Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check Sasirekha's "Kaanum idamellam neeye" series discussion

14 Nov 2018 09:32 #1 by Chillzee Team
 • Chillzee Team
 • Chillzee Team's Avatar Topic Author
 • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8354
 • Like received: 3013
 • Forum thread to discuss Sasirekha's "Kaanum idamellam neeye" story

  Regards,
  Chillzee Team :-)
  14 Nov 2018 19:00 #2 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8354
 • Like received: 3013
 • தஞ்சை

  ”உங்க பொண்ணோட குணம் இந்த அடக்கம் அமைதி எல்லாமே எங்களுக்கு பிடிச்சிருக்கு பொண்ணோட போட்டோ பார்த்தப்பவே என் பையன் சரின்னு சொல்லிட்டான் அதனாலதான் இன்னிக்கு பொண்ணு பார்க்க கூட அவன் வரலை எங்க மேல அவனுக்கு நிறைய நம்பிக்கை இருக்கு அதோட என் பையன் கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவன் பெரும்பாலும் பொண்ணுங்களோட பழகறதில்லை அவன் அம்மாகிட்ட கூட ஒதுங்கி நின்று மரியாதையா பேசுவான் அப்படி வளர்த்திருக்கேன் என் பையனை, ஒரே பையன்ங்கறதால செல்லம் கொடுத்து நான் கெடுக்கவேயில்லை, பொறுப்பும் கடமையும் அவனுக்கு நான் சொல்லி வளர்த்திருக்கேன் அதனாலதானோ என்னவோ இந்த சின்ன வயசில அவனுக்கு பேங்க்ல அசிஸ்டென்ட் மேனேஜர் போஸ்ட் கிடைச்சிருக்குன்னா பாருங்களேன்” என மாணிக்கம் தன் மகன் சேகர் குறித்து பெருமையாக பேச சேகரின் தாய் சுஜாதாவோ

  ”இதுதான் பொண்ணுன்னு நான் சொன்னா மறுபேச்சு பேசமாட்டான் கிழிச்ச கோடு கூட தாண்டாதவன் என் பையன், இதுவரைக்கும் என் பேச்சை கேட்டு நடந்தான் கல்யாணத்துக்கப்புறம் உங்க பொண்ணு பேச்சுக் கேட்டு நடப்பான் எங்களுக்கு தேவை குடும்பத்துக்கு ஏத்த குத்துவிளக்கு போல ஒரு பொண்ணுதான்

  ********************************

  இன்றைய முதல் அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-neeye-sasirekha-01

  Regards,
  Chillzee Team :-)
  21 Nov 2018 18:41 #3 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8354
 • Like received: 3013
 • ஒரு மாதம் கடந்த நிலையில்

  தஞ்சை

  ”மீனாட்சி” என சத்தமாக அழைத்தார் குமரவேல் அவரின் அழைப்பு கொல்லைப்புறத்தில் இருந்த கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த மீனாட்சிக்கு கேட்டது. உடனே

  ”வரேன் மாமா” என கத்திக்கொண்டே காலில் அணிந்த கொலுசு அதிர கொல்லைப்புறத்தில் இருந்து ஓடி வீட்டுக்குள் நுழைந்தவள் குமரவேலை தேடி முற்றத்திற்கு வந்து அவர் அமர்ந்திருந்த சேர்க்கு பின்புறம் நின்றாள்

  ”சொல்லுங்க மாமா” என மூச்சரைத்துக் கொண்டே கேட்க அவரோ

  ”முதல்ல மூச்சு வாங்கு அப்புறம் பேசிக்கலாம்” என சொல்லியபடியே கையில் இருந்த லெட்டரை மறுபடியும் படிக்கலானார்.

  மீனாட்சியும் அமைதியாக மூச்சை நன்றாக இழுத்து விட்டதுடன்

  ”சொல்லுங்க மாமா என்ன வேலை என்ன செய்யனும்” என அமைதியாக கேட்கவும் அவளிடம் தான் வைத்திருந்த லெட்டரை தந்தார்.

  **********************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-neeye-sasirekha-02

  Regards,
  Chillzee Team :-)
  28 Nov 2018 18:12 #4 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8354
 • Like received: 3013
 • தஞ்சை

  குமரவேல் பதட்டத்துடன் உலாத்திக் கொண்டிருக்க அதைக்கண்ட வள்ளியோ அவரிடம் வந்து

  ”என்ன ஆச்சி உங்களுக்கு ஏன் இப்படி பதட்டமா இருக்கீங்க” என கேட்ட தன் மனைவி வள்ளியிடம் குமரவேலோ

  ”என் நண்பன் சிவநாதன் கொஞ்ச நேரம் முன்னாடி ஃபோன் பண்ணான் அவங்க பசங்க ரெண்டு பேரும் நாளைக்கு வர்றாங்களாம் ஏர்போர்ட்ல இருந்து பேசறான் எப்படியும் அவங்க தஞ்சைக்கு வந்து சேர்றதுக்கு 1 நாள் ஆகும் அதுக்குள்ள இந்த வீட்டை அவங்களுக்கு ஏத்தமாதிரி மாத்திடனும் அதான் என்ன செய்றதுன்னு தெரியலை யோசிச்சிட்டே இருக்கேன்” என ஹாலில் வடக்கும் தெற்குமாக வேகமாக நடை நடந்தபடியே குழம்பிய முகத்துடன் பதட்டமாக பதில் சொன்னவரைக் கண்டு வள்ளி கவலையுடன்

  “பாரின்ல இருந்து வர்றாங்க நம்ம வீடு எப்படி அவங்களுக்கு பிடிக்கும் பேசாம ஓட்டல்ல தங்க வைச்சிடுங்களேன்” என இயல்பாக சொல்ல அதற்கு நடந்துக் கொண்டவர் சட்டென நின்று வள்ளியை முறைத்தபடியே

  ”அது தப்பு என் நண்பன் என்னை நம்பி அவங்களை அனுப்பி வைக்கிறான் நான்தான் அவங்களை பத்திரமா பார்த்துக்கனும் நம்ம வீடு இருக்கறப்ப அவங்களை ஓட்டல்ல தங்க வைச்சிட்டா சிவநாதன் என்ன நினைப்பான் தப்பா நினைக்க மாட்டானா

  *********************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-neeye-sasirekha-03

  Regards,
  Chillzee Team :-)
  05 Dec 2018 20:03 - 05 Dec 2018 20:05 #5 by AdharvJo

 • Platinum Boarder
 • Platinum Boarder

 • Posts: 533
 • Like received: 487
 • :cool: and interesting update sasi ma'am :clap: :clap: for a change Ishawar badhila kanavu-k piragu thambi alarurar :D but wrong time la thambi elupitaro :Q: did he get a chance to see who padmavati is?? thanjai la vandhu thaan avroda kanavk clarity kedikum pole irukku.. kumar uncle strike la mattuvandi include paninga parunga engyo poitinga partner sir :D but unga innconce is the highlight of the epi...ini unga maaa pillai-a vachi ena padu paduvingala facepalm baby bro seems to be flexi as said anna-va thambi thaan parthuka vendi irukkum... over scene poduraru foriegn kararu :lol: I miss your humor these days indha epi la kuda rombha mild aga than irundhadhu madam ji :( Indha baby bro ninga potta route-a mathiduvaru pole irukku mama-oda thangai ponna illa ivaru jollu vidararu morai missing baby bro :lol: parthu palagunga apro aruva unga neck kiss panida pogudhu :-p Story flow guess pana vida matunguringale ji :( Look forward to know the next move. Thank you and keep rocking.
  Last Edit: 05 Dec 2018 20:05 by AdharvJo.
  05 Dec 2018 20:41 #6 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8354
 • Like received: 3013
 • தஞ்சை

  ”வள்ளி வள்ளி” என காட்டுக்கத்தல் கத்திக் கொண்டிருந்தார் குமரவேல்.

  அவரின் கத்தல் சத்தம் கேட்டு அந்த வீடே அதிர்ந்தது. முடிவில் ஆனந்தி, வள்ளி மற்றும் மேகலா கூட முற்றத்திற்கு வந்து அவர் முன் நின்றுவிட்டனர்.

  பதட்டத்துடன் முற்றத்தின் நடுவில் நின்றுக் கொண்டிருந்தார் குமரவேல் அவருடைய முகத்தை வைத்தே ஏதோ பிரச்சனை என புரிந்துக் கொண்டார்கள் அனைவரும். ஆனந்தி மெதுவாக தன் தந்தையின் அருகே சென்றவள்

  ”அப்பா என்னாச்சிப்பா ஏதாவது பிரச்சனையா” என கேட்க யாராவது தன்னிடம் இப்படி கேட்கமாட்டார்களா என எண்ணியிருந்த நேரம் ஆனந்தி கேட்கவும் அவளிடம் தன்னுடைய பிரச்சனைகளை கொட்டித் தீர்த்தார்.

  ”ஆனந்தி என்னத்த சொல்றதும்மா பிரச்சனைக்கு மேல பிரச்சனை வருது. இதுக்கு முன்னாடி எந்த பிரச்சனையும் வரலை ஆனா இன்னிக்கு பார்த்து எல்லா பக்கத்துல இருந்தும் பிரச்சனைகள் வருதேம்மா” என புலம்ப

  ******************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-neeye-sasirekha-04

  Regards,
  Chillzee Team :-)
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.

  Come join the FUN!

  Write @ Chillzee
  Download Chillzee Jokes for Android
  (Click the image to get the app from Google Play Store)
  Go to top