Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Chitra's Sushrutha series discussion

23 Nov 2018 02:58 #1 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • Forum thread to discuss Chitra's Sushrutha series.

  Regards,
  Chillzee Team :-)
  23 Nov 2018 09:08 #2 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • குனிந்து தன் ஷூ லேஸ் கட்டும் அந்த நேரத்தில் ,இனி தன்னை வெளியே அழைத்து போவான் என்ற குஷியில் நின்ற இடத்திலேயே ஒரு சின்ன ஸ்டெப் டான்ஸ் ஆடியது ' மின்டி' என்ற பெயர் கொண்ட டாபர்மன் வகையை சேர்ந்த நாய் .

  நிமிர்ந்து வாஞ்சையுடன் அதன் தலையை தடவிவிட்டு அதன் கழுத்தில் ,கயிறை மாட்டினான் சசிகுமார் ,வெறும் சசிகுமார் இல்லை ..'.டாக்டர் சசிகுமார் ஜெனரல் பிசிசியன் ',

  அவனது பிஸியான நாளின் தொடக்கத்தில் ,அவன் செல்லும் இந்த நாயுடனான நடைப்பயிற்சி ,அவன் மிக விரும்பி செய்யும் ஒரு செயல் .

  முழு நாளுக்குமான எனெர்ஜியை அங்கேதான் பெறுவான் .

  பிரிஸ்க்காக அவன் வீதியில் நாயுடன் நடக்கும் அந்த இடைவெளியில் அவனை பற்றிய ஒரு சின்ன இன்ட்ரோ ...

  அவனது குடும்பத்தில் ,அவன் மூன்றாவது தலைமுறை மருத்துவன் ஆவான் .

  தாத்தா சுந்தரம் ,இப்போது உயிருடன் இல்லை என்றபோதும் அவர் தொடங்கிய ' சுஷ்ருதா ' இன்றும் இருக்கிறது .

  சிறிய அளவில் தாத்தா ஆரம்பித்த மருத்துவமனை ,அப்போதிருந்த நான்கு படுக்கை ,ஒரு சின்ன கன்சல்டிங் ரூம் என்ற நிலையில் இருந்து மிக பெரிதாய் வளர்ந்துவிட்டது .

  ************************************

  இன்றைய முதல் அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...rkathai-sushrutha-01

  Regards,
  Chillzee Team :-)
  07 Dec 2018 07:55 #3 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • அவனுடைய இத்தனை வருட அனுபவத்திலும் ,ஹவுஸ் சர்ஜென்சி கால கட்டத்திலும் ,நிறைய , அடிப்பட்டு ரத்தக்களரியாக வந்த ஆட்களை பார்த்திருக்கிறான் .

  ஆரம்பத்தில் ,அதிர்ச்சியும் ,அவர்களை பார்த்தால் எழும் ஐயோ பாவம் என்ற எண்ணமும் நாளடைவில் மாற ,தன் உள்ளத்து உணர்வுகளை மறைத்தபடி ,அவர்களுக்கு நம்பிக்கை தரும் மொழிகளை கூறியபடியே தேவைப்பட்ட மருத்துவத்தை கொடுக்க பழகி இருந்தான் ,

  இருந்தும் அனைத்து பக்குவத்தையும் தாண்டி அவன் அதிரும் அளவு இருந்தது இன்று கண்ட அவள் முகம் .

  முன் இருபதுகளில் இருந்தனர் வந்த இருவரும் ,அதில் முதலில் நுழைத்தவள் கதவை திறந்து பிடிக்க ,உள்ளே நுழைந்தவள் தன் முக்காடை நீக்கியபடி இவன் முன் வர ,

  அவள் முகம் ... அதன் கோலம் தான் அவனை அதிர்ச்சிக்கு உள்ளாகியது .

  ஒரு பாதி முகம் வரைந்தது போல் அழகாக ,நீண்ட புருவமும் , பெரிய கரிய கண்களும் ,அது அமைத்திருந்த சற்று தூக்கிய கன்ன கதுப்பு ,ஒரு அரிஸ்டோகிராடிக் லுக் தர ,

  *******************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...rkathai-sushrutha-02

  Regards,
  Chillzee Team :-)
  21 Dec 2018 06:57 #4 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • மாலை மணி ஐந்தே முக்கால் ஆனவுடன் ,இயல்பாய், இத்தனை வருட பழக்கத்தில் ,மனம் விளக்கேற்றவேண்டுமே என்று நினைக்க ,கோமதி மெதுவாக எழுந்தார் .

  மனதில் கொஞ்ச நாட்களாக வந்து ஒட்டிக்கொண்டிருந்த சோர்வு ,உடலையும் பாதிக்க ,அவருக்கு ஆயாசமாக இருந்தது .

  தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து செய்து வரும் விஷயம் இது ,பாட்டி பூரணிக்கு ,மாலை காபி குடித்தவுடன் ,கை கால் அலம்பி ,இழைய ,இழைய தலையை சீவி ,விளக்கு ஏற்ற வேண்டும் .

  **********************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...rkathai-sushrutha-03

  Regards,
  Chillzee Team :-)
  04 Jan 2019 06:52 #5 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • அவள் முகம் இப்போது முழுவதும் சரியாகி நார்மலாக இருந்தது .

  கூட வந்திருந்த வயதான பெண்மணி அவள் அம்மாவாக இருக்க கூடும் என்பதை சாயல் சொன்னது .

  அவள் முகம் சற்றே வயது முதிர்ந்தாள் இப்படித்தான் இருக்குமோ என்பதுபோல் அத்தனை ஒற்றுமை இருந்தது ,

  அந்தம்மாளுக்கு நடக்கும் போது ,முகத்தில் சிறு அவஸ்தை தெரிந்தது ..

  கூடவே அந்த முகத்தில் ,ஒரு மெல்லிய சோகம் திரை போல் படிந்திருப்பதை கண்டான் .

  ********************

  படிக்கத் தவறாதீர்கள்!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...rkathai-sushrutha-04

  Regards,
  Chillzee Team :-)
  18 Jan 2019 05:27 #6 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • தனது காரை அதன் வழக்கமான இடத்தில் நிறுத்தவென திரும்பியபின் சற்றென்று சுதாரித்து பிரேக் போடும்படி ஆனது சசிக்கு .

  சட் .. முணு முணு என்று கோபம் எழுந்தது மனதில் .

  அவர்களின் சுஷ்ருதா கட்டத்தின் பின்புறம் புதிதாக வாங்கி சேர்த்த மனையில் ,கார் நிறுத்த வசதி இருந்தது .

  அதில் அங்கு வரும் டாக்டர்கள் வண்டி நிறுத்த தனி இடம் இருந்தது ,அவற்றில் வேறு வாகனம் வந்து நின்றுவிடாமல் காப்பது காவலாளி பொறுப்பு ,இது வண்டி ஓட்டி வரும் டாக்டர்கள் ,இடம் தேடி நிறுத்த நேரம் செலவழிக்காமல் இருக்கவென்ற ஒரு ஏற்பாடு ,அதிலும் ஒரே இடத்தில் மாறாது நிறுத்துவது சசியின் பழக்கம் .
  *********************

  படிக்கத் தவறாதீர்கள்

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...rkathai-sushrutha-05

  Regards,
  Chillzee Team :-)
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.
  Share your novel

  Come join the FUN!

  Write @ Chillzee
  Go to top