Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check Tamil Thendral's Misaraga Sangini series discussion

21 Sep 2018 00:29 - 21 Sep 2018 06:40 #1 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8400
  • Like received: 3027
  • Forum thread to discuss Tamil Thendral's "Misaraga Sangini" story

    Regards,
    Chillzee Team :-)
    Last Edit: 21 Sep 2018 06:40 by Chillzee Team.
    The following user(s) Liked this message: Tamilthendral
    21 Sep 2018 06:37 #2 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8400
  • Like received: 3027
  • புத்தம் புதிய தொடர்கதை - மிசரக சங்கினி – 01 - தமிழ் தென்றல்

    வீதிகளின் இருபுறமும் வரிசையாக நடப்பட்டிருந்த கொம்புகளில் கட்டியிருந்த பல வகை கொடிகளும், வாழைக் குலைகளும், கரும்புகளும் ஓரழகென்றால் கண்களை நிரைத்து நாசிக்கு சுகந்தமளித்து திண்ணையின் தூண்களில் தொங்கிய பல வண்ண மலர் மாலைகளும், முத்து மாலைகளும் மற்றொரு அழகு. வெளிச்சத்தை பரப்பி எழில் சேர்க்கும் பாவை விளக்குகள், பூரணக்கும்பங்கள் நிறைந்த கோயில் வாயில்கள். மக்கள் நடமாட்டத்திற்கு வசதியாக வீதிகளிலும் மண்டபங்களிலும் புதுமணல் பரப்பப்பட்டிருக்க புகார் நகரமும் மக்களும் விழாக் கோலம் பூண்டிருந்தனர்.

    சமயக் கணக்கர்கள், சோதிடர்கள், வணிகத்திற்காக வந்திருந்த பல மொழி பேசும் வேற்று நாட்டவர்கள், மனித உருவில் மக்களின் மத்தியில் சுற்றித் திரியும் தேவர்கள், அமைச்சர்கள், புரோகிதர்கள், காவலர்களென பலரும் கூடி மகிழ்ந்து களிக்க பொதுவியல் கூத்தும், யாழ்ப்பண்ணும், சமயக் கருத்துகளை சபதமிட்டு வாதிட பட்டிமண்டபங்களும் என பல்வேறு தரப்பினரும் ஒன்று கூடும் கோலாகல விழாவது.

    இருபத்தியெட்டு நாட்கள் இந்திர விழாக் கண்டு பசியும் பிணியும் நீங்கி மழையும் வளமும் சுரக்குமென்பது மக்களின் நம்பிக்கை.

    “நிஜத்துல அப்படியொரு ஊரு இருந்ததா பாட்டி?” ஆர்வமாக கேட்டுவிட்டு பாட்டியின் கழுத்தை கட்டிக்கொண்டாள் சிறுமி.

    ********************************************************

    இன்றைய முதல் அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ni-tamil-thednral-01

    Regards,
    Chillzee Team :-)
    The following user(s) Liked this message: Tamilthendral, sasi
    22 Nov 2018 07:13 #3 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8400
  • Like received: 3027
  • அன்று மகன் கடிந்துகொண்டதிலிருந்து கல்யாணியும் நேரத்தோடு பேத்தியை தூங்க வைத்தார். அதே சமயம் காப்பியத்தை நிறுத்திடும் எண்ணமும் இருக்கவில்லை. இருதினங்களாய் அவரை வாட்டிய காய்ச்சலும் விட்டிருக்க, இன்று கதையை தொடர முடிவு செய்திருந்தார். இரவு எட்டு மணிக்கெல்லாம் உணவை முடித்துவிட்டு இருவரும் நிஷ்டாவின் அறைக்குள் வந்து சேர்ந்தனர்.

    “சொல்லுங்க பாட்டி பளிக்கறை மண்டபத்துல நிறுத்தினோம்” அடுத்தென்ன என தெரிந்து கொள்ளும் ஆவலோடு சிறுமி கேட்க...
    “பளிக்கறை மண்டபத்துல தூய மாணிக்கத்தாலான ‘பதுமபீடிகை’ இருந்தது. பௌத்தர்கள் அந்த பீடிகையை தொழுவதை வழக்கமா வச்சிருந்தாங்க. மணிமேகலையும் ஒரு பௌத்த துறவிங்குறதால அந்த இடைத்தை பற்றி தெரிஞ்சு வச்சிருந்தா. இந்திர விழா நடக்குறதால புகாரில் கலைக்கூத்துக்கு போறவங்க, கோயிலுக்கு போறவங்கனு எங்க பார்த்தாலும் கூட்டமா இருந்தது. மக்கள் கூடும்போது சில குழப்பம் வருவது சகஜம். அதனாலதா பிரச்சனையேதுமில்லாம இந்த வனத்துல பூ பறிச்சிட்டு பாதுகாப்பா வீட்டுக்கு போயிடலாம்னு மணிமேகலை தோழி சுதமதி சொல்லவும் இங்க வந்தாங்க”

    படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தவள், “கூட்டம்னா எவ்வளவு பேரு இருப்பாங்க? அன்னைக்கு மால்ல பார்த்தோமே அவ்ளோ?” கண்களோடு தனது பிஞ்சு கரங்களையும் விரித்து கேட்டாள் நிஷ்டா.

    *************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ni-tamil-thednral-02

    Regards,
    Chillzee Team :-)
    The following user(s) Liked this message: Tamilthendral
    26 Feb 2019 16:44 #4 by sasi

  • Senior Boarder
  • Senior Boarder

  • Posts: 68
  • Like received: 45
  • wow tamilthendral ippadan teaser parthen super teaser ya nice next epi eppo varumpa story padika aavala iruku
    The following user(s) Liked this message: Tamilthendral
    26 Feb 2019 18:43 #5 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8400
  • Like received: 3027
  • “இவன் உண்மையான மாருத வேகன் தானா?” சங்கர் சந்தேகமாக கேட்டான்.

    ‘என்னாச்சு இவருக்கு? முதல்ல மாருதனோட உருவ படத்தை கிழிச்சாரு. நான் சொன்னத நம்பாம, சுமித்ராம்மாக்கு பேசினாரு. இப்போ என்னடான்னா மேடையிலிருப்பது மாருத வேகனே இல்லைங்குறாரு’ குழப்பத்தோடு அவனை ஏறிட்டான் சுந்தரம்.

    மேடையில் பதிந்திருந்த சங்கரின் பார்வை சுந்தரத்தை கவனிக்க தவறின.

    “ஒரு முறை இவனை நான் பார்த்திருக்க சுந்தர்! அப்போ இவன் தங்க நிறத்துலதா இருந்தா. இன்னைக்கு வெள்ளி நிறத்துல....”

    ******

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ni-tamil-thednral-03

    Regards,
    Chillzee Team :-)
    The following user(s) Liked this message: Tamilthendral
    27 Feb 2019 19:28 #6 by Tamilthendral

  • Gold Boarder
  • Gold Boarder

  • Posts: 174
  • Like received: 77
  • Maruthana-i ellorum maranthe poiruppanganu ninaicha. Ninga teaser parthuttu epi eppo varumnu kettathu romba santhosham Sasi. Regular updates tharanumnu aasai. Will try my best.
    Thanks a million for your support :3

    sasi wrote: wow tamilthendral ippadan teaser parthen super teaser ya nice next epi eppo varumpa story padika aavala iruku


    Agachiragin aanathathai kandene!
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Coming Soon...

    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)

    Come join the FUN!

    Write @ Chillzee
    Go to top