Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check RaVai's "Nee oru murai thaan vazhgiraai" life article series discussion

28 Nov 2018 18:05 #2 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • பகுதி எண்.1. - வாழ்க்கை
    வாழ்க்கை என்பது என்ன? பிறப்பிலிருந்து இறப்புவரை நடப்பது என்றும் உயிரில்லாத ஜடப் பொருளுக்கும் உயிருள்ள ஜீவன்களுக்கும் இடையே உள்ள பாகுபாடு அல்லது தன்னை என்றும் கூறலாம்.

    வாழ்க்கை வினோதமானது. கண்களை மூடி கனவு கண்டால், ஒரு வினாடியில், ஒரு யுகமே கழிந்து இடும். பதினைந்து வயதில் நம் தோற்றம் எப்படியிருக்கப்போகிறதோ என கனவு கண்டு விழித்துப் பார்த்தால், நம் வயது இருப்தொன்றை கடந்திருக்கும், வாழ்க்கை ஒரு பந்தயமல்ல, கடந்துபோகும் நேரத்துக்கு ஈடுகொடுத்து, பின்னால் ஓடுவதே! வாழ்க்கை குறுகியது. அதன் வேகத்தில், நமக்கு திரும்பிப் பார்க்கக்கூட நேரமிருக்காது. அப்படிப்பட்ட வாழ்க்கையை, நாம் மகிழ்ச்சியுடன் கழிக்க உறுதிகொள்ளவேண்டும்!

    ஒருவன் இறந்தபோது, கையில் ஒரு பெரிய பெட்டியுடன் கடவுள் எதிரே நின்றார்.

    " சரி, மகனே! வா,போகலாம்!"

    "அதற்குள்ளாகவா? நிறைய வேலைகள் மீதமிருக்கிறதே!......"

    ******************************************************

    படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/lifestyle/nee-oru-murai-...vaazhgiraai-ravai-01

    Regards,
    Chillzee Team :-)
    05 Dec 2018 20:36 #3 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • (5) வாழ்க்கை ஒரு விளையாட்டு
    வாழ்க்கை ஒரு விளையாட்டு. விளையாட்டு என்பது வாழ்க்கையின் அணுச்சுருக்கம். இரண்டிலும், விதிமுறைகள் உண்டு. தர்ம, நியாயமுண்டு. கடுமையான உழைப்பு, தன்னை முழுமையாக இணைத்துக்கொள்ளுதல், கட்டுப்பாடு இரண்டிலும் அவசியம். அதேபோல, வெற்றி பெற்றால், குதூகலிப்போம். தோல்வியடைந்தால், வருத்தமும், ஏமாற்றமும், விரக்தியும் அடைகிறோம்.

    இரண்டிலுமே, ஒரு வெற்றி தரும் உற்சாகத்தில் பல வெற்றிகள் தொடர்ந்து அடைவோம். குறிக்கோள் மிக அவசியம். பயிற்சியின்றி வெற்றி கிட்டாது.

    வாழ்க்கையில், எது தேவை என்பதை அறியவேண்டும். பிறகு அதை அடைய, என்னென்ன தேவை என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். இறுதியில், அதற்கான திறமைகளைப் பெற்று, வெற்றிக்கான திட்டத்தையும் முடிவு செய்யவேண்டும். வெற்றியோ, தோல்வியோ, வாழ்க்கை தொடர்ந்துகொண்டேயிருக்கும். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வாய்ப்பு!

    வெற்றிக்கு பிறர் ஆதரவும், புரிதலும், கட்டுப்பாடும், ஈடுபாடும் முக்கியம்.

    *****************************

    படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/lifestyle/nee-oru-murai-...vaazhgiraai-ravai-02

    Regards,
    Chillzee Team :-)
    12 Dec 2018 20:21 #4 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • தொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 03 - ரவை

    (9) வாழ்க்கை ஒரு நம்பிக்கை!
    "நம்பிக்கை, ஒரு சிறகடிக்கும் பறவை, ஆன்மாவில் கூடுகட்டி, மொழியில்லா இசையை, தொடர்ந்து பாடுகிறது"

    எமிலி டிகின்ஸன்

    நம்பிக்கையே வாழ்க்கையே நம்பிக்கை! அது உற்சாகம், சக்தி, லட்சியம் தந்து வாழ்வை பாதுகாக்கிறது. இருளும் நிச்சயமற்ற தன்மையும் சூழ்ந்தாலும், ஒளியையும் பிரகாசத்தையும் நமக்கு காட்டக்கூடியது.

    வாழ்க்கையில் லட்சியத்தையும் பிடிப்பையும் தருகிறது. நம்யாவருக்கும் அவசியமானது, நம்பிக்கை!

    உறுதியாக எதிர்பார்க்க உதவுகிறது. நம் ஆசைகளை அடைய முயற்சிக்க சக்தி தருகிறது.

    உடல்நலம், வேலை, கல்வி, தனிப்பட்ட ஈடுபாடு எல்லாவற்றுக்கும் நம்பிக்கையே உறுதுணை!

    நம்பிக்கை உடல்பாதிப்பை விரைவில் குணப்படுத்துகிறது.

    மொத்தத்தில், நம்பிக்கைவாழ்க்கையை சிறப்படையச் செய்கிறது.

    ********************

    படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/lifestyle/nee-oru-murai-...vaazhgiraai-ravai-03

    Regards,
    Chillzee Team :-)
    19 Dec 2018 19:58 #5 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • தொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 04 - ரவை

    (12) வாழ்க்கை ஒரு மர்மம்!
    வாழ்க்கை ஒரு புதிர்! சுற்றிலுமுள்ள அனைத்துமே, புதிர்!

    புயல், கடல்சீற்றம், வெள்ளம், இருள் நேற்று!

    ***********************************

    படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/lifestyle/nee-oru-murai-...vaazhgiraai-ravai-04

    Regards,
    Chillzee Team :-)
    26 Dec 2018 21:57 #6 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • தொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 05 - ரவை

    (13) வாழ்க்கை ஒரு இசை
    இசை நமது மனநிலையை எண்ணங்களை உணர்ச்சிகளை மாற்றும்.

    வாழ்க்கைபோலவே, இசையிலும் உயர்வு, தாழ்வு இருந்தாலும், அதுவே இசையின் அழகை கூட்டும். இசை வாழ்க்கையின் இருண்ட இரவுகளில் தோன்றும் நிலவு! இசை உலகுக்கு ஆன்மாவை, மனதுக்கு இறக்கைகளை, கற்பனைக்கு பறக்கும் சக்தியை, எல்லாவற்றுக்கும் உயிர்ப்பை தருகிறது.

    ********************

    படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/lifestyle/nee-oru-murai-...vaazhgiraai-ravai-05

    Regards,
    Chillzee Team :-)
    02 Jan 2019 20:15 #7 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • (17) வாழ்க்கையை நேசி! வாழ்ந்துகாட்டு!
    சவால்கள் வாழ்வை ருசிகரமாக்குகிறது, அவற்றை எதிர்கொண்டு வெல்வது வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது.---ஜோஷுவா மரைன்

    வாழ்க்கை, கடவுள் தந்த பரிசு! வாழ்வில் எப்போதும் நம்பிக்கையோடு செயல்படவேண்டும். வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாயிருக்காது, அந்த நேரங்களில், சாதனை புரிந்தோரின் வரலாற்றை பார்த்து ஊக்கம் பெறுங்கள். கோப்பையில் பாதி அளவு தேநீர் இருந்தால், அதைப் பார்த்த ஒருவன், 'பாதி காலி' என்றால், அவன் பார்வையில் கோளாறு உள்ளது!

    ************************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/lifestyle/nee-oru-murai-...vaazhgiraai-ravai-06

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)

     

    Current running Chillzee serial stories

    You can also check the stories by genre here.

    Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

    Latest Episodes

    Stories update schedule

      M Tu W Th F Sa  Su 

    Mor

    AN

    Eve
    11
    EVUT

    PVOVN

    NiNi
    12
    MINN

    ILU

    YNEA
    13
    VD

    KNP

    KIEN
    14
    VMKK

    KK

    KaKa
    15
    Sush

    UVME

    IOKK
    16
    Siva

    NKU

    Tha
    17


    VTKS

    UNMT

    Mor

    AN

    Eve
    18
    EVUT



    NiNi
    19
    MMSV

    ILU

    YNEA
    20
    GM

    KNP

    KIEN
    21
    ISAK

    KK

    KaKa
    22
    EU

    UMIN

    EYPI
    23
    Siva

    NKU

    Tha
    24


    VTKS

    UNMT

    * Change in schedule / New series
    * On temporary break

    * If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

    Go to top