Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check Sasirekha's "Kaanum idamellam neeye" series discussion

18 Jan 2019 21:26 #13 by AdharvJo

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 517
  • Like received: 472
  • Went out well sasi ma'am 😍 hope you too enjoyed 😃 good night!
    The following user(s) Liked this message: sasi
    24 Jan 2019 02:35 #14 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • கண்விழித்து பார்த்த தர்னேந்திரனுக்கு தலை பாரமாக இருந்தது. மெல்ல எழுந்து அமர்ந்தான் அவனது இல்லத்தில் அவனது அறையில் அவனது படுக்கையில் அமர்ந்திருந்தான்.

    ”நான் எப்படி இங்கு வந்தேன் என்னை சிறைபிடித்தார்களே என்ன நடக்கிறது இங்கே” என நினைத்தபடியே சுற்றி முற்றும் பார்த்தான். அந்த அறையில் 5 மரபெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன

    ”இவை அனைத்தும் கஜானாவில் இருந்து எடுக்கப்பட்ட உண்மையான ரத்தினங்கள் ஆயிற்றே இது எப்படி என் இல்லத்தில்” என யோசித்தவனுக்கு ஒரு பெட்டியின் மேல் இருந்த ஓலை கண்ணுக்கு தெரியவே சிரமத்துடன் எழுந்து பெட்டியிடம் சென்று அந்த ஓலையை எடுத்து படித்தான்

    ***********

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-neeye-sasirekha-11

    Regards,
    Chillzee Team :-)
    31 Jan 2019 04:29 #15 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • தஞ்சை

    ”உங்கண்ணனுக்கு என்னாச்சி அத்தான், ஏன் இப்படி பைத்தியம் பிடிச்ச மாதிரி நடந்துக்கறாரு” என மீனாட்சி நிரஞ்சனிடம் கேட்க

    ”தெரியலை மீனா ஆனா என் அண்ணா ஒண்ணும் பைத்தியம் இல்லை” என்றான் கவலையுடன்.

    ”இந்த பொம்மையெல்லாம் தயார் பண்ண நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா, இதை வித்தா பணம் வரும் அதை வைச்சி இந்த வீட்டுக்கு அட்வான்ஸ் தரலாம்னு இருந்தேன், இப்படி மொத்தமா உடைச்சிட்டாரே, நான் நல்லாயிருந்தாலே அவருக்கு பிடிக்காதா அத்தான்,

    ****************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-neeye-sasirekha-12

    Regards,
    Chillzee Team :-)
    07 Feb 2019 05:18 #16 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • அன்று

    மறுநாள் காலையில் தர்னேந்திரன் பயிற்சி செய்ய கடற்கரைக்குச் செல்லாமல் நேராக ஆலயத்திற்கு சென்று அங்கிருந்த சுரங்கப்பாதை வழியாக பத்மாவதியின் மாளிகையை அடைந்தான். இன்னும் விடியவில்லை, இருள் அதிகமாகவே இருந்ததால் அவனை யாரும் பார்க்கவில்லை காவலர்கள் கூட உறக்க கலக்கத்தில் இருந்ததால் தர்னேந்திரனுக்கு மிகவும் வசதியாகிவிட்டது.

    அந்த இடத்தில் யாருமே இல்லை, பாவை விளக்கை திறந்துக் கொண்டு வெளியே வந்த தர்னேந்திரன் சுற்றி முற்றி பார்த்தான். அந்த சாரட் வண்டியில் பூட்டப்படும் குதிரைகள் கூட அங்கு இல்லை.

    ***************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-neeye-sasirekha-13

    Regards,
    Chillzee Team :-)
    13 Feb 2019 18:39 #17 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • காலையில் சீக்கிரமாகவே கண் விழித்த ஈஸ்வரன் அருகில் நிரஞ்சன் தன்னை அணைத்துக் கொண்டு படுத்திருப்பதைக் கண்டு சிரித்தான்.

    ”பெரிய சர்ஜன் இன்னும் குழந்தைய போல என் ரூம்ல தூங்கறான் பாரு” என சொல்லியபடியே அவனை மெதுவாக தள்ளி படுக்க வைத்துவிட்டு எழுந்து அமர்ந்தான். அந்த அறை வித்தியாசமாக இருப்பதைக் கண்டு திகைத்தவன்

    ”நாம எங்க இருக்கோம், இது யார் ரூம், என் ரூம் இல்லையே” என குழம்பியபடியே கட்டிலை விட்டு இறங்கியவன் அந்த அறையை விட்டு வெளியேறி உள்புறமாக இருந்த வீட்டிற்குள் சென்றான். அந்நேரம் எதிர்பாராமல் யாருடனோ அவன் மோதிவிட

    ************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-neeye-sasirekha-14

    Regards,
    Chillzee Team :-)
    20 Feb 2019 18:43 #18 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • ”ஹலோ என்னாச்சி, கண்ணைத் திறந்துக்கிட்டே கனவா” என மீனாட்சி தனக்கு எதிரே அமர்ந்திருந்த நிரஞ்சனிடம் 10 நிமிடமாக கத்திக் கொண்டிருந்தாள். அவனோ தன்னை மறந்து சிரித்தபடியே கனவில் மிதந்துக் கொண்டிருந்தான்.

    ”என்னாச்சி இவருக்கு, ஏன் நம்மளை பார்த்து இப்படி இளிக்கிறாரே” என சொல்லிக் கொண்டே தனது கையில் இருந்த புத்தகத்தால் அவனது தோளில் ஓங்கி ஒரு அடி போட்டாள். அதில் மயக்கம் தெளிந்தவன் போல உலுக்கி எழுந்தான் நிரஞ்சன்

    ”என்னாச்சி” என நிரஞ்சன் தனது தோளை தடவியபடியே பாவமாக கேட்க

    *************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-neeye-sasirekha-15

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top