Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Mahi's "Valentines day" series discussion

07 Nov 2018 02:03 #1 by Chillzee Team
 • Chillzee Team
 • Chillzee Team's Avatar Topic Author
 • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8354
 • Like received: 3013
 • Forun thread to discuss Mahi's "Valentines day" series

  Regards,
  Chillzee Team :-)
  07 Nov 2018 05:42 #2 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8354
 • Like received: 3013
 • காலை 5 மணிக்கு அலாரம் அடிக்கவே... கண்விழித்தார் கௌரி..

  எழுந்து குளித்து தலையில் துண்டுடன் ரூமைவிட்டு வெளியே வந்தார்.. நேராக பூஜை அறைக்கு சென்று கடவுளை வணங்கிவிட்டு நெற்றியில் குங்குமத்தை வைத்துக்கொண்டு சமையல் அறைக்கு வந்தார்....

  கிட்சனுக்கு வந்தவரின் முன் காப்பி கப் நீட்டவே.. அதை ஒரு புன்னகையுடன் பெற்றுக்கொண்டவர் காப்பியை பருகினார்..

  ஹ்ஹ்ஹ்ஹ்.... காலையில்ல இப்படி மணக்க மணக்க சூப்பரா காப்பி போட்டு கொடுக்கரபுள்ளைகிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்..

  ம்... என் புள்ளைய கட்டிக்க யாருக்கு கொடுத்துவச்சுருக்கோ என கூறிக்கொண்டே காப்பியை பருகினார்...

  ஹாஹா நீங்க எல்லாரும் காப்பி போட்டுகொடுக்கரது பொண்ணுன்னு நினைச்சீங்களா.. எவ்வளவு நாள்தான் கிட்ச்சன் பொண்ணுங்களுக்கே சொந்தமாயிருக்கரது... பசங்களும் சமையல்கட்டு அருமையை தெரிஞ்சுக்கட்டும் அதான் ஹீரோக்கு என்ரி அங்க கொடுத்தேன்.. எப்படி......

  நம்ம ஹீரோ அபிஜிக்த்.. ரொம்ப சமத்து.. பாக்க செமயா இருப்பாரு.. நல்ல படிப்பாளி.. வீட்டு செல்லபிள்ளை.. இப்பத்தான் காலேஜ் முதல் வருசம்.. முதல்வருடமாயிருந்தாலும் நம்ம ஹீரோக்குன்னு தனி ரசிகர் பட்டாளமேயிருக்கு....

  *******************************

  இன்றைய முதல் அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...lentines-day-magi-01

  Regards,
  Chillzee Team :-)
  21 Nov 2018 06:43 #3 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8354
 • Like received: 3013
 • தன்னையே காதலுடன் பார்க்கும் கணவனை.. போங்க மனு காத்திட்டுயிருப்பா என புன்னகையுடன் அனுப்பி வைத்தார்...

  சரி செல்லம் என மனைவியிடம் இருந்து விடைபெற்று மனுவை காணவந்தவர்.. அவள் அவளுடைய செல்ல கிருவை கொஞ்சிக்கொண்டு இருந்தாள்.. அதை மலர்ந்த புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருந்தார்..

  கிரு செல்லம்.... நான் இன்னைக்கு முதல் நாள் காலேஜ் போரேன்.. நான் ஜாலியா இருக்கனும்.. நல்லா ஊர் சுத்தனும்... எனக்கு நெரையா நண்பர்கள் கிடைக்கனும்.. நீ எப்பவும் என்கூடவே இருக்கனும்.. என்ன செல்லம் நான் சொல்லரத கேக்கர தானே... என ஸ்ரீ கிருஷ்ணரை கொஞ்சிக்கொண்டுயிருந்தாள் மனு...

  மனுகுட்டி போலாம் டா அப்பரம் வந்து உன் கிருவ கொஞ்சிக்கோடா.. இப்போ வாடா... என கண்ணன் அழைத்தார்..

  ப்பா.. நீங்களும் கிண்டல் பன்னரீங்களா...

  அப்படி எல்லாம் இல்லடா.. மீட்டீங் போகனும் செல்லம்..

  ம்.. வரேன் என கிருவிடம் இருந்து விடைபெற்றாள்....

  *******************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...lentines-day-magi-02

  Regards,
  Chillzee Team :-)
  05 Dec 2018 09:24 #4 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8354
 • Like received: 3013
 • கல்லூரி முடிஞ்சு போகவே.. மனுவின் புதுநண்பர் பட்டாளம் வரவே அவர்களுடன் பேசசென்றாள்.. யாருன்னு கேக்கறீங்களா.. அதாங்க அந்த காலேஜ்ல வேளை பார்க்கரவங்க தான்... எல்லார் கூடவும் பேசிட்டு அவள் வரும் போது கல்லூரி பேருந்து போயிருச்சு...

  அச்சோ போயிருச்சா... இன்னைக்கு நடராஜாதான்.. ம் நட மனு..நட என நொந்து கொண்டே கல்லூரி வளாகத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தவள்... கீழே குழி இருப்பதை கவனிக்காமல் நடந்தவள் அந்த குழியில் காலைவிட்டு கீழே விழுந்துவிட்டாள்...

  கிருஷ்ணா... ஆ... கீழே விழுந்ததின் பலனாக வழியில் கத்தினாள்...

  என்ன ஆச்சுடா செல்லம் கேட்டுக்கொண்டே அவள் எழுவதற்கு உதவினான் ஆகாஷ்...

  கீழவிழுந்துட்டேன் ஆகாஷ்... கால் ரொம்ப வழிக்குது.. அவள் சோகமாக சொல்லவே அதை கேட்டவர்களின் மனம் வழித்து..

  பார்த்து வராம எங்க பாரக்கு பாத்துட்டு வந்த.. இப்போ பார் நீ இரு நான் போய் உனக்கு எதாவது சாப்பிட வாங்கிட்டுவரேன்.. எங்கையும் போயிராத மனும்மா... கூறிவிட்டு அவன் சென்றான் அவளுக்கு உணவுவாங்க..

  ஆமா கால்வழியா இருக்கேன் நான் எங்க போக போரேன்... என வழியிலும் எட்டிக்கு போட்டி பேசிவிட்டு தண்ணீ இருந்த நல்லாயிருக்கும் என எண்ணிக்கொண்டிருந்தாள்..

  **************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...lentines-day-magi-03

  Regards,
  Chillzee Team :-)
  19 Dec 2018 05:32 #5 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8354
 • Like received: 3013
 • கல்லூரி.. எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனை.. பல அனுபவங்கள் அங்க தான் கிடைக்கும்.. எதிர்பார்க்காத சில விஷயங்கள் நடக்கவும் செய்யும்.. பல விஷயங்களை கத்துக்கவும் செய்யும்.. ஒவ்வொருத்தரும் அவங்களுடைய கல்லூரி வாழ்க்கையை எப்பவும் மறக்கமுடியாத ஒன்னாக இருக்கும்.

  அதே போல தான் தன்னுடைய முதல்நாள் கல்லூரியை பற்றி பேசிக்கொண்டு இருந்தான் மிகவும் உற்சாகமாக.. அதை ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தனர் அவனின்தங்கையும்,தம்பியும்..

  ************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...lentines-day-magi-04

  Regards,
  Chillzee Team :-)
  02 Jan 2019 07:44 #6 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8354
 • Like received: 3013
 • இரவின் இனிமையுடன்.. பாடலை கேட்ட சுகம் அனைவருக்கும் பிடித்து இருந்தது..

  ஏங்க மனுகுட்டி என்ன அழகா பேசுனாயில்ல..

  ஆமா.. ரொம்ப அழகா பேசுரா.. அவ கொஞ்சவாய் தான்.. ஆனா பாத்தா சின்ன பொண்ணு போல இருக்கா.. எவ்வளவு பெரிய விஷயம் எல்லாம் பேசரா..

  பின்ன யார்கிட்ட எப்படி எப்படி பேசனும்ன்னு எல்லாம் அவளுக்கு நல்லா தெரியும்.. ஆனா என்ன கொஞ்சம் வாலு..

  நீ இதுவரை ஏன் அவள பார்க்க முயற்சி பன்னல பாரு செல்லம்...

  ********************

  படிக்கத் தவறாதீர்கள்!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...lentines-day-magi-05

  Regards,
  Chillzee Team :-)
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.

  Come join the FUN!

  Write @ Chillzee
  Download Chillzee Jokes for Android
  (Click the image to get the app from Google Play Store)
  Go to top