Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Ramya's 'En kathale' series discussion

04 Feb 2019 07:39 #7 by Chillzee Team
 • Chillzee Team
 • Chillzee Team's Avatar Topic Author
 • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8249
 • Like received: 2988
 • இன்றோடு ஒரு மாதமாயிற்று என் அறிவழகன் பிரிந்து.தினமும் அலைபேசியில் பேசினாலும் அவன் தீீண்டல் இல்லாமல் அவன் நிஜ தோற்றம் இல்லாமல் வாடித்தான் போனேன்.

  "கயல் எப்படி இருக்க?"

  "நல்லாயிருக்கேன் நேற்று தான பேசினோம அதுகுள்ள என்ன கேள்வி இது."

  "நேற்றைய பரிசு உன்னை தூங்க விட்டிருக்காதுன்னு நினைததேன்"

  ********************

  படிக்கத் தவறாதீர்கள்!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-en-kathale-ramya-06

  Regards,
  Chillzee Team :-)
  11 Feb 2019 05:24 #8 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8249
 • Like received: 2988
 • இரவெல்லாம் தலையனை நனைத்து தலை பாரமாய் ஆனது.கண் திறக்க முடியாமல் எழுந்து அமர்ந்தேன்.நேற்றைய நினைவுகள் சுட்டது.அதெல்லாம் வேறும் கனவாய் இருக்க வேண்டுமென தெய்வங்களை வேண்டிக்கொண்டேன். நேற்று மெய் என்பதை அலைபேசியில் இருந்த குறும்செய்திகளும் கால்களும் நிரூபித்தது. கண்ணீல் நீர்கேர்க்க தலை நிமிர்ந்தேன்.அன்பாய் தலை வருடி நின்றிருந்தார் அப்பா.

  "அப்பா?!"

  "கண்ணா ரொம்ப கலைப்பா இருக்க... காப்பி தரேன் வா"

  *****************
  படிக்கத் தவறாதீர்கள்!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-en-kathale-ramya-07

  Regards,
  Chillzee Team :-)
  17 Feb 2019 20:01 #9 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8249
 • Like received: 2988
 • அறிவழகன் தன் மனம் திறக்கப்போகிறான்.அவனுக்கு என் செவியும் சுமை இறக்க தோளும் தர ஆயத்தமானேன்.

  "கயல் உனக்கு என் குடும்பம் பற்றி ஓரளவு தெரியும். நான் என் அப்பா அம்மா தம்பி அத்தை இது தான் என் குடும்பம்.நிம்மதி சந்தோஷம் நிறைஞ்சி தான் இருந்தது. ஆனால் சில மாதங்களா பல புயல் வீசிடுச்சு.பல குழப்பங்கள் பல சிக்கல்கள். எல்லாத்தையும் ஏதோ தட்டு தடுமாறி எதையும் உடனே எதிர்கொள்ள முடியாம சமாளிச்சேன்இன்னமும் சமாளிக்கிறேன்.கேட்கறீயா கயல்?"

  "ம்ம்ம சொல்லுங்க"

  **********

  படிக்கத் தவறாதீர்கள்!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-en-kathale-ramya-08

  Regards,
  Chillzee Team :-)
  24 Feb 2019 21:37 #10 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8249
 • Like received: 2988
 • என் அப்பா வரும் வரை காத்திருந்து என்னை அவரிடம் ஒப்படைக்கும் அளவிற்கு என் மீது அவன் காட்டும் அக்கறை இன்னமும் அவனை நேசிக்க செய்தது. பிரிவு என்பது உடலளவே.அவனை நானே என்றும் தொடர்பு கொள்ள மாட்டேன் என்று ஏன் சொன்னேன்.எனக்கென்ன அத்தனை கோபம்.அத்தனை அகங்காரம். ஆனால் நான அவனோடு தொடர்பில் இருப்பது அவனுக்கு பாரமாகும தான்.அவன் நிம்மதியாக அவன் கடமைகளை நிறைவேற்றட்டும்.நாட்கள் ஓடின்.என் நிலை மட்டும் தேங்கியது தொலைத்த அவனை எங்கு தேடுவது என்றே தெரியாமலேயே தேடித்தேடி தேய்ந்து போனேன்.எந்த சூழ்நிலையிலும் உனக்காக நான் இருப்பேன் அப்பாவின்இந்த வார்த்த்தைகள் மட்டுமே

  ************

  படிக்கத் தவறாதீர்கள்!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-en-kathale-ramya-09

  Regards,
  Chillzee Team :-)
  25 Feb 2019 09:31 #11 by karna

 • Fresh Boarder
 • Fresh Boarder

 • Posts: 3
 • Like received: 1
 • Nandri
  03 Mar 2019 20:24 #12 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8249
 • Like received: 2988
 • "கயல் சீக்கிரம் கிளம்பு.அப்புறம் கல்யாணம் முடிஞ்சி சாப்பிட போன மாதிரி ஆகிடும்."ரகு

  "அண்ணா அதுக்கு தானே போறோம்"சுட்டி கண்ணண்

  "நீ வேற ஏன்டா..அப்பாவும் பொண்ணும் என்ன தான் பேசுவாங்களோ"அம்மா

  "ஏன் மா அவசரம் உன் பொண்ணுக்கு புதுசா மாப்பிள்ளை தேட தானே கல்யாணத்துக்கு வர..."கண்ணண்

  "நான் ஏன் டா தேடனும்.சிவா தம்பி விடவா நல்ல பையன் கிடைப்பாங்க...அது விடு கயல் கிளம்ப சொல்லு"

  *******************

  படிக்கத் தவறாதீர்கள்!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-en-kathale-ramya-10

  Regards,
  Chillzee Team :-)
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.

  Come join the FUN!

  Write @ Chillzee
  Download Chillzee Jokes for Android
  (Click the image to get the app from Google Play Store)
  Go to top