Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check Sasirekha's "Kaanum idamellam neeye" series discussion

17 Apr 2019 20:19 #31 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • சென்னை நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை

    ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பிய ஒரு மினிவேன் சென்னையை நோக்கிச் செல்லும் ஹைவே ரோடில் வேகமாக சென்றுக் கொண்டிருக்க அதில் மயங்கிய நிலையில் ஈஸ்வரன் ஒரு சீட்டில் படுத்திருந்தான். அவன் விழுந்துவிடக் கூடாதென கயிறுகளால் அவனை சீட்டோடு கட்டி வைத்திருந்தார்கள் இருவர், அவர்கள் பார்க்கவே நடுத்தர வயது உடையவர்களாக இருந்தார்கள்.

    ”தூங்கிகிட்டே இருக்கானே எப்பதான் பேசுவான்” என அதில் இருந்த ஒருவர் கோபமாக கத்த அதற்கு மற்றவர்

    *********

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-neeye-sasirekha-23

    Regards,
    Chillzee Team :-)
    24 Apr 2019 19:01 #32 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • தஞ்சையில் உள்ள மீனாட்சியின் வீட்டில்

    2 நாள் ஆராய்ச்சியின் முடிவில் ஈஸ்வரனும் நிரஞ்சனும் பெரிய உண்மையை கண்டுபிடித்தார்கள். அதன் படி ஈஸ்வரன் சொல்ல சொல்ல நிரஞ்சன் ஒரு பெரிய சார்ட்போர்டு ரெடி செய்தான். அதில் பல பல கோடுகளை கிளைகளாக வரைந்து முடித்தான்.

    முழுவதும் வரைந்த பின் நிரஞ்சன் ஈஸ்வரனிடம் அதைக் காட்டினான்

    ”அண்ணா சரியா போச்சா பாருங்க” என அந்த சார்ட் போர்டை நீட்ட ஈஸ்வரனும் அதைப் பார்த்தான். அம்புக்குறிகளும் கோடுகளும் பெயர்கள் என பேமிலி ட்ரீ போல வரைந்திருந்தான். அதன்படி

    ***********

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-neeye-sasirekha-24

    Regards,
    Chillzee Team :-)
    01 May 2019 19:24 #33 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • தஞ்சையில் உள்ள மீனுவின் பழைய வீட்டில்

    ஈஸ்வரன் தர்னேந்திரன் பத்மாவதி முடிவைப் பற்றிய கதையை கூறி நிப்பாட்டவும் சுவாதி தன் அண்ணனிடம்

    ”அண்ணா ஈஸ்வரன் சொல்றதைப் பார்த்தா ரத்தினங்கள் பரதன்கிட்ட இருக்கும்னு தோணுது”

    “அப்ப பரதன் யாரு” என பிரபு கேட்க உடனே நிரஞ்சனோ

    ”ஓ உங்களுக்கு தெரியாதா நான் சொல்லவா” என கேட்க மற்றவர்களும் சொல்லு என தலையாட்டவும் அவனும் தனக்கு தெரிந்த பரதன் பற்றிய விவரங்களைக் கூறினான்

    *****

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-neeye-sasirekha-25

    Regards,
    Chillzee Team :-)
    02 May 2019 19:22 #34 by ராணி

  • Fresh Boarder
  • Fresh Boarder

  • Posts: 4
  • Like received: 2
  • சசிரேகா உங்களின் அம்மா போல எண்ணி எழுதுகிறேன். உங்கள் கதை அருமையாக இருந்தது. உங்களின் எல்லா கதைகளையும் படித்திருக்கிறேன். உங்கள் கதை இயல்பாக உள்ளது. படித்ததும் புரிந்துக் கொள்ளும் அளவிற்கு எளிய நடையில் வார்த்தைகள் இருக்கிறது. இதை என் வீட்டில் சொல்லவும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் (10 பேர்) உங்கள் கதைகளை விரும்பி படிக்கிறோம் எந்த இடத்திலும் படிக்கும் வரிகளோ வார்த்தைகளோ எங்களை கூச்சப்பட வைப்பதில்லை எந்தவித அலங்கார வார்த்தைகளும் அதிகப்படியாக இல்லை நடுத்தர குடும்பங்களில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை முறை பேச்சு வழக்கு வசதி வாய்ப்புகள் வீட்டில் புழங்கும் நடைமுறை பழக்க வழக்கங்கள் எளிய வாழ்க்கை முறை என நீங்கள் எழுதும் கதைகளின் எழுத்து நடை என் குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் இப்படியே தொடர்ந்து எழுத எங்கள் அனைவரின் ஆசிர்வாதங்கள் - ராணியும் என் குடும்பத்தினரும்
    The following user(s) Liked this message: sasi
    03 May 2019 07:49 #35 by sasi

  • Senior Boarder
  • Senior Boarder

  • Posts: 62
  • Like received: 40
  • நன்றி
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top