Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart RaSu's Neeyirunthaal naaniruppen series discussion

03 Dec 2018 20:57 #13 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • பரிட்சை முடிந்துவிட்டதை அறிவிக்கும் வகையில் மணி ஒலித்தது.

    தேர்வு எழுத தங்கள் வீட்டுப் பிள்ளைகளை அனுப்பி வைத்துவிட்டு காத்திருந்தவர்கள் ஆவலுடன் அவர்களை எதிர்பார்த்து நின்றனர்.

    கருப்பையாவும் தான் காத்துக் கொண்டிருந்த இடத்தை விட்டு அவளிடம் சொன்ன இடத்தில் வந்து நின்று கொண்டு அவள் வரவை எதிர்நோக்கியிருந்தான்.

    பரிட்சை எழுதி முடித்தவர்கள் பலவித மனநிலையில் வெளியில் வந்தனர்.

    நன்றாக எழுதிவிட்ட சந்தோசத்தில் சில பேர்.

    இப்பதான் படிப்புக்கு குட்பை சொன்னோம். அதற்குள் இந்த பரிட்சை வந்துவிட்டதே என்ற மனநிலையில் சில பேர்.

    ச்சே. இன்னும் கொஞ்சம் நல்லாப் படிச்சிருக்கலாமோ? பரிட்சை நல்லா எழுதியிருக்கலாமே? என்ற எண்ணத்தில் சில பேர்.

    எத்தனை விதமான மனநிலையில் இருந்தாலும் அத்தனை பேருக்கும் இருந்த ஒரே ஒற்றுமை அப்பாடா! பரிட்சை முடிந்துவிட்டது. என்ற நிம்மதிதான்.

    ********************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-naaniruppen-rasu-12

    Regards,
    Chillzee Team :-)
    10 Dec 2018 20:03 #14 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • இனிய கனவைக் கலைப்பது போன்று யாரோ அவளது கன்னத்தைத் தட்டி எழுப்ப அலுத்துக்கொண்டே எழுந்தாள் சிவரஞ்சனி.

    இதுவரை நடந்தது எல்லாம் கனவோ… அப்ப நான் பரிட்சை எழுத போகவில்லையா… மாமா என்கூட வரவில்லையா….

    யோசனையுடன் படுத்துக்கொண்டே இருந்தவளை கருப்பையாவின் குரல் உசுப்பியது.

    “இன்னும் எத்தனை நேரம்தான் இப்படியே இருக்கிறது? ஊர் வந்தாச்சு. கீழே இறங்கு.”

    சொன்ன அவனைப் பார்த்தாள்.

    அவர்கள் பேருந்தில்தான் இன்னும் இருந்தனர். அவளை எழுப்பியது அவன்தான். அப்ப நடந்தது எதுவும் கனவில்லை. எல்லாம் நிஜம்தான்.

    சிரிப்புடனே எழுந்தாள்.

    அவன் அவளை ஆராய்ச்சியுடன் நோக்கினான்.

    அவனோ அவளைத் திட்டிக்கொண்டிருக்கிறான். அவளோ சிரித்துக்கொண்டிருக்கிறாள்.

    அதற்கு மேலும் அவனை சோதிக்காமல் இறங்குவதற்குத் தயாரானாள்.

    **************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-naaniruppen-rasu-13

    Regards,
    Chillzee Team :-)
    17 Dec 2018 20:23 #15 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • தூங்கும் மனைவியைப் பார்த்துக்கொண்டிருந்தான் கருப்பையா.

    மனதில் இருந்ததை எல்லாம் கொட்டிவிட்டதால் அவள் நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்துவிட்டாள்.

    ஆனால் அவனால் முடியவில்லை.

    ************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-naaniruppen-rasu-14

    Regards,
    Chillzee Team :-)
    24 Dec 2018 20:57 #16 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • தலை தீபாவளிக்காக சிவரஞ்சனியின் பிறந்த வீட்டிற்கு வந்திருந்தனர் சிவரஞ்சனியும், கருப்பையாவும்.

    அவர்கள் வரிசை கொண்டு வரும்போதே அவர்களுக்கென்று எடுத்துவந்த ஆடைகளை தன் தந்தையின் மூலம் கொடுத்திருந்தான் கருப்பையா.

    அவர்களுக்கு மட்டுமல்ல. தீபாவளிக்கு அழைத்திருந்த நண்பர்களுக்கும் எடுத்து வைத்திருந்தான்.

    எப்போதும் நடப்பதுதான். அவர்கள் குடும்பத்திலும் இவனுக்கு எடுத்துக்கொடுப்பார்கள்.

    சீதாலெட்சுமி அவர்களுக்கு சீர் கொடுப்பதற்காக தீபாவளி பலகாரங்களை செய்ய ஆரம்பித்தாள்.

    *****************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-naaniruppen-rasu-15

    Regards,
    Chillzee Team :-)
    31 Dec 2018 18:21 #17 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • புயலின் வேகம் கண்டு சிவரஞ்சனிக்குப் பயம் வந்தது.

    மின்சாரம் வேறு இல்லை. அவள் படுக்கப் போகும் வரையில் மின்சாரம் இருந்தது. அதன் பிறகு எப்போது நிறுத்தினார்கள் என்று தெரியவில்லை. செல்போனை எடுத்து அதிலிருந்த டார்ச்சை உபயோகித்தாள்.

    காற்றினால் ஜன்னல் திறக்காமல் இருக்க வழி செய்தவள் அறையை விட்டு வெளியில் வந்தாள்.

    மற்ற இடங்களில் என்னவெல்லாம் நடந்திருக்கிறதோ? கவலை அப்பிய முகத்தோடு வெளியில் வந்தாள்.

    ******************************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-naaniruppen-rasu-16

    Regards,
    Chillzee Team :-)
    07 Jan 2019 20:00 #18 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • புயல் வந்து ஒரு மாதம் ஓடிவிட்டது.

    இதற்குள் என்னவெல்லாம் நடந்துவிட்டது.

    நகரத்திற்கு மின்சாரம் வரவே இரண்டு வாரங்கள் ஆயின. இன்னும் சில கிராமங்களுக்கு மின்சாரம் வரவேயில்லை.

    மக்களுக்கு இப்போது புதிதாய் ஒரு வேலை உண்டாகியிருந்தது. மரம் அறுக்கும் தொழில்.

    தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் தொழிலை செய்யும் தொழிலாளிகளுக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்காமல், பிழைப்பிற்காக அவர்களும் இந்த வேலையைத் தொடங்கிவிட்டனர்.

    ******************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-naaniruppen-rasu-17

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top