Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Write at Chillzee</strong></h3>

Write at Chillzee

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check Chillzee Short stories discussion

More
28 Oct 2018 20:17 #397 by Chillzee Team
சிறுகதை - சிற்றிடை மீது வாழை பூ ஜொலிக்கும் ஷெண்பக பூ - சசிரேகா
வெற்றி தன் நிலத்தில் வாழைக்கன்னுங்களை நட்டுக் கொண்டிருந்தான். வரிசையாக இடைவெளி விட்டு அவன் வேலையாட்கள் துணையோடு நட்டுக் கொண்டிருந்தான். ஒரு பக்கம் ஏற்கனவே நட்டு வைத்திருந்த வாழைகன்னு மரமாகி அதில் விளைந்த வாழைத்தார்களை வெட்ட ஆட்களுக்கு கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருந்த நேரம் கால் கொலுசு சத்தம் கேட்டு தானாகவே அவனது இதழ் புன்னகையை தவழ விட்டது. ஆசையாக அவன் திரும்பி சத்தம் வந்த திசையை பார்த்தான் அங்கு சுஹாசினி நடந்து வந்துக் கொண்டிருக்கவே அவளிடம் சென்றான்

”என்ன டீச்சர் இந்த பக்கம் பாட்னி க்ளாஸ் எடுக்க வந்தீங்களா”

என கேட்க அவள் சிரித்தாள்

”இந்த முறை ப்ராஜெக்ட் இருக்கு அதான் முதல்லயே நான் அதைப்பத்தி உங்க கிட்ட பேசிட்டு போலாம்னு வந்தேன்.”

“தாராளமா பேசுங்க இந்த முறை எந்த செடியை பத்தி ப்ராஜெகட் பண்றீங்க”

“அதை நீங்கதான் சொல்லனும்” என சொல்லியவள் அங்கு வேலையாட்கள் வாழைத்தார்களை வெட்டுவதைக் கண்டு வியந்து

****************************************

கதையை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-siru-katha...enbaga-poo-sasirekha

Regards,
Chillzee Team :-)
More
02 Nov 2018 19:16 #398 by Chillzee Team
சிறுகதை - பெண்மையை வணங்கு! - ரவை
"கலா மேம்! மேனேஜர் கூப்பிடறாரு,...." என சொல்லிவிட்டு, அந்த பியூன் போகவேண்டியவன்தானே, ஏன் சிரித்துக்கொண்டு நிற்கிறான்?

கலாவுக்கு அவமானமாயிருந்தது! அவனை நேருக்கு நேர் பார்க்க வெட்கமாயிருந்ததால், தலை குனிந்தாள். தனது நிலை இத்தனை கேவலமாகிவிட்டதே என நினைத்ததும், கண்ணீர் கொட்டியது!

"கலாமேம்! ......"

கலா தலை நிமிர்ந்தாள்.

அவள் கண்ணீரைப் பார்த்து பதறிய பியூன் அருகே ஓடிவந்து, "மேம்! சத்தியமா நான் உங்களை கேலி செய்யலை, இந்த ஆபீஸ், மேனேஜராலே இப்படி கேவலமாயிடுத்தேன்னு நொந்துபோயிருக்கிறவங்களிலே, நானும் ஒருத்தன்! அவர் கையிலே அதிகாரமிருக்கு, நாம உயிர்வாழ இந்தவேலையை நம்பியிருக்கோம், அதனாலே ஒண்ணும் எதிர்த்து செய்யமுடியாம இருக்கோம், ஆனா, என்னிக்காவது ஒருநாள் அவர் அத்துமீறிட்டார்னு தெரிஞ்சா, நான் சும்மா இருக்கமாட்டேன், மேம்! கொலையே செய்வேன்!"

அவன் நாடகமாடவில்லை, சத்தியமாகத்தான் பேசுகிறான் என்பது, அவன் சிவந்த கண்கள் உமிழ்ந்த அக்னித் துண்டுகள் காட்டிக்கொடுத்தன.

*************************************

கதையை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-siru-katha...maiyai-vanangu-ravai

Regards,
Chillzee Team :-)
More
04 Nov 2018 19:03 #399 by Chillzee Team
சிறுகதை - செந்தமிழ் நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள் - சசிரேகா
வெற்றிக்கு அன்று முழுவதும் சந்தோஷம் மட்டுமே இருந்தது, தலைகால் புரியாமல் சுற்றித் திரிந்தான். தன் காதலி தன்னை ஏற்றுக் கொண்டதே அவனுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தரவே அவன் நேராக தன் வீட்டிற்கு வந்தான். அவனது துள்ளலும் சந்தோஷமும் கண்ட அவனது தாயார்

”என்ன வெற்றி ஒரே சந்தோஷமா இருக்க என்ன விசயம் சொல்லு, நானும் சந்தோஷப்படுவேன்ல”

“கொஞ்ச நாள்ல உனக்கு ஏத்த மருமகள் வரப்போறா அதான்”

“அப்படியா யார்டா அந்த பொண்ணு?”

“பொறு பொறு நாள் வரும் அப்ப உன்னை கூட்டிட்டு போய் காட்டறேன், உனக்கும் அவளை ரொம்பப் பிடிக்கும்”

“உனக்கு பிடிச்சதால எனக்கு பிடிக்கனும்னு நினைக்கிறியா என்ன ஒருவேளை உன் அப்பாவுக்கு பிடிக்கலைன்னா”

“கண்டிப்பா பிடிக்கும் அவள் ரொம்ப நல்லவள், அழகானவள், படிச்சவள், செந்தமிழ் நாட்டு திருமகள் என் தாய்க்கு வாய்த்த மருமகள்ன்னு அவர்ட்ட சொல்வேன், அவரும் உடனே ஓகே சொல்லிடுவாரு வேணா பாரு இந்த வருஷமே எனக்கு கல்யாணம் ஆகி அடுத்த வருஷம் உன் கையில என் குழந்தை இருக்கும் அவனை நீதான் நல்லா வளர்க்கனும்”

*********************
கதையைப் படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-siru-katha...thirumagal-sasirekha

Regards,
Chillzee Team :-)
More
05 Nov 2018 18:40 #400 by Chillzee Team
சிறுகதை - அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி - சசிரேகா
”நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்” என ஒரு பெண் சேலை அணிந்து தோளில் ஹாண்ட் பேக் மற்றும் கையில் ஒரு புத்தகத்துடன் கோபமாக மல்லிகார்ஜுனனின் பூக்கடையின் முன் நின்றாள் அவள்.

அவளைக் கண்டதும் ஒன்றும் புரியாமல் அக்கம் பக்கம் சுற்றி முற்றி பார்த்துவிட்டு சந்தேகத்துடனே

”என்கிட்டயா பேசறீங்க” என்றான் குழப்பமுடன் மல்லி

”இங்க என்ன 100 பேரா இருக்காங்க நீங்க மட்டும்தானே இருக்கீங்க அப்புறம் என்ன கேள்வி இது” என அவள் காட்டமாக பேச அவனுக்கு கஷ்டமாகி போனது

”யார் நீங்க உங்களை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததில்லையே எதுக்காக இப்படி கோபமா பேசறீங்க” என அவளை அமைதியாக்க முயற்சி செய்தான் ஆனால் வந்தவளோ

“உங்களுக்கு சித்ராவை தெரியுமா”

“எந்த சித்ரா பாட்டு பாடறாங்களே அவங்களா”

***************************

கதையை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-siru-katha...-thenthuli-sasirekha

Regards,
Chillzee Team :-)
More
06 Nov 2018 07:34 #401 by Chillzee Team
2018 - தீபாவளி சிறப்பு சிறுகதை - நீ காற்று... நான் மரம்... - பிந்து வினோத்
மாலை நேரத்து மெல்லிய ஒளியில் ‘அரவிந்த் கார்ப்பரேட் ட்ரெய்னிங் சொல்யுஷன்ஸ்’ என்ற பெயர் அந்த சிறிய கட்டிடத்தின் வாசலில் இருந்த பெரிய ஃப்ளெக்ஸ் போர்டில் பளிச்சிட்டு கொண்டிருந்தது.

கட்டிடத்தின் உள்ளே, சீராக இயங்கும் அலுவலகம் என்பதை பறை சாற்றும் விதமாக வரவேற்பறை எளிமையாக ஆனால் நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருந்தது.

ஆங்காங்கே இருந்த அறைகளில் இருந்து வெளி வந்த மெல்லிய ஓசைகள் வகுப்புகள் நடந்துக் கொண்டிருப்பதை சொல்லாமல் சொன்னது.

‘சாந்தி’ என்று தங்க நிறத்தில் பெயர் பொறிக்கப் பட்டிருந்த கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தாள் சஞ்சனா.

கையிலிருந்த ஃபைலை தன் டேபிளின் மீது கோபமாக போட்டவள், பக்கத்து டேபிளில் மும்முரமாக வேலையில் ஈடுப்பட்டிருந்த அகல்யாவிடம்,

“கடுப்பா வருது அகல்....” என்றாள்.

“ஏன்ப்பா?” அக்கறையாக விசாரித்தாள் அகல்யா.

**********************************

கதையை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-siru-katha...an-maram-bindu-vinod

Regards,
Chillzee Team :-)
  • Anusha Chillzee
  • Anusha Chillzee's Avatar
  • Offline
  • Platinum Boarder
  • Platinum Boarder
More
08 Nov 2018 21:50 #402 by Anusha Chillzee
2018 - தீபாவளி சிறப்பு சிறுகதை - நீ காற்று... நான் மரம்... - பிந்து வினோத்
:D :D Binds

I meant Nayan's expression :p :p ;-) ;-)

:grin: Neenga payana piranthiruka vendiyavanga Anu :p thappa piranthuteenga :D :D

Thank you so much :-)

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

Poetry

Ithaya siraiyil aayul kaithi

Padithathil pidithathu

Kathalaana nesamo

Jokes

Kathalai pera yathanikkiren

Announcements

Chillzee Stars

Chillzee Contests

Chillzee Featured

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
05
EVUT

PVOVN

NiNi
06
MINN

PPPP

MAMN
07
VD

EMPM

MUN
08
EEU01

KaNe

KPY
09
-

UVME

Enn
10
VVUK

NKU

Tha
11
KI

-

-


Mor

AN

Eve
12
EVUT

ST

NiNi
13
MMSV

PPPP

MAMN
14
GM

EMPM

KIEN
15
ISAK

KaNe

KPY
16
EU

Ame

-
17
VVUK

NKU

Tha
18
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top