “பாப்பா ஸ்கூபா டைவிங் கூட்டிட்டு போறியா” இளங்கோ கேட்கவும் தானும் செல்ல விருப்பம் கொண்டான் இளமாறன்.

  ஸ்கூபா டைவிங் பற்றி எடுத்துச் சொன்னவள் நீருக்குள் தகவல் பரிமாற்றம் செய்ய உதவும் கை சைகைகளையும் கற்றுத் தந்தாள்.

  பின்னர் வாய் வழியே சுவாசிக்கவும் பயிற்றுவித்தாள்.

  முத்துக்குமரன் தனிப்படகை தனது குடும்பத்தினருக்கு ஏற்பாடு செய்திருந்தமையால் மறுநாள் அனைவரும் கடலுக்குள் பயணம் சென்றனர்.

  *****************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...enmozhiyaal-madhu-09

  Regards,
  Chillzee Team :-)
  05 Feb 2019 11:59 #14 by AdharvJo

 • Platinum Boarder
 • Platinum Boarder

 • Posts: 533
 • Like received: 487
 • Hi Madhu ji, trust all is well. Hope to see you soon.

  Take care 😃
  16 Jul 2019 00:57 #15 by Madhu_honey

 • Platinum Boarder
 • Platinum Boarder
 • Living in present moment of happiness!

 • Posts: 1040
 • Like received: 607
 • Thanks a lot Adharv... happy to be back here.
  The following user(s) Liked this message: AdharvJo
  16 Jul 2019 20:06 #16 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • செஷல்ஸ் நாட்டின் மாஹி தீவில் இருந்த டைவர் குழுவில் தேன்மொழி இணைந்து கொண்டாள்.

  செஷல்ஸ் தீவின் அழகைக் கண்டு களிக்க வரும் சுற்றுலா பயணிகளை படகில் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது, ஸ்கூபா டைவிங் செய்ய விருப்பம் கொண்டவர்களுக்கு உதவுவது போன்றவற்றில் அங்கிருந்த டைவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

  தாத்தாவின் பொறுப்பில் அவளை விட்டுவிட்டு குடும்பத்தினர் சென்னை திரும்பியிருந்தனர்.

  ஆறுமாத காலம் அங்கிருக்கும் டைவர்களோடு சேர்ந்து பணிபுரிய போவதாக தெரிவித்த தேன்மொழி ஆறே வாரங்களில் விலகி விட்டிருந்தாள்.

  **********

  Don't miss it!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...enmozhiyaal-madhu-10

  Regards,
  Chillzee Team :-)
  23 Jul 2019 19:44 #17 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • நீலக்கடலின் மடியில் தான் பூமியின் முதல் உயிர் ஜனித்தது. ஓரணு உயிரனமாக ஜனித்த உயிர் தான் பரிணாம வளர்ச்சியில் ஆறறிவுடைய மனிதமாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

  இவ்வுலகில் எத்தனை எத்தனையோ உயிரனங்கள். மனிதன் அறிந்தும் இன்னும் அறியாமலும் பல உயிரனங்கள் தங்களுக்கான இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

  ஆனால் எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒன்று உண்டு. அது என்ன தெரியுமா.

  அன்பு!!

  ***********

  Don't miss it!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...enmozhiyaal-madhu-11

  Regards,
  Chillzee Team :-)
  30 Jul 2019 17:49 #18 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • கரையைக் கண்டு விட்ட மகிழ்ச்சியில் ஆவலாக துள்ளி ஓடி வரும் அலைகளின் உற்சாக ஆரவார ஓசை தேன்மொழிக்கு மிகப் பிடிக்கும்.

  “அண்ணா அலைகளின் ஓசையில் டியூன் போடு” இளமாறனை கீ போர்ட்டில் இசைக்க சொல்லி அடிக்கடி கேட்பாள்.

  இளமாறன் அலைகளின் ராகத்தை தனது கீ போர்ட்டில் கொண்டு வர கூட சேர்ந்து இனிமையாக ராகம் இசைப்பாள் தேன்மொழி.

  “பாப்பா உன் குரல் ரொம்ப இனிமையா இருக்கு. சுருதி தப்பாம அழகா பாடுகிறாய்” இளமாறன் சொல்லி முடிக்கும் முன் கும்பிடு போடுவாள் இளையவள்.

  “நீ அடுத்து என்ன கேட்க போறன்னு தெரியும். நான் வரல இந்த ஆட்டத்துக்கு” தேன்மொழி தப்பி ஒடிவிடுவாள்.

  ****************

  Don't miss it!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...enmozhiyaal-madhu-12

  Regards,
  Chillzee Team :-)
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.
  Share your novel

  Come join the FUN!

  Write @ Chillzee
  Go to top