Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Sri's "Unnale naan vazhgiren" series discussion

22 Dec 2018 02:36 #1 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • Forum thread to discuss Sri's "Unnale naan vazhgiren" series.

    Regards,
    Chillzee Team :-)
    22 Dec 2018 07:35 #2 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • அந்த மாலை மங்கும் நேரத்தில் வைரவனின் வீடே ஒருவித பரபரப்பில் இயங்கிக் கொண்டிருந்தது.

    “மரகதம் என்ன டீ பண்ற உள்ளே இங்க பாரு இன்னும் பூக்காரம்மா வரல..வந்து என்னனு பார்க்கலாம் தான..?”

    “ஐய்யையே உங்களோட என்ன இது இப்படி அக்கப்போரா இருக்கு..உங்க பொண்ணை பொண்ணு பார்க்க வராங்கனா அதுக்காக பூக்காரம்மாக்கு வேற வேலை இருக்காதா அவங்க வர வேண்டிய நேரத்துக்குதான் வருவாங்க..சும்மா தொணதொணனு என் உயிரை எடுக்காம உங்க பொண்ணுகூட போய் உக்காருங்க போங்க..

    இன்னொரு தடவை என் பேரை ஏலம் விட்டீங்க என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது சொல்லிட்டேன்..”,என்றபடி அவரை பலமாய் முறைத்துச் சென்றார்.

    ********************************

    இன்றைய முதல் அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-kalanthavale-sri-01

    Regards,
    Chillzee Team :-)
    29 Dec 2018 09:01 #3 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • மரகதத்தின் அன்றைய நாளின் பேச்சிற்குப் பிறகு வைரவன் நிறையவே மாறியிருந்தார்.ஆபீஸ் முடிந்து வந்த பின்பு தன்னால் முடிந்த உதவிகளை செய்தவாறு மனைவியோடு தனக்கான நிமிடங்களை செலவு செய்தார்.

    நிச்சயமாய் அவர் கொடுமைக்கார கணவன் என்றெல்லாம் இல்லை தான்.மிக மிக அன்பானவர் ,கோபமே படத் தெரியாதவர் தான்.ஆனால் மகள் என்றால் அத்தனை உயிர்.மகளுக்காக எந்த எல்லைக்கும் செல்வார்.மகளின் சொல்லே வேதவாக்கு.

    அதே நேரம் அவர் வீட்டிற்கு ஒரே மகன் என்பதால் எந்த வேலையும் செய்து பழக்கமில்லை.திருமணத்திற்கு பிறகும் மரகதத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்றெல்லாம் எண்ணியதில்லை.சொல்ல போனால் கணவர்களின் வழக்கமான வாசகமான,

    ******************************

    படிக்கத் தவறாதீர்கள்!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...aan-vazhgiren-sri-02

    Regards,
    Chillzee Team :-)
    05 Jan 2019 08:06 #4 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • அந்த வார இறுதியில் நிச்சயதார்த்தப் புடவை எடுத்துவிட்டதாய் ஸ்ரீகாந்தின் தாய் மதுவின் அம்மாவிற்கு அழைத்துக் கூறினார் அளவு ஜாக்கெட்டை வாங்கி வராததால் ப்ளௌசை கொரியர் அனுப்பி வைப்பதாகவும் மதுவிற்கு பிடித்தமாதிரி தைத்து வைத்துக் கொள்ளுமாறும் கூறினார்.

    அவர் கூறியபடியே அடுத்த இரண்டு நாட்களில் கொரியர் கைக்கு கிடைத்து விட பிரித்து பார்த்தவளின் முகம் அதிருப்தியை வெளிப்படுத்தியது. அங்கிருந்தே சமையலறையிலிருக்கும் தாய்க்கு குரல் கொடுத்தாள்.

    “ ம்மா என்ன கலர் மா இது நல்லாவே இல்ல பிளவுஸ் இப்படினா புடவை எப்படி இருக்குமோ தெரியல.. எனக்கு பிடிக்கவே இல்லை மா..”

    *****************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...aan-vazhgiren-sri-03

    Regards,
    Chillzee Team :-)
    12 Jan 2019 02:08 #5 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • சில நிமிடங்களுக்கு ஒன்றும் புரியாதவளாய் அமர்ந்திருந்தவள் பின் எழுந்து சென்று உணவு உண்ண அமர்ந்தாள்.ஸ்ரீகாந்தின் தாய் சாதாரணமாகவே அவளிடம் நடந்து கொண்டார்.மதுவிற்குத் தான் ஒன்றும் புரியவில்லை.அமைதியாய் சாப்பிட்டு எழுந்தவள் தங்களறைக்குச் செல்ல சிறிது நேரத்தில் வந்த ஸ்ரீகாந்த் அவளை பின்னிருந்து அணைத்தான்.

    அவளிடம் எந்த வித்தியாசமும் இல்லாததை உணர்ந்து அவளை தன்புறம் திருப்பியவன் அவளின் கலங்கிய கண்களை கண்டு பயந்து விட்டான்.

    *********************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...aan-vazhgiren-sri-04

    Regards,
    Chillzee Team :-)
    19 Jan 2019 01:49 #6 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • இருவரும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து இரு தினங்கள் ஆகியிருந்தது. ஸ்ரீகாந்திற்கு மதிய நேர வேலை மதியம் 12 மணிக்கு கிளம்பி இரவு 12 மணிக்கு வீடு வருவான்.மதுவிற்கோ காலை 7 மணிக்கு கிளம்பி இரவு 8 மணிக்கு வருவாள்.

    திருமணத்திற்கு முன்பு வரை ஆறு மணிக்கு எழுந்திருப்பவள் குளித்துத் தயாராகி மரகதம் வைத்திருக்கும் பையை என்ன ஏதெனகூடத் தெரியாமல் அப்படியே எடுத்துச் சென்றுவிடுவாள்.

    ஆனால் இப்போதோ ஐந்து மணிக்கு எழுந்து இருவருக்குமாய் காலை டிபன் மதிய உணவு என அனைத்தையும் செய்து தயாராவதற்குள் ஒரு வழி ஆகியிருந்தாள்.

    ***********

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...aan-vazhgiren-sri-05

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)

     

    Current running Chillzee serial stories

    You can also check the stories by genre here.

    Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

    Latest Episodes

    Stories update schedule

      M Tu W Th F Sa  Su 

    Mor

    AN

    Eve
    11
    EVUT

    PVOVN

    NiNi
    12
    MINN

    ILU

    YNEA
    13
    VD

    KNP

    KIEN
    14
    VMKK

    KK

    KaKa
    15
    Sush

    UVME

    IOKK
    16
    Siva

    NKU

    Tha
    17


    VTKS

    UNMT

    Mor

    AN

    Eve
    18
    EVUT



    NiNi
    19
    MMSV

    ILU

    YNEA
    20
    GM

    KNP

    KIEN
    21
    ISAK

    KK

    KaKa
    22
    EU

    UMIN

    EYPI
    23
    Siva

    NKU

    Tha
    24


    VTKS

    UNMT

    * Change in schedule / New series
    * On temporary break

    * If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

    Go to top