Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Sasirekha's "Kalaaba kathalaa" series discussion

14 Feb 2019 20:47 #7 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8151
  • Like received: 2978
  • ராதா தன் அறையில் இருந்த சின்ன ஊஞ்சலில் அமர்ந்துக் கொண்டு ஆடிக் கொண்டே பால்கனியில் கோபமாக நின்றுக் கொண்டிருந்த முராரியைப் பார்த்து ரசித்துச் சிரித்தாள். அந்த சிரிப்பின் சத்தம் கேட்டு முகத்தை திருப்பிய முராரியோ ராதாவின் அழகு புன்னகையைக் கண்டு கூச்சத்தில் தலை குனிந்தான்.

    ”ஏன் இப்படி கோபப்படறீங்க” என கேட்ட ராதாவிடம் பதில் சொல்ல நினைத்தவன் அவள் முகத்தைப் ஏறெடுத்துப் பார்க்க அவளோ தன்னைப் பார்த்தானே என சந்தோஷப்பட்டு இன்னும் அழகாக புன்னகைக்க அந்த சிரிப்பில் தன்னை மறந்து அவளிடம் வந்தவன் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்துக் கொண்டான்.

    ************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...athalaa-sasirekha-06

    Regards,
    Chillzee Team :-)
    21 Feb 2019 18:07 #8 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8151
  • Like received: 2978
  • நந்தவன மாளிகை

    திங்கள் கிழமை

    விடிந்தது.

    வழக்கம் போல விடிகாலை ஆனதும் ராதா மெல்ல கண்விழித்தாள்.

    ”அய்யோ அத்தை எழுந்திருச்சிருப்பாங்களே டீ போடனுமே” என நினைத்தவள் பதறிக் கொண்டு கட்டிலை விட்டு எழுந்து நின்று 4 அடிகள் நடந்தபின் அந்த அறையின் அமைப்பைக் கண்டு சுற்றி முற்றி பார்த்துவிட்டு தனக்குத்தானே சிரித்தாள்.

    *****************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...athalaa-sasirekha-07

    Regards,
    Chillzee Team :-)
    28 Feb 2019 20:51 #9 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8151
  • Like received: 2978
  • காரில் நிலவிய அமைதி முராரிக்கு கொடுமையாக இருந்தது, அதை விட கண்கள் கலங்கிய ராதையைக் கண்டு வாழ்க்கையே வெறுத்தான். என்ன செய்வதென தெரியாமல் அவளிடம் என்ன பேசுவதென தெரியாமல் தடுமாறினான். அவளையே பார்த்துக் கொண்டு பாவமாக அமர்ந்திருந்தான். அவள் திட்டினாலும் சரி, அடித்தாலும் சரி, கொன்றாலும் சரி ஏற்றுக் கொள்ளலாம் என்ற நினைப்பில் அவன் இருந்தான்.

    ராதாவோ அவனது செயலால் கலங்கினாள். புது உணர்வு, புது ஸ்பரிசம், முதல் முத்தம் அவளை என்னவோ செய்தது. தன்னையே பார்த்துக்

    ******

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...athalaa-sasirekha-08

    Regards,
    Chillzee Team :-)
    07 Mar 2019 20:16 #10 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8151
  • Like received: 2978
  • மாலையானது

    ராதா அழுது அழுது எப்போது உறங்கினாளோ தெரியவில்லை, தேவி ராதையின் தோளை தட்டி எழுப்பினாள். சட்டென எழுந்தவள் தேவியிருப்பதைக் கண்டு பரபரவென கட்டிலை விட்டு இறங்கி பால்கனிக்கு ஓடினாள். அங்கு முராரி இல்லாமல் போனதைக் கண்டு நிம்மதியடைந்து மீண்டும் தேவியிடம் வந்தாள்

    ”என்னாச்சி ராதா ஏன் இப்படி ஓடின”

    **********

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...athalaa-sasirekha-09

    Regards,
    Chillzee Team :-)
    14 Mar 2019 20:38 #11 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8151
  • Like received: 2978
  • செவ்வாய் கிழமை

    விடிகாலையில் கண் விழித்தாள் ராதா, கண்கள் எரிந்தன, கண்கள் திறக்க முடியாமல் சிரமப்பட்டாள். இரவு முழுவதும் அழுததன் விளைவு கண்கள் சிவந்து சிறிது வீக்கத்துடனும் இருக்கவே தனது உள்ளங்கையால் கண்களை தேய்த்துக் கொண்டு மெல்ல எழுந்து அமர்ந்தாள். கண்களை நன்றாக திறந்து சுற்றிலும் பார்த்தாலும், அது அவளது அறையே தான், தான் இன்னும் நந்தவனத்தில்தான் இருக்கிறோம் என்ற எண்ணம் வர நொந்துப் போனாள் ராதா. அவள் பக்கத்தில் தேவி இருந்தது நிம்மதியானது.
    ************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...halaa-sasirekha-10_1

    Regards,
    Chillzee Team :-)
    21 Mar 2019 17:53 #12 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8151
  • Like received: 2978
  • ராதா கார் இருக்குமிடம் சென்றதும், அங்கு தாரா காருக்கு வெளியே நிற்பதைக் கண்டு பயத்தில் அவளிடம் உளறினாள்

    ”அக்கா அது அக்கா நான் இல்லை, அங்க வந்து அக்கா அது”

    ”என்னாச்சி ஏன் இப்ப உளர்ற, காய்ச்சல் அதிகமா இருக்கா என்ன” என கேட்டபடியே அவளது நெற்றியில் கை வைத்து தாரா பார்க்க

    ”இல்லைக்கா நான் நல்லாதான் இருக்கேன்”

    “அப்புறம் ஏன் உளர்ற, பயந்த மாதிரி இருக்க, என்னாச்சி முராரி எங்க ராதா”

    ***************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...athalaa-sasirekha-11

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top