Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Sanyogitha's "Varnam theettiya kathal sirpame" series

10 Mar 2019 19:21 #13 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • அளவிடற்கரிய ஆற்றலைக் கொண்ட மனித எண்ணங்களைப் பாதுகாப்பாக பத்திரப்படுத்திட உள்ளம் என்னும் பாதுகாப்பான கவசத்தை மிக சிரத்தையுடன் படைத்திருப்பான் போலும் இறைவன்..!

    ஒவ்வொரு உள்ளத்திற்குள்ளும் எத்தனை விதவிதமான எண்ணங்கள் மிக மிக பத்திரமாக புதைக்கப்பட்டுள்ளன..! பிறரறியா வண்ணம், பிறர் திருடாத வண்ணம் எத்துணை உறுதியான முகவரி தெரியாத பாதுகாப்புக்கோட்டை..!

    ஒரு சில நேரங்களில் இக்கோட்டை மானுடர்களுக்கு சுதந்திர உணர்வையும், தற்காப்பு கலையையும் பரிசாகத் தந்து செல்கின்றது.

    **********

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-12

    Regards,
    Chillzee Team :-)
    17 Mar 2019 19:43 #14 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • ஆதவன் உறக்கம் கலைந்து பணிக்குத் திரும்பிட அதிகாலைப்பொழுது அழகாக மலர்ந்தது. நிம்மதியான உறக்கத்திற்குப்பின் கண்விழித்து தனதறையிலிருந்து கீழ்தளத்திற்கு வந்த கவிவர்ணா, சமையலறையில் தாய் சாந்தியுடன் புன்னகை பூக்க பேசிக்கொண்டே அவருக்கு சிறு சிறு உதவிகளைச் செய்து கொண்டிருந்த சிகாவை புகைப்படமாக மனதினுள் நிரப்பிக்கொண்டான்.

    புத்தம் புதிதாக பூத்த ரோஜா மலராக அத்தனை மென்மையுடன் கூடிய பெண்மையை இப்படி தன் வீட்டில் காண எத்தணை காலம் எத்தணை கனாக்கள் கண்டிருப்பான்..? இன்று அதில் முழுமையும் நிறைவேறாவிட்டாலும், நிறைவேறும் காலம் வெகு தூரமல்ல என்பதைக் கடவுள் உணர்த்தும் தருணமாக எண்ணினான் அவன்..!

    *************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-13

    Regards,
    Chillzee Team :-)
    24 Mar 2019 18:53 #15 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • சிகாவின் விழிகள் சாலையை வெறித்துக்கொண்டிருக்க அதற்கு மேலும் அவளைத் துன்புறுத்த மனமின்றி அவள் போக்கில் விட்டுவிட்டான் கவிவர்ணா. சிறிது தூரம் இருவரிடத்திலும் மெளனம் ஆட்சி கொண்டது.

    தன் நிலையைச் சொல்லவும் முடியாமல் மனதிற்குள்ளே புதைக்கவும் முடியாமல் வேதனைப்பட்டாள் சிகா. நடக்கும் எல்லா நிகழ்வும் இவளின் அனுமதியைக் கேட்டுக்கொண்டா நடக்கிறது..? இவளே அதிலொரு பார்வையாளராக இருக்கும்போது இவளெப்படி நடந்த நிகழ்வுகளுக்கும் நடக்க இருப்பவைகளுக்கும் பொறுப்பேற்க முடியும்..?

    **********

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-14

    Regards,
    Chillzee Team :-)
    31 Mar 2019 20:20 #16 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • உணர்வுப்பூர்வமான அவர்களின் உரையாடலைக் கலைத்தது அவனுடைய கைபேசி. சற்று எரிச்சலடைந்தவனின் முகம் அழைப்பது தாயார் என்றறிந்தவுடன் கனிந்து, “அம்மா…. இப்போதுதான் உங்கள் மருமகளுடன் மனம் விட்டு பேச ஆரம்பித்திருக்கிறேன்.. நான் திரும்ப அழைக்கும்வரை எனைத் தொந்தரவு செய்யாதீர்கள்” என்றான் உரிமையுடன்.

    எதிர்த்திசையில் என்ன சொன்னாரோ அவன் தாய், இலேசான வெட்கத்துடன் புன்னகையை உதிர்த்துவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

    இதையனைத்தும் இமைக்காமல் விழியகல பார்த்துக்கொண்டிருந்த சிபியின் முகத்தில் அதிர்ச்சி கலந்த வியப்பு.

    *********

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-15

    Regards,
    Chillzee Team :-)
    07 Apr 2019 23:44 #17 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • கொடிய வெயிலின் தாக்கம் முகிலின் சிறுமழைத்தூரலில் காணாமல் போவதுபோல சில ஆண்டுகளாக சிபியின் மனதை உறுத்திக்கொண்டிருந்த நினைவுகள் கர்ணாவின் உயிர்க்காதலால் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயின.

    பொதுவாக இயற்கையாக கனியும் கனிகள் இயல்பிலேயே சுவை மிகுந்தவையாக இருக்கும். அதுபோலவே மனித வாழ்வில் சுவை கூட்டும் நிகழ்வாக திகழும் காதல் மலரும் தருணமும் எவ்வித வினையூக்கியும் இன்றி வினைப்பயன் எதையும் எதிர்பாராமல் இருளைக் கிழித்து ஒளிரும் விடியலாக அமைந்தால் பாவவினை தீர்க்கும் இப்பிறப்பும் புண்ணிய தீர்த்தமாகும். அப்படிப்பட்ட காதல் எத்தகைய தருணத்தில் தன் வாழ்வில் மலர்ந்ததென ஆராய்ந்து கொண்டிருந்தாள் சிபி.

    ********************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-16

    Regards,
    Chillzee Team :-)
    21 Apr 2019 19:15 #18 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • தோழிகளிருவரும் பேச ஏராளமான கதைகள் நீண்ட வரிசையில் நீ நான் என போட்டியிட்டுக்கொண்டு காத்திருந்தன. ஆனால் காலம் வேறுவிதமான சூழ்நிலையுடன் அவர்களை எதிர்கொள்ளக் காத்திருந்தது.

    தனது ஒரே பெண்ணின் திருமணத்தை வெகு விமரிசையாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் அபியின் தந்தை.

    முகூர்த்தத்துக்கு இன்னும் ஐந்து நாட்களே இருந்த நிலையில் உற்றார் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு நெருங்கிய சொந்தங்கள் வந்த வண்ணம் இருந்தனர். பந்தல் போடும் ஆட்கள் ஒருபுறம் அவர்கள் வேலையைக் கவனித்துக்கொண்டிருக்க,

    ********

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-17

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top