Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check Madhu's Senthamizh Thenmozhiyaal series discussion

11 Sep 2019 05:41 #25 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8284
  • Like received: 2989
  • வானம் இன்னும் இருள் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டிருக்க தாரகைகள் உல்லாசமாய் மின்னிக் கொண்டிருந்தன.

    வளர்பிறை நிலவோ நான் உலகின் மறுபுறம் உலா செல்லப் போகிறேன் என்று விடை பெற வானம் நிலவை கோபித்துக் கொண்டது.

    “அதெப்படி நீ செல்ல முடியும். பகலவன் திருப்பள்ளி எழுச்சி பாடி விட்டுப் போ” என்று அதிகாரம் செய்ய நிலவோ அதை சட்டை செய்வதாய் இல்லை.

    “அது தான் இந்த அலைகள் ஓயாமல் பாடிக் கொண்டிருக்கின்றனவே. அவைகள் பாடட்டும் சுப்ரபாதம்” என்று கூறி மறைய இவை அனைத்தையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி.

    ***************

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...enmozhiyaal-madhu-18

    Regards,
    Chillzee Team :-)
    17 Sep 2019 19:13 #26 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8284
  • Like received: 2989
  • இந்த உலகத்தில் மனிதன் தோன்றும் முன் பல கோடி வருடங்களாக எண்ணற்ற உயிரனங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருந்திருக்கின்றன.

    ஆக மனிதனை விட மற்ற உயிரனங்களுக்கு இந்த பூமியின் மீதான உரிமை அதிகம்.

    ஆனால் பரிணாம வளர்ச்சியில் தனக்கு கிடைத்திருக்கும் அற்புதமான அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதை விட்டு மற்ற உயிர்களை துன்புறுத்த பயன்படுத்துகிறான்.

    உணவு, வாழ்வாதாரம் போன்றவற்றுக்காக இல்லாமல் சுகபோகங்களுக்கு, சிற்றின்ப மகிழ்ச்சிக்கு மற்ற உயிர்களின் சுதந்திரத்தைப் பறித்து அவைகளை மிருகக்காட்சி சாலைகளில், பெரிய ஆக்குவாரியம்கள் போன்றவற்றில் கூண்டுக்குள் அடைத்து வைப்பது எவ்வகை நியாயம்.
    *************
    Don't miss it!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...enmozhiyaal-madhu-19

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top