Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Chitra's Sushrutha series discussion

10 May 2019 03:17 #13 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • ஆனந்தன் திரும்பி வந்தவுடன் , அவனிடம் மனைவியை ஒப்படைத்துவிட்டு ஒன்றும் நடக்காதது போல் ,இயல்பாக அவன் பெரியம்மா கிளம்ப தான் செய்தார் .

  இத்தனை நாட்கள் துணையாக இருந்த அவருக்கு ,இப்போது அவன் திரும்பி வந்தவுடன் தன் மகளுடன் சென்று இருக்க ஆசையாக தான் இருக்கும் என்று நினைத்து சந்தோஷமாகவே அவரை வழி அனுப்பி வைத்தான் .

  தனிமையில் விடப்பட்ட போதும் ,மனைவியிடம் எதிர்பார்த்த மகிழ்ச்சி தென்படவில்லை என்பது தான் முதல் உறுத்தலாக இருந்தது .

  **********

  Don't miss it!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-sushrutha-chitra-12

  Regards,
  Chillzee Team :-)
  24 May 2019 07:02 #14 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • புன்னகையுடன் பார்க் உள்ளே நுழைந்தவன் அக்கா குழந்தையை விளையாட விட்டுவிட்டு அவளருகில் வந்து அமர்ந்தான்.

  கிரீம் கலர் சொவட் பான்ட்,டார்க் பிரொன் டீ சர்ட் அணிந்து படு காஷ்வல் ஆக இருந்தான்.

  பிரசித்தி பெற்ற மருத்துவமனையை சேர்ந்த ஒரு வெற்றிகரமான இளம் மருத்துவன் போல் இல்லை அவன் தோற்றம்.

  தன் கூட சேர்ந்து வேலை செய்யும் நண்பனை போன்ற உணர்வை கொடுத்தது அவன் அருகாமை.

  அது தான் அவளை ,இதுவரை யாருடனும் பகிர்ந்து அறியாத விஷயங்களை அவனுடன் மனம் விட்டு பேச வைத்ததோ!

  **************

  Don't miss it!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-sushrutha-chitra-13

  Regards,
  Chillzee Team :-)
  21 Jun 2019 04:35 #15 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • அவசரமாய் அவளை ,தடுத்து நிறுத்தியபின்னே தான் சசிக்கு ஞானோதயம் ஏற்பட்டது .

  அவளது வலியை ,சங்கடத்தை இன்னொருமுறை நடந்ததை சொல்லும்போது அனுபவிக்க வேண்டாம் என்றே அவசரமாய் தடுத்து நிறுத்தினான் .

  குழந்தையை காப்பாற்றும் பொருட்டு குறுக்கே பாய்ந்த அவளுக்கு ,அக்காளால் அடி ,

  தன்னை தன் கணவனிடம் போக விடாமல் தடுக்கிறாள் என்ற நினைவால் வந்த மூர்கத்தனத்தோடு அவள் அடித்து தள்ளி விட ,கோடுமாடாய் விழுந்தே ,அவளுக்கு அந்த அடி ஏற்பட்டு இருக்கவேண்டும் .

  ***********

  Don't miss it!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-sushrutha-chitra-14

  Regards,
  Chillzee Team :-)
  05 Jul 2019 07:30 #16 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • ஜன்னல் வழியே தெரிந்த கொய்யா மரத்தின் மேலே அவசரமாய் ஒரு அணில் ஏறியது ,சற்றே தன் வாலை தூக்கியபடி கீச் கீச் என்று ஒரே சத்தம் ,

  சற்று ஏறுவது ,சற்று நிற்பது மறுபடி ஏறுவது என்று மாற்றி மாற்றி செய்தது ,ஆனாலும் இடைவிடாமல் கீச் சத்தம் ,

  காக்காயோ ,பூனையோ ஏதோ ஒன்று அருகில் இருக்கிறது ,அதனால் தன் குட்டிகளுக்கு ஆபத்து ,என்பதால் தான் இந்த கீச் கீச் சத்தம் ,தன் குட்டியை காப்பாற்ற இந்த ஜீவனுக்கு இருக்கும் அக்கறை ஏன் தன் பெற்றோர்களுக்கு இல்லாமல் போனது ,என்ற எண்ணம் தோன்றியது சீதாவின் மனதில் .

  *********

  Don't miss it!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-sushrutha-chitra-15

  Regards,
  Chillzee Team :-)
  19 Jul 2019 03:07 #17 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • இன்றுதான் அழைத்து வருவதாய் இருந்தது சீதா ,சீமாவை .

  முன்னரே ஷிண்டேவிடம் பேசி இருந்தான் சசி ..

  இவன் விஷயம் ஆதியோடு அந்தமாய் ஷிண்டே அறிந்திருந்தபடியால் ,புதிதாய் ஏதும் விளக்கம் கொடுக்க தேவை இல்லை என்பதால் , சுருக்கமாக சொல்லி வைத்தான் .

  அனைத்து விஷயமும் தெரிந்தவன் ,தன் உயிர் நண்பன் ,எந்த தயக்கமும் இன்றி அனைத்தையும் சொல்லி ,அதே சமயம் விஷயம் வெளியே கசியாமல் பார்த்துக்கொள்ளவும் வசதி ,எல்லாவற்றுக்கும் மேல் திறமையான மருத்துவன் ,என்று அவன் தகுதிகள் என சீதாவிடம் அவன்

  *************

  Don't miss it!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-sushrutha-chitra-16

  Regards,
  Chillzee Team :-)
  16 Aug 2019 06:23 #18 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • #தொடர்கதை - சுஷ்ருதா – 17 - சித்ரா

  சீதா சீமாவை அழைத்து வர ,காத்திருந்து ,கடுப்பாகிய பொழுதில் தான் ,சீதாவின் அழைப்பு வந்தது .

  போனை எடுத்து காதுக்கு கொடுத்தபோது தான் ,அழைத்தது சீதாவின் எண்ணில் இருந்து என்றபோதும் ,பேசியது ஆனந்தன் தான் என்று ..

  அவன் குரலில் பதட்டம் தெரிந்தது

  ''டாக்டர் ,இன்னைக்கு அழைத்து வர முடியல எனக்கு ,இங்க பயங்கர பிரச்சனை ,உங்களுக்கு தெரிவிக்க கூட சமயம் இல்லை ,சாரி டாக்டர் ,மறுபடி எப்போ வரமுடியும்ன்னு நானே கால் பண்ணி சொல்றேன் ''என்று அவசரமாக பேசி ஆனந்தன் முடித்துக்கொள்ள ..

  ***********

  Don't miss it!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-sushrutha-chitra-17

  Regards,
  Chillzee Team :-)
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.
  Share your novel

  Come join the FUN!

  Write @ Chillzee
  Go to top