Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check RaVai's "Nee oru murai thaan vazhgiraai" life article series discussion

02 Jan 2019 20:15 #7 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • (17) வாழ்க்கையை நேசி! வாழ்ந்துகாட்டு!
    சவால்கள் வாழ்வை ருசிகரமாக்குகிறது, அவற்றை எதிர்கொண்டு வெல்வது வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது.---ஜோஷுவா மரைன்

    வாழ்க்கை, கடவுள் தந்த பரிசு! வாழ்வில் எப்போதும் நம்பிக்கையோடு செயல்படவேண்டும். வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாயிருக்காது, அந்த நேரங்களில், சாதனை புரிந்தோரின் வரலாற்றை பார்த்து ஊக்கம் பெறுங்கள். கோப்பையில் பாதி அளவு தேநீர் இருந்தால், அதைப் பார்த்த ஒருவன், 'பாதி காலி' என்றால், அவன் பார்வையில் கோளாறு உள்ளது!

    ************************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/lifestyle/nee-oru-murai-...vaazhgiraai-ravai-06

    Regards,
    Chillzee Team :-)
    09 Jan 2019 18:21 #8 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • தொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 07 - ரவை

    (21) மகிழ்ச்சி!
    "உண்மையாக சந்தோஷமாக இருப்பவன், ஏதாவது வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருப்பான். மகிழ்ச்சிக்காக விசேஷ முயற்சி செய்யமாட்டான். இருபத்துநான்கு மணி நேரமும் சுறுசுறுப்பாக பணியாற்றிக்கொண்டேயிருப்பான். மகிழ்ச்சியை தேடிக்கொண்டிருக்கமாட்டான்."--பெரன் வுல்ப்

    ****************************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/lifestyle/nee-oru-murai-...vaazhgiraai-ravai-07

    Regards,
    Chillzee Team :-)
    17 Jan 2019 08:32 #9 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • 23) மகிழ்ச்சியும் ஆரோக்கியமும்
    ஆரோக்கியமே ஆனந்தம்தான், கூடவே மகிழ்ச்சியும் இருந்தால், உலகத்தின் மொத்த சொத்துக்களும் உங்களிடம்!

    ----எல்பர்ட் ஹுப்பாரா

    ஆரோக்கியமே செல்வம். வாழ்வில், மகிழ்ச்சிக்கு அது அத்தியாவசியம். ஆரோக்கியம் என்பது, நோய், காயம், வலி மட்டும் இல்லாமலிருப்பதல்ல, மனம், உடல், ஆன்மா பொதுவாக இருக்கும் நிலையும்கூட!

    ****************

    படிக்கத் தவறாதீர்கள்!!

    @ www.chillzee.in/lifestyle/nee-oru-murai-...vaazhgiraai-ravai-08

    Regards,
    Chillzee Team :-)
    24 Jan 2019 02:27 #10 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • (27) மகிழ்ச்சி தரும் குடும்பம்!
    அன்பு நிறைந்த குடும்பம், சொர்க்கம்!

    "மகிழ்ச்சிக்கு, செல்வத்தை ஏடாதே! குடும்பத்தை நாடு!" என்பது பழமொழி.

    சமுதாயத்தின் நலனே, நாட்டின் நலன்! குடும்பங்களின் நலனே, சமுதாயத்தின் நலன்!

    நமக்காகவே வாழும் பெற்றோர், குதூகலிக்கும் குழந்தைகள், அற்புதமான தாத்தா-பாட்டி இவர்களை நினைத்தாலே, ஆனந்தம் பெருக்கெடுத்தோடும்.

    ************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/lifestyle/nee-oru-murai-...vaazhgiraai-ravai-09

    Regards,
    Chillzee Team :-)
    31 Jan 2019 04:23 #11 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • (31) காருண்யம்!
    "நீ மகிழ்ச்சியுறவும், பிறரை மகிழ்ச்சியடையவைக்கவும், காருண்யத்தை கடைப்பிடி"----தலாய் லாமா

    மனித குணங்களிலேயே, மிகச் சிறந்தது, காருண்யம்!

    உடனிருப்போருக்காக கருணை காட்டுவதே, காருண்யம்!

    ஒருவர் காயப்பட்டு ரத்தம் சிந்தி துயரப்படும்போது, அதைக் கண்டு மனம் பொறுக்காமல், ஓடிப்போய் உதவுவதே, காருண்யம்!

    ***********************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/lifestyle/nee-oru-murai-...vaazhgiraai-ravai-10

    Regards,
    Chillzee Team :-)
    07 Feb 2019 05:11 #12 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • (35) நன்றியுணர்ச்சி!
    வாழ்க்கையில் மகிழ்ச்சி தருவது, நன்றியுணர்ச்சி!

    செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும்போது, கூடவே அந்த உதவியின் உயர்வையும் பாராட்டுகிறோம்.

    நன்றி தெரிவிக்கும்போதே, நம் மனதில் ஆழமாக, நாமும் அவருக்கு நிறைய உதவி செய்ய ஆர்வம் உண்டாகும்.

    'தேங்க்யூ' என்ற சொல் நமது அடக்கத்தையும் புரிதலையும் பறை சாற்றுகிறது.

    ************************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!!

    @ www.chillzee.in/lifestyle/nee-oru-murai-...vaazhgiraai-ravai-11

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top