Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Sasirekha's "En vazhvu unnodui thaan" series discussion

21 Jan 2019 05:10 #13 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8118
  • Like received: 2971
  • சில மணிநேரங்களுக்கு முன்பு

    கடலூரிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த ஆதித்யவர்மன் காரை ஓட்டிக் கொண்டே தனது அன்பு மனைவி யாமினியிடம்

    ”ஆமா உன் குடும்பத்தை பத்தி நீ சொல்லலையே” என கேட்டான் ஆதித்யவர்மன். ஆதி யாமினியின் காரில் டிரைவிங் சீட்டில் அமர்ந்து காரை சென்னை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தான். பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த யாமினி அவனிடம்

    ”ம் ஆமா நீ எங்க எனக்கு டைம் கொடுத்,த என் குடும்பத்தை பத்திச் சொல்றதுக்கு” என அலுத்துக் கொள்ள அதற்கு

    ************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...u-thaan-sasirekha-12

    Regards,
    Chillzee Team :-)
    28 Jan 2019 04:39 #14 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8118
  • Like received: 2971
  • சென்னையில் உள்ள யாமினியின் வீட்டில்

    அந்த வீட்டில் ஒரு பக்கம் மகாலட்சுமி தன் கணவர் சத்யனிடம் ஏதோ ஒரு விசயத்திற்காக சத்தமாக கத்திக் கொண்டிருந்தாள்

    இன்னொரு பக்கம் கதிரவன் தனது மனைவி தான்யலட்சுமியை திட்டி அவளை உலுக்கி அழவைத்துக் கொண்டிருந்தான்.

    மறுபக்கம் வீரலட்சுமியும் மனோகரனும் தங்கள் கையிலிருந்த பேப்பர்களை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து மாறி மாறி திட்டிக்கொண்டு இருந்தனர்.

    ***************

    படிக்கத் தவறாதீர்கள்!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...u-thaan-sasirekha-13

    Regards,
    Chillzee Team :-)
    04 Feb 2019 07:40 #15 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8118
  • Like received: 2971
  • சென்னை

    யாமினியின் வீட்டில்

    தனக்காக ஒதுக்கி தந்த அறைக்குள் நுழைந்த ஆதித்யவர்மன் அந்த அறையையே சுற்றி சுற்றிப் பார்த்தான். அது பார்க்க பெரிதாக அழகாக மாடர்னாக சகல வசதிகளுடன் இருந்தது. அதைக்கண்டதும் முகம் மலர்ச்சியுடன்

    ”பரவாயில்லையே இந்த ரூமுக்குள்ள வந்தா எதுக்காகவும் வெளியே போகவேணாம் போல இருக்கே” என சொல்லிக் கொண்டே திரும்பியவன் வீட்டு வேலைக்காரர்கள் அவனது லக்கேஜிலிருந்த துணிகளை கப்போர்ட்டுக்குள் அடுக்குவதைப் பார்த்து அதிர்ந்தவன்

    ***************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...u-thaan-sasirekha-14

    Regards,
    Chillzee Team :-)
    11 Feb 2019 05:29 #16 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8118
  • Like received: 2971
  • தான்யாவை அவளது கணவனுடன் அனுப்பவிட்டு வீட்டுக்குள் யாமினியுடன் வீட்டுக்குள் வந்த ஆதித்யவர்மன் நேராக டைனிங் டேபிளுக்குச் சென்றான். அந்நேரம் அவனுக்கு சட்டென தான்யாவின் ஞாபகம் வந்தது

    ”நான் எப்ப வந்தாலும் பரிமாற ஒருத்தியிருந்தா, நான் போற வரைக்குமாவது இருந்திருக்கலாம், பாவி கதிரவா அதுக்குள்ள கூட்டிட்டு போயிட்டியேடா இனி எனக்கு யாரு சாப்பாடு பரிமாறுவா சே” என அலுத்துக் கொண்டிருக்க ஐஸூ அங்கு வந்தாள்

    ”என்ன ஆதி சோகமா இருக்கே என்னாச்சி” என கவலையாக கேட்க அவனோ

    ***********

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...u-thaan-sasirekha-15

    Regards,
    Chillzee Team :-)
    18 Feb 2019 07:03 #17 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8118
  • Like received: 2971
  • கஜலட்சுமியை அனுப்பிவிட்ட சந்தோஷத்தில் குஷியாக வீட்டுக்குள் வந்த ஆதித்யவர்மனிடம் முதல் ஆளாக எதிர்பட்டு பேசினாள் மகாலட்சுமி

    ”என்ன ஆதி நீ வந்தது எதுக்கு, உன் கல்யாணத்துக்கா இல்லை இங்கிருக்கற பிரச்சனைகளை சரிசெஞ்சி எல்லாரையும் அனுப்பி வைக்கிறதுக்கா” என மகா சந்தேகமாக கேட்க அதற்கு ஆதி

    “ரெண்டும்தான்” என சிரிப்புடன் சொன்னவனை சந்தேகமாகப் பார்த்தவள் அவனிடம் அதிகாரமாக

    ”எப்படி” என கேட்டதும் ஆதி அவளை கலாய்க்கலானான்.

    *********

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...u-thaan-sasirekha-16

    Regards,
    Chillzee Team :-)
    25 Feb 2019 05:33 #18 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8118
  • Like received: 2971
  • காலையில் அவசரமாக யாமினி உறங்கிக் கொண்டிருந்த ஆதித்யவர்மனை எழுப்பினாள்.

    ”ஆதி எழு ஆதி” என கத்த அவனும் உறக்கம் கலைந்து மெல்ல கண்களை கசக்கிக் கொண்டு எழுந்த ஆதி தனக்கு எதிரில் அமர்ந்திருந்தவளைப் பார்த்து

    ”என்ன இங்க உட்கார்ந்திருக்க”

    ”ஏன் நான் உன் கூட இருக்க கூடாதா” என ஆசையாக பேசியபடியே அவனது தோளில் சாய்ந்துக் கொண்ட யாமினியைக் கண்ட ஆதியோ

    *********

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...u-thaan-sasirekha-17

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)

    சுடச் சுடச்...!

     

    Go to top