Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check Chillzee Short stories discussion

10 Nov 2014 15:19 #7 by swetha chandra sekaran

  • Expert Boarder
  • Expert Boarder
  • don't be frightened, it won't last.

  • Posts: 89
  • Like received: 27
  • thank u frens...

    சிதறுவதற்கு முன் எழுதிவிடலாம்
    சில கவிதைகளையேனும்!
    25 Nov 2014 10:38 #8 by vathsala r

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 2615
  • Like received: 1440
  • 'isthri' short story by suresh. Romba differentaanaa thought suresh. Out of curiosity, ungalai intha kathai ezhutha thoondiyathu ethu. time kidaikkum pothu engalukku sollunga.

    போற்றுவார் போற்றலெல்லாம் போகட்டும் கண்ணனுக்கே
    25 Nov 2014 11:58 #9 by suresh

  • Fresh Boarder
  • Fresh Boarder

  • Posts: 19
  • Like received: 22
  • ஒரு நாள் மாலை நேரம் எங்கள் ஊரிலுள்ள இஸ்திரி தொழிலாளி வீடு வீடாக சென்று சலவை செய்த துணிகளை கொடுத்து கொண்டு வந்தார்.அந்த நேரம் எனக்குள் தோன்றிய சிந்தனை தான் இந்த கதை .நாம் தேடி போகும் கதையை விட .நம்மை தேடி வரும் கதையின் தாக்கம் பெரிதாக இருக்கும் இக்கதை என்னை தேடி வந்தது .தங்களின் கருத்திற்கும் பாராட்டுக்கும் எனது நன்றிகள் பல :)
    25 Nov 2014 12:16 #10 by vathsala r

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 2615
  • Like received: 1440
  • very nice suresh. (y) thodarnthu ithe pol niraya ezhuthungal :GL:

    suresh wrote: ஒரு நாள் மாலை நேரம் எங்கள் ஊரிலுள்ள இஸ்திரி தொழிலாளி வீடு வீடாக சென்று சலவை செய்த துணிகளை கொடுத்து கொண்டு வந்தார்.அந்த நேரம் எனக்குள் தோன்றிய சிந்தனை தான் இந்த கதை .நாம் தேடி போகும் கதையை விட .நம்மை தேடி வரும் கதையின் தாக்கம் பெரிதாக இருக்கும் இக்கதை என்னை தேடி வந்தது .தங்களின் கருத்திற்கும் பாராட்டுக்கும் எனது நன்றிகள் பல :)


    போற்றுவார் போற்றலெல்லாம் போகட்டும் கண்ணனுக்கே
    The following user(s) Liked this message: suresh
    25 Nov 2014 12:22 #11 by suresh

  • Fresh Boarder
  • Fresh Boarder

  • Posts: 19
  • Like received: 22
  • இறைவன் அருளாலும் கருணையாலும் தங்களை போன்ற நல் உள்ளங்களின் ஊக்குவிப்பாலும் .நிச்சயம் என் எழுத்து பணி சோர்வடையாது :)
    13 Jan 2015 11:44 #12 by vathsala r

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 2615
  • Like received: 1440
  • Sweety nethu night unga kathaiyai pathi yosichitte irunthen. Really super. Arranged marriageskku unga karuthukkal romba poruththam. 'மூச்சு விட ஆரம்பிச்ச நொடிய எப்படி கண்டுபிடிக்க?'
    very true. really super. (y) (y) (y)

    போற்றுவார் போற்றலெல்லாம் போகட்டும் கண்ணனுக்கே
    The following user(s) Liked this message: chitra, Madhu_honey, ManoRamesh, Anna Sweety
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top