Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

Chillzee KiMo Only BooksChillzee KiMo Books

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check Madhu's Senthamizh Thenmozhiyaal series discussion

06 Aug 2019 13:23 #19 by Poomari

  • Fresh Boarder
  • Fresh Boarder

  • Posts: 1
  • Like received:
  • Madhu dear 2 pages thana 😢😢😢 expecting more ya. 2 days la thenmozhiya kandu piduchuduvanga la🤔🤔🤔waiting for next update 😎🤗 thank you dear 😘😘
    06 Aug 2019 19:50 #20 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8302
  • Like received: 2999
  • கடல் தேன்மொழியை பத்திரமாக மீட்டுக் கொண்டு வரும் என்று தாத்தா நிறைந்த நம்பிக்கை கொண்டிருந்தார் தான். எனினும் அல்டாப்ரா அடோல் பகுதிகளில் சூறாவளிக் காற்றும் கடல் கொந்தளிப்பும் அதிகம் காணப்பட்டதால் மீட்புக் குழுவினர் கடலுக்குள் சென்று தேன்மொழியை தேட முடியாமல் போனது.

    “நாங்க அவ்வளவு தூரம் போயிருக்க கூடாது” ஆதி நிலைகுலைந்து போனான்.

    அவன் தண்ணீர் பருகக் கூட மறுத்துக் கொண்டு பட்டினியாகக் கிடந்தான்.

    “அக்கா எங்கேனும் கரையில் ஒதுங்கி இருப்பாளா. ஏதேனும் சாப்பிட்டு இருப்பாளா” புலம்பிக் கொண்டே இருந்தவனை அதட்டி மிரட்டி

    ***********

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...enmozhiyaal-madhu-13

    Regards,
    Chillzee Team :-)
    13 Aug 2019 21:10 #21 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8302
  • Like received: 2999
  • இரவு வானம். மினுக் மினுக் என மின்னும் நட்சத்திரம். மேகத்தோழிகளோடு ஓடிப்பிடித்து கண்ணாமூச்சி ஆடும் வெண்ணிலவு. அதைக் கண்டு ஆர்பரிக்கும் கடல் அலை.

    இந்த ஏகாந்த சுகந்தத்தில் தேன்மொழி திளைத்து இருந்தாள்.

    சில மணி நேரம் முன் கடல் கொந்தளிப்பில் செத்துப் பிழைத்து உயிரில்லா ஓர் சிறு தீவில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற அச்சம் ஏதுமின்றி ஆச்சரிய விழிகளோடு ரசித்துக் கொண்டிருந்தாள்.

    ஆனால் அவளது ஆனந்தம் வெகு நேரம் நீடிக்கவில்லை.

    *******

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...enmozhiyaal-madhu-14

    Regards,
    Chillzee Team :-)
    20 Aug 2019 17:32 #22 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8302
  • Like received: 2999
  • ஓரறிவு தாவரம் முதல் இந்த பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உணர்வு உண்டு. அன்பில் மகிழ்ந்து, வெறுப்பில் துவண்டு, பயத்தில் துடித்து, கோபத்தில் பொங்கும் தன்மை மனிதனுக்கு மட்டுமல்ல. எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது.

    சக ஜீவன்களோடு மனிதன் இணைந்து அவற்றை அரவணைத்து வாழும் வரை மனித குலமும் மேம்படும். ஆனால் எப்போது மனிதன் தன் சுயநலத்திற்காக மற்ற ஜீவன்களின் வாழ்வை கேள்விக்குறி ஆக்குகிறானோ மனித குலமும் கேள்விக்குறி ஆகிவிடும் என்று ஏனோ மனிதன் உணர்வதாக இல்லை.

    தான் மட்டும் வாழ வேண்டும் என்று மண்ணில் காட்டை அழித்தான். மரங்களை சாய்த்தான். பறவைகள், விலங்குகளின் உணவையும்

    **********

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...enmozhiyaal-madhu-15

    Regards,
    Chillzee Team :-)
    27 Aug 2019 19:42 #23 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8302
  • Like received: 2999
  • பாரீஸ் ஆடை வடிவமைப்புப் போட்டியில் பரிசு பெற்றக் கையோடு மொத்தக் குடும்பமும் செஷல்ஸ் வந்து சேர்ந்திருந்தனர்.

    “அம்மா, அக்கா உங்க ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்” என இருவரையும் கட்டிக் கொண்டு முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை தேன்மொழி தெரிவித்தாள்.

    கூடவே சர்வதேச மரைன் போட்டோகிராபி போட்டிக்கு தான் அனுப்பவிருக்கும் படத்தை குடும்பத்தினர் அனைவருக்கும் காட்டினாள்.

    நைலான் கயிற்றில் சிக்குண்டு தவித்துக் கொண்டிருந்த ஆக்டபஸ் அனைவரையும் உலுக்கி விட்டிருந்தது.

    “ஐயோ பாப்பா, இது என்ன இப்படி...” வானதிக்கு வார்த்தைகள் வெளிவரவில்லை.

    *********

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...enmozhiyaal-madhu-16

    Regards,
    Chillzee Team :-)
    03 Sep 2019 22:07 #24 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8302
  • Like received: 2999
  • ‘நன்றியுணர்வு’

    மனிதனுக்கு இருப்பதை விட பறவை, விலங்குகளுக்கு இந்த உணர்வு மிகவும் அதிகம் உண்டு.

    தன்னை பாசத்தோடும் பிரியத்தோடும் வளர்பவர் மீது பாசம் வைப்பது மட்டுமில்லாமல் உயிர் தியாகமும் செய்யும் பிராணிகளை அறிவோம்.

    சிறு குழந்தையாய் இருந்த போது வளர்த்தவரை பல வருடங்கள் கழித்தும் அடையாளம் கண்டு அன்பைப் பொழியும் காட்டில் வசிக்கும் மிருகங்களையும் கேள்வியுற்றுள்ளோம்.

    ***********

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...enmozhiyaal-madhu-17

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top