Log in

Login to your account

Username *
Password *
Remember Me
Menu
 
chillzee/write-chillzee
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

compress Tamilukku pugazh endru per series discussion

More
11 Nov 2017 06:30 #25 by Chillzee Team
தொடர்கதை - தமிழுக்கு புகழ் என்று பேர் – 22 - புவனேஸ்வரி
“தமிழ் இடத்துலஇருக்கனும்னு நான் எப்பவுமேநினைக்கல..ஆனா என் இட்த்தை நீ எப்படி தமிழுக்கு தரலாம்?”
“நான் எப்போடா தந்தேன்..?”
“அதான் ஃபோன்ல சொன்னியே..எல்லாமே தமிழ்தான் ..அவன் போதும்னு..”
“புகழ் இது எல்லாமே தேவையில்லாத வாதம்.. கொஞ்சம் இறங்கிவா” என்றாள் யாழினி துவண்டுவிட்ட குரலில்.அவள் கொஞ்சம்முகம் வாடினாலேயே தோற்று போய் விட்டுத்தரும் நண்பன் அவன் விடாமல் சண்டை ப்பிடித்தான்..
வாக்குவாதம் முற்றி போன நிலையில், “புகழ் உன்ன கேட்காம நான் எதுவும் பண்ணல.. உன்னை ஒதுக்கி யாரையும் நான் முன்னிறுத்தல. உனக்கு தமிழை இந்த அளவுக்கு பிடிக்காதுன்னு ஆரம்பத்திலேயே நீ சொல்லி சண்டை போட்டிருந்தால், ஒருவேளை உனக்காக நான் காதலும் வேணாம் ஒன்னுமே வேணாம்னு இருந்துருப்பேன்..ஆனா இப்போ என்னால தமிழை விட முடியாது..” என்றுதீர்மானமாக சொன்னாள் யாழினி.

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...endru-per-22?start=4

Regards,
Chillzee Team :-)
More
09 Dec 2017 03:27 #26 by Chillzee Team
தொடர்கதை - தமிழுக்கு புகழ் என்று பேர் – 23 - புவனேஸ்வரி
".... நடந்து முடிஞ்ச நாட்களை மாத்துற சக்தி இன்னமும் இந்த உலகத்துக்கு வரல..அதை மனசுல வெச்சுக்கிட்டு நடக்க போறத கவனி” கொஞ்சம் சிடுமூஞ்சியாக மாறி அவளை சமாதானப்படுத்தினான்.

“நான் என்ன பண்ணுறது தமிழ்?”

“எதுவும் பண்ண வேண்டாம்.. இவ்வளவு நாள் அவன்கூட பேசாமல் இருந்த மாதிரி இன்னும் கொஞ்சா நாள் இரு..”

“ஏன்?”

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-pugazh-endru-per-23

Regards,
Chillzee Team :-)
More
16 Dec 2017 04:35 #27 by Chillzee Team
தொடர்கதை - தமிழுக்கு புகழ் என்று பேர் – 24 - புவனேஸ்வரி
“ எப்படி இருந்த தமிழ் இப்படி ஆயிட்டேன்னு லுக்கு விட்டியே அதுக்கு காரணமே நீதான். யாழினி கண் முழிக்கிறப்போ நான் எப்படி இருக்கனும்னு ஓரளவு தயாராத்தான் இருந்தேன்.. உன்னை மாதிரியே அவளை வம்பிழுக்குறது. பேசிட்டே இருக்குறது, நான் அவ லவ்வர் இல்ல ப்ரண்டுனு அவ ஏத்துக்கிட்டே ஆகனும்னு டாச்சர் பண்ணினேன்.. கொஞ்சம் கொஞ்சமா சரியாகினா. உன்னையும் கண்டுபுடிச்சிட்டேன்..”

“எவ்வளவு பெரிய விஷயத்தை இப்படி ஈசியா சொல்லுறீங்க தமிழ்? நானா அவனானு கேட்டு யாழினியை கஷ்டப்படுத்தாம என்னையும் வெறுக்காம”

“நாமல்லாம் ஒரே ஃபேமிலி புகழ். இதெல்லாம் சகஜம்தான். இதபத்தி அதிகமா யோசிச்சு கஷ்டப்படாதே.. நாளைக்கு நீ என் வீட்டுக்கு போகனும் ரெடியா இரு!”

“என்னது?”

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-pugazh-endru-per-24

Regards,
Chillzee Team :-)
More
23 Dec 2017 02:03 #28 by Chillzee Team
தொடர்கதை - தமிழுக்கு புகழ் என்று பேர் – 25 - புவனேஸ்வரி
“என்ன மனோ நடக்குது இந்த வீட்டுல? யாரை வேணும்னாலும் வீட்டில் சேர்த்துப்பியா? அதுவும் என்னை ஒரு வார்த்தை கேட்காம? இதென்ன புது பழக்கம் உனக்கு?”

“புகழ் ஒன்னும் யாரோ இல்லை.. அவன் தமிழோட ப்ரண்டு”

“இல்ல யாழினியின் ப்ரண்டு”என்று பட்டென உரைத்தார் சுதாகரன். புகழின் முகத்தில் பிரம்மிப்பும் சந்தோஷமும் போட்டியிட்டது.

“அப்போ நான் யாழினிக்கு ப்ரண்டு தான்னு ஞாபகம் இருக்கா மாமா?” என்றான் புகழ். “ப்ரண்டு” என்ற வார்த்தையை மட்டும் அவன் அழுத்த கூட்டி சொன்னதின் காரணத்தை மனோன்மணி அறியாமல் போகலாம். ஆனால், ஆண்கள் இருவருமே அறிந்திருந்தனர். சுதாகரின் விழிகளில் கோபம் அப்பட்டமாக தெரிந்தது.

இன்றைய penultimate அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-pugazh-endru-per-25

Regards,
Chillzee Team :-)
More
30 Dec 2017 19:45 #29 by Chillzee Team
தொடர்கதை - தமிழுக்கு புகழ் என்று பேர் – 26 - புவனேஸ்வரி
“யாழினி எனக்கு தங்கச்சி மாதிரி இல்லை அங்கிள்.. அவ என் தோழி..”

“ அது எப்படி உறவாகும்?” புருவத்தை உயர்த்தி அவர்கேட்ட விதத்தில் பொறுமையை கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் பறக்க விட்டான் புகழ்.

“ஏன் அது உறவு ஆகாது அங்கிள்? எங்க நட்பே ஒரு அழகான உறவுதான். நான் எதுக்கு அவ என் தங்கச்சி மாதிரி அக்கா மாதிரினு சொல்லனும்? என் மனசுல கள்ளமில்லை.. யாழினி மனசும் அப்படித்தான். ப்ரண்ட்ஷிப்னா அது ப்ரண்ட்ஷிப் மட்டும்தான்.. “

இன்றைய இறுதி அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-pugazh-endru-per-26

Regards,
Chillzee Team :-)

Chitra Poll

Friends, ஒரு ரைட்டருக்கு முதல் கதை ரொம்ப ஸ்பெஷல். But அதுக்கு அப்புறம் எழுதுற கதைகள்ல அந்த முதல் கதையோட எதிர்பார்ப்பும் சேர்ந்துடு. அந்த விதத்துல ஒவ்வொரு ரைட்டரும் அதை எப்படி மேனேஜ் செய்றாங்க என்பதை அவங்களுக்கு உங்க வாய்ஸ் வழியா சொல்ல தான் இந்த ஜாலி polls.

 சித்ரா

முதல்ல நம்ம லிஸ்ட்ல வரவங்க சித்ரா (Chitra). அவங்களோட முதல் கதை 'உள்ளமெல்லாம் அள்ளி தெளித்தேன்'. காதல் , குடும்பம், காமெடின்னு நம்ம மனசையும் அள்ளிட்டு போச்சு. அதுக்கு அப்புறம் அவங்க முடிச்ச கதைகளில் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச கதை எதுன்னு அவங்களுக்கு சொல்லுங்களேன்.

டைம் - நான்கு நாட்கள். (22 July 6.30 PM) மறக்காம உங்க வோட்டை பதிவு செய்ங்க!
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From the Past

Promos

From the Past

Contests

Promos

From the Past

Contests

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
16
KVJK

PVOVN

NIVV
17
MINN

-

MMV
18
-

PMNa

-
19
EEU01

KaNe

NOTUNV
20
TAEP

UVME

Enn
21
AA

NKU

-
22
KI

-

-


Mor

AN

Eve
23
KVJK

MuMu

NIVV
24
UNES

PPPP

MMV
25
SPK

EMPM

-
26
ISAK

KaNe

NOTUNV
27
-

Ame

-
28
AA

NKU

-
29
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top