Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Sasirekha's "Kalaaba kathalaa" series discussion

10 Jan 2019 01:47 #1 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • Forum thread to discuss Sasirekha's "Kalaaba kathalaa" series.

    Regards,
    Chillzee Team :-)
    10 Jan 2019 18:35 #2 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • திருநெல்வேலி

    ஓங்கி உயர்ந்த மாளிகையின் அழகை பார்க்க கண்கோடி வேண்டும் மாளிகையை சுற்றி எழுப்பப்பட்ட மதிற் சுவர்களில் கண்களை ஈர்க்கும் படி அழகான வர்ணங்களால் பூசப்பட்டு ஆங்காங்கே பல வண்ண இயற்கையைச் சார்ந்த ஓவியங்களால் அழகு பெற்று இருந்தது.

    வீட்டின் முன் பகுதியில் இருந்த பெரிய இரும்பு கேட்டின் அமைப்பானது வித்தியாசமாகவும் அதேசமயம் இப்படியும் கூடவா என சொல்லும் அளவு இரு பக்கமாக திறக்கும் கதவுகளுக்கு இருபக்கமும் தனித்தனியாக தோகை விரித்தாடும் மயிலின் உருவத்தை பொறித்திருந்தார்கள்.

    **********************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...athalaa-sasirekha-01

    Regards,
    Chillzee Team :-)
    17 Jan 2019 19:37 #3 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • காஞ்சிபுரம்

    ஒரு வித கலக்கத்துடனும் பயத்துடனே வீட்டிற்குள் பூஜை கூடையுடன் நுழைந்த ராதாவை அவளது அறை நோக்கி செல்ல விடாமல் அப்படியே தடுத்து நிப்பாட்டினார் அவளது அத்தை அன்னலட்சுமி

    ”ராதா எங்க போன” என கோபமாக கத்த அந்த கத்தலில் நடுங்கியே போனாள் ராதா. அவளுக்கு புரிந்துவிட்டது இன்றைய நாள் தனக்கு மோசமான நாளாக இருக்கும் என நினைத்துக் கொண்டே அன்னலட்சுமியின் கோபத்தைக் கண்டு கண்கள் தாழ்த்தி

    **********

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...athalaa-sasirekha-02

    Regards,
    Chillzee Team :-)
    25 Jan 2019 03:28 #4 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • திருநெல்வேலி

    ஞாயிற்றுக்கிழமை

    காலை 4.30 மணிக்கு

    டிக் டிக் டிக் டிக்.......

    அலாரம் அடிக்கும் ஓசை கேட்டு கண்கள் விழித்தான் கோவிந்த். தினமும் ஜாக்கிங், வாக்கிங் செய்வது அவனது பழக்கவழக்கம். வேலை பளுவின் காரணமாக ஜிம்மிற்குச் செல்ல முடியாமல் போனாலும் வீட்டில் சில உடற்பயிற்சி சாதனங்களை வைத்துக் கொண்டு அவ்வப்போது அதை பயன்படுத்திக் கொண்டும், தினமும் தோட்டத்தில் ஜாக்கிங் சென்று தனது உடலை மிகவும் பிட்டாக வைத்திருந்தான்.

    *****************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...athalaa-sasirekha-03

    Regards,
    Chillzee Team :-)
    01 Feb 2019 02:42 #5 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • திருநெல்வேலியில் உள்ள முராரியின் வீட்டில்

    சில நொடிகள் அங்கு பலத்த மௌனம், யாரும் வெளியே பேசிக்கொள்ளாமல் உள்ளுக்குள் ஆயிரம் கேள்விகள் கேட்டுக் கொண்டு அதற்கு அவர்களுக்கு தோன்றிய பதிலும் சொல்லிக் கொண்டார்கள்.

    ராதாவோ மீண்டும் இருவரையும் பார்த்தாள். இருவருமே சந்தன நிறத்தில், ஒரே மாதிரியான முக அமைப்பு இருந்தாலும், கோவிந்த் மீசை தாடியை ட்ரிம் செய்து ஏற்கனவே பழகியவன் போல இயல்பான சிரிப்புடன் ஜாக்கிங் ட்ரஸில் வடக்கத்திய சினிமா ஹீரோ போல இருந்தான்,

    ***************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!
    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...athalaa-sasirekha-04

    Regards,
    Chillzee Team :-)
    08 Feb 2019 03:26 #6 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • நந்தவன மாளிகை

    பெரிய கேட்டின் முன் முராரியின் வண்டி நின்றதும் கேட்டிற்கு முன் நின்ற மலையப்பன் முராரியை கண்டு வணக்கம் வைத்ததோடு வலது பக்க கதவைத் திறந்தான். இடது பக்கம் திறக்காமல் இருப்பதைக் கண்ட ராதாவோ தேவியிடம்

    ”ரெண்டு கதவும் ஏன் திறக்கலை”

    “இடம் பெரிசா இருக்குல்ல அதான், ஒரு பக்க கதவு வழியாவே இந்த வண்டி போயிடும் ராதா” என சொல்ல அவர்களின் பேச்சைக் கேட்ட முராரியோ சட்டென முகத்தைத் திருப்பி ராதாவைப் பார்த்து

    ********************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...athalaa-sasirekha-05

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top