Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Sasirekha's "Kalaaba kathalaa" series discussion

28 Mar 2019 18:12 #13 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • புதன் கிழமை

    விடிந்தது.

    காலை மணி 9

    காலையில் எழும் போதே தாரா கவனித்தாள். ராதா நிம்மதியாக உறங்குவதைக் கண்டு எதற்கு அவளை தொந்தரவு செய்ய வேண்டும் என நினைத்து அமைதியாக எழுந்து ரெடியாகி அலமாரியைத் திறக்க அதில் முராரியும் தேவியும் தந்த கிப்ட்களும், இன்னொரு பெரிய கிப்ட் பாக்சும் இருப்பதைக் கண்டு வியந்தாள்.

    **************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...athalaa-sasirekha-12

    Regards,
    Chillzee Team :-)
    04 Apr 2019 17:36 #14 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • மதிய நேரம் வீட்டிற்கு வந்த வேணுகோபாலனோ ஹாலில் சோபாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த முராரியைக் கண்டு வியந்தார்

    ”என்னடா மகனே படிக்கறியா” என கேட்க அவனோ

    ”படிக்கலைப்பா மனப்பாடம் பண்றேன்”

    என சொல்ல அவரும் அமைதியாக அவன் பக்கத்தில் அமர்ந்து, அவனிடம் இருந்த புத்தகத்தை வாங்கிப் பார்த்துச் சிரித்தார்

    ”உனக்கு பித்து பிடிச்சிருக்கு முராரி”

    ***********

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...athalaa-sasirekha-13

    Regards,
    Chillzee Team :-)
    09 Apr 2019 09:46 #15 by AdharvJo

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 525
  • Like received: 480
  • Many more happy returns of the day sasi ma'am 🎂

    May God bless you with loads of happiness property and good health 😍 Good day and year ahead 👍
    11 Apr 2019 17:28 #16 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • வியாழக்கிழமை

    காலை மணி 9

    நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா

    தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்

    நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா

    பொன்னையே நிகர்த்த மேனி

    **********

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...athalaa-sasirekha-14

    Regards,
    Chillzee Team :-)
    18 Apr 2019 19:38 #17 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • வீடு வந்து சேர்ந்ததும் ராதா தன் மடியில் படுத்திருந்த முராரியின் தோளை தொட்டு உலுக்கி எழுப்பினாள். அவனோ எழாமல் இருக்கவே அதைப் பார்த்த தேவியோ அவனது தோளை போட்டு நன்றாக உலுக்கவும் மெல்ல கண்விழித்து எழுந்து அமர்ந்தான். அவன் எழவும் விட்டால் போதுமென ராதா உடனே வண்டியை விட்டு இறங்கி வீட்டுக்குள் மெதுவாக நடந்து சென்றாள். தேவியோ முராரியிடம்

    ”அண்ணா நான் உள்ள போறேன், வாங்கி வைச்சப் பொருள் எல்லாம் இருக்கு எடுத்துட்டு வந்துடுண்ணா” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட நொந்து போய் கொட்டாவி விட்டபடியே காரை விட்டு இறங்கினான், டிரைவர் அதற்குள் தேவி மற்றும் ராதா வாங்கிய ஷாப்பிங் பைகளை வைத்துக் கொண்டு நிற்பதைக் கண்டவன்

    ***************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...athalaa-sasirekha-15

    Regards,
    Chillzee Team :-)
    25 Apr 2019 17:43 #18 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • தேவியின் காலேஜ் கார் பார்க்கிங் ஏரியாவில்

    ”அண்ணா” என தேவி கத்திய கத்திலில் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக் கொண்டிருந்த முராரியும் ராதாவும் அதிர்ந்து விலகி நின்றார்கள். அங்கு கோபமாக தேவி நிற்பதைக் கண்டு ராதா பயந்தே போனாள். அவள் வேகமாக தேவியிடம் வந்து நின்றுவிட முராரி அமைதியாக தன் தங்கையிடம் வந்து பேசினான்

    ”அது வந்து தேவி நான் ராதாவை” என அவன் இழுத்து இழுத்து பேச அவளோ அண்ணன் என்றும் பாராமல் அவனது தோளில் முதுகில் என நான்கைந்து அடிகள் மொத்து மொத்தென்று சாத்திவிட்டு கை வலிக்க மூச்சு வாங்க முராரியை பார்த்து

    *********

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...athalaa-sasirekha-16

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top