Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Reply: A book a day!

NOTE: You are posting the message as a 'Guest', you can not edit the message or delete it
Please Log in or Register to skip this step.
X

Topic History of: A book a day!

Max. showing the last 3 posts - (Last post first)

  • Chillzee Team
  • Chillzee Team's Avatar
14 Dec 2018 20:13
நாம் படித்தவை - 22 - அமிழ்தினும் இனியவள் அவள் – ஜான்சி [ பிந்து வி]

நாம் படித்தவை - 22 - அமிழ்தினும் இனியவள் அவள் – ஜான்சி [ பிந்து வி]

கதை சுருக்கம்:
கதாநாயகன் ரூபனுக்கு சிறு வயது முதலே தன் அத்தை மகளான அனிக்கா மீது தனி அன்பு, அக்கறை, பாசம் அனைத்தும் இருக்கிறது. அதுவே நாட்கள் செல்ல செல்ல, மெல்ல காதலாக மாறுகிறது.

அனிக்காவும், அவளின் சம வயதில் இருக்கும் ரூபனின் தம்பி ஜீவனும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில், அண்ணனுக்கு தன் தோழி மீது இருக்கும் காதலை தெரிந்துக் கொள்கிறான் ஜீவன். தோழிக்காக அண்ணனை கடிந்தும் கொள்கிறான்.

அண்ணன் தம்பி இடையே நடக்கும் உரையாடலை எதிர்பாராமல் கேட்க நேரும் அனிக்கா, ரூபனுக்கு தன் மீது காதல் இருப்பதை புரிந்து குழம்பி போகிறாள்.

வருடங்கள் செல்ல ரூபன் படிப்பை முடித்து சொந்த நிறுவனம் ஒன்றை நிறுவுகிறான்.

அவனின் மனதில் அனிக்காவின் மீதான காதல் வளர்ந்துக் கொண்டே இருக்கிறது.

**************************************

படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/lifestyle/naam-padithava...iyaval-aval-jansi-22

  • Chillzee Team
  • Chillzee Team's Avatar
13 Dec 2018 18:04
நாம் படித்தவை - 21 - உன் நேசமதே என் சுவாசமாய் – சித்ரா வெ [ பிந்து வி]

நாம் படித்தவை - 21 - உன் நேசமதே என் சுவாசமாய் – சித்ரா வெ [ பிந்து வி]

ஒரு காலத்தில் பல பல விதமான கதைகளை வாசித்துக் கொண்டிருந்த எனக்கு கடந்த சில வருடங்களாக வாசிக்கும் பழக்கம் குறைந்து போயிருந்தது. இதை பற்றி என் பிரெண்ட் தேன்மொழியிடம் சொல்லி, இன்ட்ரஸ்டிங் ஆன கதை ஒன்றை சஜஸ்ட் செய்ய சொன்னேன். அவங்க ரெகமன்ட் செய்த கதை இந்த கதை. அப்போது தொடர்கதையாக சென்று கொண்டிருந்தது :-)

கதை சுருக்கம்:
துஷ்யந்த் & செல்வா அண்ணன் – தம்பி.

துஷ்யந்தின் மனதில் அழுத்தமாக இடம் பிடித்திருக்கிறாள் கங்கா.

கழுத்தில் தாலியுடன் ஆனால் கணவன் அருகில் இல்லாமல் வாழும் கங்காவை பற்றி பலரும் பலவிதமாக பேசுகிறார்கள்.

கங்காவின் கடந்த காலத்தை பற்றி எதுவும் தெரிந்திருக்காவிட்டாலும் அவள் நல்லவள் என்று மனதார நம்புகிறான் துஷ்யந்த். அவளையே திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்புகிறான்.

*************************************

படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/lifestyle/naam-padithava...asamaai-chithra-v-21

  • Chillzee Team
  • Chillzee Team's Avatar
19 Sep 2018 19:05
நாம் படித்தவை - 20 - விட்டு சிறகடிப்பாய் – முத்துலட்சுமி ராகவன் [சுமதி கு]

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

@ www.chillzee.in/lifestyle/naam-padithava...ragavan-sumathi-k-19

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top