Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Sanyogitha's "Varnam theettiya kathal sirpame" series

27 Jan 2019 18:45 #7 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8118
  • Like received: 2971
  • “உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

    இடுக்கண் களைவதாம் நட்பு”

    இரத்த சொந்தங்களையும் மீறி நம்மில் அளவு கடந்த அன்பு வைப்பது நட்புறவுகளே..! வாழ்க்கையின் கிடைத்தற்கரிய புதையல்களாக சில சிறந்த ஆன்மாக்கள் நட்புப் போர்வையில் நம்மைக் கடந்து செல்கின்றன.

    கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கழிய, மயக்கம் தெளியத்தொடங்கிய சிகாவின் முகத்தைக்கண்டதும், “சிகா.. இப்போது பரவாயில்லையா..? உடம்புக்கு ஏதேனும் செய்கிறதா..?

    ***************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-06

    Regards,
    Chillzee Team :-)
    04 Feb 2019 07:35 #8 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8118
  • Like received: 2971
  • மருத்துவரின் உயர்தர சிகிச்சை குழந்தையின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றத்தை விதைத்தது. சிகா மதிய உணவு இடைவேளையில் குழந்தையைப் பார்த்து வர அனுமதி கேட்க கவிவர்ணா, “நானும் போகவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.. குழந்தையை நினைத்தாலே மனது பாறாங்கல்லாகிறது.. வா.. சென்று பார்த்துவிட்டு மருத்துவரிடமும் விசாரித்துவிட்டு வரலாம்” எனக்கூற இருவரும் புறப்பட்டுச் சென்றனர்.

    சிகா குழந்தையைப் பார்க்க தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு செல்ல, கவிவர்ணா மருத்துவர் அறைக்கு சென்றான்.

    *****************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-07

    Regards,
    Chillzee Team :-)
    11 Feb 2019 05:22 #9 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8118
  • Like received: 2971
  • கவிவர்ணா சிகாவின் இதழ்களுக்கு விடுதலை அளித்தும் அவள் தவம் கலையவில்லை. கண்கள் மூடிய நிலையிலும், கன்னங்களும், காது மடல்களும் சிவந்தும் மோன நிலையிலிருந்தாள் அவள்..! விடுதலை பெற சிகாவுக்கு விருப்பமில்லை போலும்..!

    “சிபி..” தேனினும் இனிய குரல் தென்றலில் தவழ்ந்து அவள் செவிகளை எட்டியது.

    கதிரவனின் ஒளிக்கதிர்களைக் உணர்ந்த மலர்கள் அதன் இதழ்களை மெதுவாக விரிப்பது போல இமைகளை மெல்ல திறந்தாள். தன் விழிக்கதிரினை அவன் விழிகளுக்குள் செலுத்தி அவன் விழிகளை வேறெங்கும் விலக விடாமல் தன்வசம் கட்டுப்படுத்தினாள்.

    *************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-08

    Regards,
    Chillzee Team :-)
    17 Feb 2019 10:18 #10 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8118
  • Like received: 2971
  • ‘தலைவலி’ எனக் கூறி துயரமே உருவாக சிகா வீட்டில் முடங்கிக் கிடந்ததைக் கண்ட அவள் தாயார் என்ன முயற்சித்தும் பலனில்லை. ஓய்வெடுக்க அறிவுறுத்திவிட்டு வயலுக்கு விரைந்தனர் இருவரும்.

    சிகாவின் மனம் தாய் தந்தை மற்றும் கவிவர்ணாவின் நிலையிலிருந்து இரு வேடமிட்டு அவளைத் துன்புறுத்தியது.

    வழக்கமாக அவள் ஊருக்கு வந்தால் அவளைக் காண வரும் சிறார்கள் அன்று அவளையும் விளையாட்டில் ஈடுபட வைக்க நீண்ட நேரம் முயற்சி செய்தும் வெற்றி பெறாமல் திரும்பிப் போயினர்.

    *******************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-09

    Regards,
    Chillzee Team :-)
    24 Feb 2019 21:34 #11 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8118
  • Like received: 2971
  • தன் கண்முன்னே அரங்கேறிக் கொண்டிருந்த நாடகத்தைத் தடுக்க இயலாமல் தானும் அதிலொரு அங்கமாகிப்போயிருந்தாள் சிகா. எது எப்படியாயினும் தன்னை மீறி எதுவும் நடந்துவிடப் போவதில்லை என்பதில் மனம் சற்று ஆறுதல் தந்தது.

    ஆனால் மாப்பிள்ளை வீட்டார் தன் வீட்டுக்குள் வரும்வரை சலனமின்றி இருந்தவள் மனம் அவர்களைக் கண்டவுடன் எவ்வளவு பெரிய பிசகான காரியம் தன்னால் நிகழ்ந்து கொண்டிருப்பதை அறியவந்து பதட்டமடைந்தது.

    மாறாக வந்தவர்களுக்கு சிகாவைப் பிடித்துப்போக, இவளின் சம்மதம் கேட்காமலே மேற்கொண்டு திருமணத்தை எப்போது ...

    *******

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-10

    Regards,
    Chillzee Team :-)
    03 Mar 2019 20:21 #12 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8118
  • Like received: 2971
  • தனது திருமணம் மற்றும் எதிர்காலம் குறித்த மிக அழகான கருத்தை வெளியிட்ட சிகாவினை தோழிகள் கிண்டல் செய்ய, செவ்வானமாய் சிவந்தது அவள் முகம். நாணத்தில் சிவந்த அவளை அப்படியே மனதில் புகைப்படமாகப் பதித்துக்கொண்டு அதற்கு மேலும் அங்கிருப்பது சரியல்ல என எண்ணி கிளம்பினான் கவிவர்ணா.

    தொடர்ந்த நாட்களிலும் கல்லூரி வளாகத்தில், காற்றில் மிதக்கும் புழுதித்துகள்களில் கூட அவள் முகம் தெரிகிறதா..? என அணுஅணுவாக ஆராயத் தொடங்கியது அவன் விழிகள்.
    **************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-11

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)

    சுடச் சுடச்...!

     

    Go to top