Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Maha's Enathuyire series discussion

11 Jan 2019 01:28 #7 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8218
 • Like received: 2987
 • காலை கண் விழித்த போது அவளவன் அவளை இருக்க அணைத்து கொண்டு உறங்கி கொண்டிருந்தான். நேற்று இரவு நடந்ததை மனதிற்குள் ஓட்டி பார்த்தாள்.

  மெல்ல அவளின் இதழை சிறை பிடித்தவன் அவளை அதிகம் இம்சிக்காது விடுவித்தான். இந்த திடீர் தாக்குதலை எதிர்பாக்காதவள் வெட்கத்தில் தலை குனிந்தாள்.

  அவளின் முகத்தை கையில் ஏந்தியவன், "ஹே வாயாடி என்ன அமைதியா இருக்க?", என்றான்.

  *************************

  படிக்கத் தவறாதீர்கள்!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...i-enathuyire-maha-06

  Regards,
  Chillzee Team :-)
  25 Jan 2019 03:35 #8 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8218
 • Like received: 2987
 • ராம் தனது பைக்-கை நிறுத்தி விட்டு பேக்டரி -யின் உள் சென்றான். நேராக மீட்டிங் நடக்கும் அறைக்கு சென்றான். மீட்டிங் முடிந்து வெளிய வந்தவனை கந்தசாமி அழைத்தார்.

  "ராம்"

  "சொல்லுங்க அண்ணா"

  "இவரு இன்னைக்கு தான் இங்க புதுசா சேர்ந்து இருக்காரு. பேரு அன்பு. ரெண்டு வருஷம் சென்னைல ஒரு பேக்டரி ல டெக்னீகள் ஆபரேட்டர்-ஆ வேல செஞ்சி இருக்காரு. நம்ம குருமூர்த்தி அய்யா சிபாரிசு. இவருக்கு பேக்டரி பத்தி எல்லாம் சொல்லிகுடுங்க."

  ****************

  படிக்கத் தவறாதீர்கள்!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...i-enathuyire-maha-07

  Regards,
  Chillzee Team :-)
  11 Feb 2019 22:01 #9 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8218
 • Like received: 2987
 • அன்பு வேலையில் சேர்ந்து நான்கு மாதம் முடிந்திருந்தது. அவன் வேலையில் காட்டும் ஆர்வம், அவனின் திறமை அவனுக்கு வேலை பார்க்கும் இடத்தில் நன்மதிப்பை ஏற்படுத்தி தந்தது. ஒரு ஒரு மாத சம்பளத்தில் ஒரு பகுதியை எடுத்து கட்டில், கிரைண்டர், மிக்ஸி என வீட்டிற்கு தேவையானவற்றையும் தமிழின் வேலையை சுலபம் ஆக்கும் இயந்திரங்களும் வாங்கினான். நான்காம் மாதம் சம்பளம் வாங்கியவன் தமிழுக்கென்று ஒரு கைபேசி வாங்கினான்.

  "தமிழ்... நீ வீட்ல தனியா இருக்க. எதாவது என் கிட்ட அவசரமா பேசணும்னா இது கண்டிப்பா தேவைப்படும் அதான் இத வாங்கினேன். இதோ இங்க பாரு இதுக்குள்ள போயிட்டு ஆன் பண்ணா ரேடியோ கூட கேக்கலாம்.

  ************

  படிக்கத் தவறாதீர்கள்!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...i-enathuyire-maha-08

  Regards,
  Chillzee Team :-)
  22 Feb 2019 04:05 #10 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8218
 • Like received: 2987
 • தமிழ் பாடிக்கொண்டே கிச்சனில் இருந்து வெளியே வரவும் அன்பு வேலையில் இருந்து உள்ளே வரவும் நேரம் சரியாக இருந்தது. அவளின் முகத்தில் இருந்த சந்தோஷத்தையே ரசித்தவன் அவளையே பார்த்து கொண்டிருந்தான். அவனை அந்நேரத்தில் எதிர்பாக்காதவள் நாக்கை கடித்து கொண்டு,

  "என்ன மாமா சீக்ரம் வந்துடீங்க இன்னைக்கு?. சரி, குளிச்சிட்டு வாங்க சப்புடலாம்" என்று பேச்சை மாற்றினாள்.

  சிறு புன்முறுவலோடு "ம்..." என்று கூறி விட்டு குளிக்க சென்றான். அவனுக்காக காத்திருந்தவள் வழக்கத்திற்கு மாறாக அவன் இன்னும்

  ********************

  படிக்கத் தவறாதீர்கள்!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...i-enathuyire-maha-09

  Regards,
  Chillzee Team :-)
  08 Mar 2019 10:01 #11 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8218
 • Like received: 2987
 • பரீட்சை முடிந்து வெளியே வந்த ராம் கண்கள் சிவக்க நின்றுகொண்டிருந்த சீதாவை பார்த்து பதறியவன்,

  "என்ன சீதா? என்ன ஆச்சி? ஏன் ஒரு மாதிரி இருக்க?"

  "..."

  "எக்ஸாம் நல்ல பண்ணலயா?"

  "ராம்..."

  *************

  படிக்கத் தவறாதீர்கள்!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...i-enathuyire-maha-10

  Regards,
  Chillzee Team :-)
  22 Mar 2019 02:24 #12 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8218
 • Like received: 2987
 • மறுநாள் காலை ராமை தேடி அவனின் அறையை நோக்கி சென்றாள் சீதா. அவளை வழி மறித்த ராமின் மாமா வசந்தன்,

  "நில்லு... எங்க போற?", என்றார் கறார் குரலில்.

  அவரின் அதட்டலில் கண்கள் குளமாக நின்றவள், "ராம பாக்கலாம்னு", என்றாள் மெதுவாக.

  "அதுக்காக அவன் ரூம்குள்ளயே போவியா?. அவன் வெளில வந்ததுக்கு அப்புறம் பாத்த போதாதா?. வயசு பொண்ணு இப்படியா ஒரு வயசு பையன் ரூம்க்கு போறது?. உங்க வீட்ல வெளில தங்கறதுக்குலாம் உன்ன எதும் கேக்க மாட்டாங்களா?. எதோ ராம் கூட படிக்கற பையங்கிற

  *********

  படிக்கத் தவறாதீர்கள்!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...i-enathuyire-maha-11

  Regards,
  Chillzee Team :-)
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.

  Come join the FUN!

  Write @ Chillzee
  Download Chillzee Jokes for Android
  (Click the image to get the app from Google Play Store)
  Go to top