Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Sanyogitha's "Varnam theettiya kathal sirpame" series

23 Dec 2018 10:18 #1 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8384
 • Like received: 3020
 • Forum thread to discuss Sanyogitha's "Varnam theettiya kathal sirpame" series

  Regards,
  Chillzee Team :-)
  23 Dec 2018 11:12 #2 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8384
 • Like received: 3020
 • காலைக்கதிரவன் தன் பொன்வண்ண கதிர்களால் பூமி மங்கையை அலங்கரித்து சில நாழிகை கழிந்திருந்தது. உழவர்கள் உழைத்துக் களிப்புற தத்தம் காளைகளுடன் நிலத்தை நோக்கி பசுமை சூழ்ந்த அந்த மண்பாதையில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

  “சிகா……சிகா….!!... சீக்கிரமா எழுந்திரு…. மணி பத்தாகுது…. பல் விலக்கிவிட்டு சாப்பிடு” என்று கத்திக் கொண்டிருந்தாள் அன்னை ராதா.

  அன்னையின் அவசரம், வயிற்றைக் கிள்ளும் பசி என எதையும் கண்டு கொள்ளாமல் நிம்மதியாக நித்திரையில் ஆழ்ந்திருந்தாள் மகள். அவளின் அந்தப்போக்கு சற்று கோபத்தை வரவழைத்திருந்தாலும் பொறுமையுடன் தன் மகளை எழுப்பி “கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கோ சிகா… நான் வயலுக்கு கிளம்புறேன்.. சாப்பிட்டு விட்டு ஒய்வெடு” என அறிவுரை வழங்கிவிட்டு வேலைக்கு புறப்பட்டுச் சென்றிருந்தாள் அன்னை. ஆனால் தூக்க கலக்கத்துடன் எழுந்து கதவினை தாளிட்டுக்கொண்டு மீண்டும் உறக்கத்துடன் உறவாடினாள் நம் கதாநாயகி.

  *******************************

  இன்றைய முதல் அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-01

  Regards,
  Chillzee Team :-)
  30 Dec 2018 21:31 #3 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8384
 • Like received: 3020
 • நதியைப் போல செவ்வனே ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கையின் விதியில் பெரும்பாலோனோர் அதன் திசையிலேயே துடுப்புச்செலுத்தி தம் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்கின்றனர். அவ்வாழ்க்கையில் தான் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கும் விதியையே குற்றம் சாட்டிச் செல்கின்றனர். சிலர், வாழ்க்கைப்படகை விதியின் எதிர்த்திசையில் சிரமத்துடன் செலுத்தி பலத்த கரகோசத்துடன் வெற்றியிலக்கை அடைகின்றனர்.

  வெகுசிலரோ, உலகோர் வியக்கத்தக்க வகையில் நதியின் திசையையே தனது தேவைக்கேற்றாற்போல வடிவமைத்துக் கொண்டு வரலாற்று வானில் விண்மீன்களாக ஜொலிக்கின்றனர்.

  *****************************

  படிக்கத் தவறாதீர்கள்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-02

  Regards,
  Chillzee Team :-)
  06 Jan 2019 22:17 #4 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8384
 • Like received: 3020
 • அன்றைய தினம் நடைபெற்ற இருநிர்வாகசபைக் கூட்டங்களும் (Board Meeting) இனிதே முடிந்தது. அதுமட்டுமின்றி வளர்ந்து வரும் மற்றொரு கட்டுமான நிறுவனமும் தன் நண்பனின் நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட விருப்பம் தெரிவிக்க, கவிவர்ணாவின் மகிழ்ச்சி இரட்டிப்பானது.

  ‘தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக’ என்ற முதுமொழியையொத்து தன்னவளுடன் தன் ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ள எண்ணி அவளைத்தேடி அலைந்தது கவிவர்ணாவின் உள்ளம்.

  ***********************

  படிக்கத் தவறாதீர்கள்!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-03

  Regards,
  Chillzee Team :-)
  14 Jan 2019 07:09 #5 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8384
 • Like received: 3020
 • தொடர்ந்து வந்த நாட்களில் அலுவலகம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தன் திருமணத்திற்கு இரு மாதங்கள் இருந்த நிலையில், அபி இன்னும் இரு வாரங்களில் தன்னை இப்பணியிலிருந்து விடுவித்துக்கொள்வதற்காக (Relieve) ராஜினாமா கடிதத்தைக் (Resignation letter) கொடுத்திருந்தாள்.

  ஐவர்குழு சமர்ப்பித்த அறிக்கைகளை ஆராய்ந்தபின், ஈ.சி.ஆர் பங்களாவின் கட்டிட வடிவமைப்பினை (plan) கிட்டத்தட்ட முடிவு செய்திருந்தான் கவிவர்ணா. மேலும் இறுதி செய்யப்பட்ட வடிவமைப்பினைச் சரிபார்க்க சிகா பணிக்கப்பட்டிருந்தாள்.

  ***********************

  படிக்கத் தவறாதீர்கள்!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-04

  Regards,
  Chillzee Team :-)
  21 Jan 2019 04:56 #6 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8384
 • Like received: 3020
 • அறை வாசலில் நிழலாடிய நிஜத்தைக் கண்டதும் கவிவர்ணா, சிகா இருவருமே பிறரறியா வண்ணம் வேறுபட்ட எண்ணச்சுழல்களில் சிக்குண்டு வெளிவரமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தனர். எதிர்மாறாக வந்தவனோ, எந்தவித முகபாவனையையும் வெளிப்படுத்தாமல் கவிவர்ணாவின் அனுமதியை எதிர்நோக்கி நின்று கொண்டிருந்தான்.

  பூமிக்குள்ளே புதையுண்ட எரிமலையாக அவன் உள்ளத்தில் என்ன ஓடுகிறதென கவிவர்ணாவல் யூகிக்க இயலவில்லை.

  சிகாவின் உள்ளம் போர்க்களத்தில் சிக்கிய வண்ணத்துப்பூச்சியாகத் துடிதுடித்துக் கொண்டிருந்தது.

  ************

  படிக்கத் தவறாதீர்கள்!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-05

  Regards,
  Chillzee Team :-)
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.
  Share your novel

  Come join the FUN!

  Write @ Chillzee
  Go to top