Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
× Time to relax!

file திருக்குறளும் புது பொருளும்

28 Aug 2016 08:44 #1 by Gururajan

  • Senior Boarder
  • Senior Boarder

  • Posts: 41
  • Like received: 67
  • வணக்கம் நண்பர்களே, திருக்குறள் உலக பொது மறை, நம்ம தமிழுக்கே பெருமை சேர்த்த ஒரு நூல். அப்படி பட்ட இந்த பொக்கிஷத நாம மறந்துட்டு வறோம் என்பதுதான் உன்னை.

    கொஞ்சம் எமொஸ்னலா பேசிட்டனோ, மன்னிச்சூசூ…… நமக்கு தெரிஞ்ச அந்த பழய குறளுக்கு, புதுச, கரண்ட் டிரெண்டுக்கு ஏத்த மாதிரி, கொஞ்சம் ஃபண்ணா அர்த்தம் குடுக்கிறதுக்குத்தான் இந்த த்ரெட். ஸோ இது ஒரு ஜாலியான அதே சமயம் நமக்கு தெரிந்து மறந்த குறளை ஞாபகம் படுத்திக்கிறதுகாக ஒரு போஸ்ட்

    உதாரணத்துக்கு

    குறள்:
    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

    பொருள்:
    எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

    புது பொருள்:
    கேக்காமலே ஃப்ரெண்டு ட்ரீட் தரானு எடுத்தவுடனே பிரியாணில கையை வச்சிடாதே, அவன் உனக்கு ஏதாவது ஆப்பு வச்சிருக்கானனு ஆராய்ந்து யோசிச்சி சாப்பாட்டுல கை வை.

    (இந்த புது அர்த்தம் தப்பா இருந்தா என்னை மன்னிசிடுங்க)

    யார் வேண்டுமானாலும் போஸ்ட் பண்ணளாம். நன்றி.... :thnkx: :thnkx:

    anbudan Guru
    The following user(s) Liked this message: Devi, Indhuja D
    28 Aug 2016 11:03 #2 by Indhuja D

  • Junior Boarder
  • Junior Boarder

  • Posts: 39
  • Like received: 29
  • Guru bro anupavam pesuthu pola :Q:
    29 Aug 2016 09:26 #3 by vathsala r

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 2615
  • Like received: 1440
  • Interesting thread gururajan ;) ;) (y) (y)

    குறள்:
    யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

    பொருள் :
    “ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.
    புது பொருள் :
    ஃபேஸ்புக் , வாட்'ஸ்‌ ஆப் லே எல்லாம் மெசேஜ் அனுப்பும் போது பார்த்து அனுப்புங்க. திடீர்னு ஸ்கிரீன் ஷாட் எடுத்து போட்டு மானத்தை வாங்கிடுவானுங்க.

    ;) ;) ;) :P :P :P

    போற்றுவார் போற்றலெல்லாம் போகட்டும் கண்ணனுக்கே
    The following user(s) Liked this message: ManoRamesh, Devi, Indhuja D
    29 Aug 2016 11:29 #4 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • Nice Thread Guru (y) (y)

    Asathal aarambam with Briyani :P :P

    Gururajan wrote: வணக்கம் நண்பர்களே, திருக்குறள் உலக பொது மறை, நம்ம தமிழுக்கே பெருமை சேர்த்த ஒரு நூல். அப்படி பட்ட இந்த பொக்கிஷத நாம மறந்துட்டு வறோம் என்பதுதான் உன்னை.

    கொஞ்சம் எமொஸ்னலா பேசிட்டனோ, மன்னிச்சூசூ…… நமக்கு தெரிஞ்ச அந்த பழய குறளுக்கு, புதுச, கரண்ட் டிரெண்டுக்கு ஏத்த மாதிரி, கொஞ்சம் ஃபண்ணா அர்த்தம் குடுக்கிறதுக்குத்தான் இந்த த்ரெட். ஸோ இது ஒரு ஜாலியான அதே சமயம் நமக்கு தெரிந்து மறந்த குறளை ஞாபகம் படுத்திக்கிறதுகாக ஒரு போஸ்ட்

    உதாரணத்துக்கு

    குறள்:
    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

    பொருள்:
    எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

    புது பொருள்:
    கேக்காமலே ஃப்ரெண்டு ட்ரீட் தரானு எடுத்தவுடனே பிரியாணில கையை வச்சிடாதே, அவன் உனக்கு ஏதாவது ஆப்பு வச்சிருக்கானனு ஆராய்ந்து யோசிச்சி சாப்பாட்டுல கை வை.

    (இந்த புது அர்த்தம் தப்பா இருந்தா என்னை மன்னிசிடுங்க)

    யார் வேண்டுமானாலும் போஸ்ட் பண்ணளாம். நன்றி.... :thnkx: :thnkx:


    Regards,
    Chillzee Team :-)
    The following user(s) Liked this message: vathsala r
    29 Aug 2016 11:30 #5 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • Ha ha Good one Vathsu mam (y) (y)

    Neraiya per ipdi badhikkapatrukanga ;) ;)

    vathsala r wrote: Interesting thread gururajan ;) ;) (y) (y)

    குறள்:
    யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

    பொருள் :
    “ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.
    புது பொருள் :
    ஃபேஸ்புக் , வாட்'ஸ்‌ ஆப் லே எல்லாம் மெசேஜ் அனுப்பும் போது பார்த்து அனுப்புங்க. திடீர்னு ஸ்கிரீன் ஷாட் எடுத்து போட்டு மானத்தை வாங்கிடுவானுங்க.

    ;) ;) ;) :P :P :P


    Regards,
    Chillzee Team :-)
    The following user(s) Liked this message: vathsala r, Devi
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Latest Updates

    Chillzee Series update schedule

    M Tu W Th F Sa  Su
    MMVU

    NeeNaan

    KNY

    KTKOP

    PVOVN2

    PMM

    IOKK2

    VTV

    IOK

    NIN

    EEKS

    KET

    KKP

    POK

    EMS

    NSS

    NSS

    KiMo

    NSS

    VIVA

    VAMA

    * - Change in schedule / New series

    If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

    Go to top